கல்வி

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு.!

சென்னை : தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.  தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி […]

11th Supplementary Exam 3 Min Read

MBBS பட்டதாரியா நீங்கள்? கைநிறைய சம்பளத்துடன் சென்னையில் வேலை.. 1 காலியிடம் தான் இருக்கு.. சீக்கிரம்!

சென்னையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரே ஒரு பணிக்கான அறிவிப்பு மட்டும் தற்பொழுது வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி, Project Research Scientist என்ற பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்தபின், நிறுவனத்தின் இணையதளமான nie.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  காலிப்பணியிடங்கள்: திட்ட ஆராய்ச்சி […]

ICMR-NIE 4 Min Read
National Institute of Epidemiology

JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!  

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொழிற்கல்வி பல்கலைக்கழகமான இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (IIT) முதுகலை பட்டங்கள், பிஎச்.டி பட்ட படிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதற்காக நடத்தப்படும் JAM 2024(Joint Admission Test) மோளம் சேர்க்கையை ஐஐடி சென்னை (IIT Madras) பல்கலைகழகம் நடத்தும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி […]

IIT 4 Min Read
IIT JAM 2024

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க திட்டம்!

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12 மாவட்டங்களில் சோதனையின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் பழைய நடைமுறையே பின்பற்றப்படும் எனவும், இதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளுக்கு மாவட்ட அளவில் ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2 Min Read
School Reopen

10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

1 Min Read
School Reopen

ஆகஸ்ட் 25ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

ஆகஸ்ட் 25ம் தேதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது இதன் மூலம, வரலாற்றுச் சிறப்புமிக்க “காலை உணவுத் திட்டத்தால்” மாணவர்களின் வருகை அதிகரித்து, அவர்கள் தடையின்றி கல்வி பெறுதல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ வரும் ஆகஸ்ட 25 முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

3 Min Read
CM Break fast Scheme

இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கும்,  சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலைப்பகுதியில், கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில் ஓரி விழா கொண்டப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய அலுவலகங்கள், அரசு […]

3 Min Read
schools

TNPSC: குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் http://tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்த வெளியான அறிக்கையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை […]

3 Min Read
TNPSC Result

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கால அவகாசம் நீட்டிப்பு!

மருத்துவப் படிப்புகளில் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில் நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிவு வெளிவருவதற்கான தாமதம் காரணமாக, தமிழக மாணவர்களின் நலன் கருதி மேலும் 3 நாட்கள் […]

3 Min Read
medical counselling mbbs

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். அதன்படி, தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு […]

2 Min Read
students

கால்நடை மருத்துவம் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்.!

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து ஜூன் 12ம் தேதி முதல் 30ம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட 22535 விண்ணப்பங்களுள், அதில், 18752 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் […]

5 Min Read
Veterinary Science

மாணவர்கள் கவனத்திற்கு…பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உல் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். மேலும், 3 கட்டங்களாக நடக்க உள்ள பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் […]

2 Min Read
Engineering Counselling

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடக்கம். தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இன்றைய சிறப்புப் பிரிவில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்த்க்கது.

2 Min Read
Engg Counseling

அனைத்து பள்ளிகளிலும் இன்று மேலாண்மைக் குழு கூட்டம் – தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் 4 மணி மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில்,  12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் தொடர்பாக, பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க இன்று அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10,12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க […]

4 Min Read
TN Schools

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘EMail ID’ தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்து கல்லூரி மாணவர் சேர்க்கையின் போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்தும் போதும் மின் அஞ்சல் முகவரி Mail ID கட்டாயம் தேவைப்படுவதால், உடனே மின் அஞ்சல் முகவரி (Mail ID) உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜூலை 30க்குள் மாணவர்கள் மின் அஞ்சல் முகவரை தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவுமாறும், அதனை பயன்படுத்துவது குறித்து பயிற்சி […]

2 Min Read
School Reopen

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுக்கான LLB சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சட்டப் பல்கலைகழகத்தில் 3 ஆண்டுக்கான எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர இன்று முதல் ஆகஸ்ட் […]

2 Min Read
Law Course

புதுச்சேரியில் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும்… 22ம் தேதி விடுமுறை.!

புதுச்சேரியில் ஜூலை 22ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மழைக்கு அளித்த விடுமுறைக்கு ஈடாக, 4 பிராந்தியங்களிலும் ஜூலை 22-ல் பள்ளிகள் இயங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 22க்கு பதிலாக காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 பிராந்தியங்களிலும் ஜூலை 22ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்பதால், அன்று மதிய உணவுடன் பாயாசம் வழங்கப்படும் […]

2 Min Read
puducherry

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கூடுதல் காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. முன்னதாக, 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசத்தை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நீட்டித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் TNHealth என்ற இணையதளத்தில், நாளை மாலை 5:00 […]

2 Min Read
MBBS - BDS

பொறியியல் கலந்தாய்வில் புதிய முடிவு.. இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.! 

பொறியியல் கலந்தாய்வில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அடுத்ததாக மேற்ப்படிப்பிற்காக விண்ணப்பிக்க தொடங்கி அதற்கான கல்லூரி சேர்க்கை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைகான பணிகள் தொடங்கி நடைபெற ஆரம்பித்து உள்ளது. இதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 7இல் தொடங்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு […]

5 Min Read
Engineering cousling

11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு.!

11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்நிலையில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்றும், மதிப்பெண்கள் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழ்நாட்டில் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு […]

2 Min Read
School Reopen