கல்வி

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்.!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2023- 24ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 (அதாவது) இன்று  முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் முழுமையான விவரங்களுக்கு […]

2 Min Read
Medical Courses

பள்ளிகள் திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்.!

சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொடுத்து வரவேற்பு. கோடை விடுமுறை முடிந்து 6 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு பள்ளியில் முதல் ஆளாக பள்ளிக்கு வந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூக்கொடுத்து வரவேற்றார். மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் மகிழ்வோடு வரவேற்பு அளித்தார். மாவட்டந்தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சாலை எங்கும் பரபரப்பாக காணப்படுகிறது.

2 Min Read
School Reopen

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்.!

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள். தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ல் நிறைவுபெற்ற +2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர். இதனை தொடர்ந்து, மாணவர்கள் […]

4 Min Read
students

நாளை பள்ளிகள் திறப்பு…அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு.!

தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளிவளாகத்திலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி திறப்பையொட்டி, விடுமுறைக்கு சோந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக, இன்று சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து […]

2 Min Read
school reopen

பள்ளிகள் திறப்பு: கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்.!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளி மாணவர்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (ஜூன் 9), இன்று (ஜூன் 10), நாளை மறுநாள் […]

3 Min Read
schools

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2இல் தொடக்கம்- அமைச்சர் பொன்முடி.!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 2இல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் […]

3 Min Read
Engg Counseling

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதிக வேலை வாய்ப்புள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். இதில், சேர விரும்புபவர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் உடனே விண்ணப்பிக்காலம்.

2 Min Read
ITI

பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு…இன்று வெளியாகிறது ரேண்டம் எண்.!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வெளியீடு. பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுமென தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தாண்டு 2,29,165 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 20,306 பேர் அதிகம். கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வரும் ஜூன் 26ம் தேதி அண்ணா […]

3 Min Read
Engineering

குரூப் 4 தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு.! இன்று முதல் பதிவேற்றம் – TNPSC அறிவிப்பு.!

விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கான குரூப் 4 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது, இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி  நடந்து வருகிறது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் விடுபட்ட சான்றிதழை இன்று முதல் ஜூன் 7 வரை பதிவேற்றம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது. இது தொடர்பாக, TNPSC நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஒருங்கிணைந்த […]

3 Min Read
tnpsc group 4

மாணவர்கள் கவனத்திற்கு.! பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில், மாணவர்கள் http://tneaonline.org , http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குகிறது.

2 Min Read
Engineering Counselling

ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.!

நாடு முழுவதும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் (JEE Advanced) தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளன. இந்திய முழுவதும் இன்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் நடைபெறுது. காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வுகளும் நடைபெறவுள்ளன. நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளான என்ஐடி, ஐஐடியில் சேர இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. தாள் 1 காலை 9.00 மணி முதல் மதியம் […]

3 Min Read
JEE Advanced 2023

மாணவர்கள் கவனத்திற்கு..! சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கும் இறுதி தேதி ஜூன் 10 வரை நீட்டிப்பு.!

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கும் சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 10-ம் தேதி மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என […]

2 Min Read
Law Admission

தொடங்கியது UPSC தேர்வு…தகவல் பலகை கூட தமிழில் இல்லை என குற்றச்சாட்டு.!

இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது. IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக பல நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த முதன்மைத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. GS1 காலை 9.30 முதல் 11.30 வரையிலும், CSAT மதியம் 2.30 முதல் 4.30 […]

2 Min Read
upsc 2023 exam

12 வயதில் 5 பட்டப்படிப்பு… அமெரிக்காவில் சிறுவன் அசத்தல் சாதனை.!

அமெரிக்காவில் 12 வயது சிறுவன் கல்லூரியில் 5 டிகிரி பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார். க்ளோவிஸ் ஹங் என்ற 12 வயது சிறுவன் அமெரிக்காவின் புல்லர்டன் கல்லூரியில், மிகவும் இளம் வயதில் பட்டதாரியாகி சாதனை படைத்துள்ளார். க்ளோவிஸ் ஹங், ஐந்து அசோசியேட் பட்டங்களைப் பெற்றுள்ளார், மற்றும் ஆறாவது பட்டத்தை அடுத்த ஆண்டு பெற  திட்டமிட்டுள்ளார். ஹங், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய வளர்ச்சி, கலை மற்றும் மனித வெளிப்பாடு, மற்றும் அறிவியல் மற்றும் […]

3 Min Read
Hang US 5Degrees

NITயில் சேருவதற்கான JEE தேர்வு முடிவுகள் வெளியாகியது… எங்கு எப்படி பார்க்கலாம்.? 

இந்தியாவில் உள்ள NIT கல்லூரிகளில் சேருவதற்கான JEE நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் முக்கிய கல்வி மையங்களில் ஒன்றான NIT கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு தனியாக JEE எனப்படும்  ஒன்றை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான கல்லூரிகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம். அதன்படி, JEE தேர்வானது இரண்டு விதமாக நடத்தப்படும். முதல் பிரிவில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வும், இன்னோர் பிரிவில் ஆர்க்கிடெக்சர் படிப்புகளில் சேருவதற்கு நுழைவு […]

4 Min Read
JEE Exam

மாணவர்களே…ஐடிஐ-ல் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

நடந்து முடிந்த 8,10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐடிஐ-யில் சேர  www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதோர், மனவர்களுக்கு வசதிக்காக தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதெனும் சந்தேகம் இருந்தால் (9499055612) அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
iti application

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.! முதல் 4 இடங்களை கைப்பற்றிய பெண்கள்.!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடபட்டன. அதில் முதல் 4 இடங்களைபெண்கள் கைப்பற்றியுள்ளனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிந்து ஜூன் மாதமே முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, கடந்த மே 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. தற்போது இதற்கான மொத்த மதிப்பெண் பட்டியலும் வெளியாகியுள்ள்ளது.அதில், முதல் 4 இடங்களை பெண்கள் […]

2 Min Read
UPSC exam

அனைத்து பள்ளிகளிலும் ‘தமிழ்’ பாடம் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்: 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். […]

2 Min Read
cbsc

10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், அந்த துணைத் தேர்வுக்கு இன்று நண்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 10, 11-ம் வகுப்பு துணை நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி […]

2 Min Read
tn exam result

#BREAKING: 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – அன்பில் மகேஷ்

ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ளநிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது, கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய […]

2 Min Read
School Reopen