இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு…!! சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபா ரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு…!! உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு…!! சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். வியாபாரம், தொழிலில் ஆக்க பூர்வமான மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். கல்யாண முயற்சி கைகூடும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் துலாம் ராசிக்காரர்களுக்கு…!! எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்படும் பிரச்சினை அகலும். செல்வாக்கு மேலோங்கும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு…!! வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லலாம். வாங்கல் கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு…!! குடும்பச்சுமை கூடும் நாள். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவர். வரவு திருப்தி தரும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! யோசித்து செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். வீண்விரயம் உண்டு. திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். பயணங்களைத் தள்ளி வைக்கும் எண்ணம் உருவாகும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மேஷராசிக்காரர்களுக்கு…!! மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வரவு திருப்தி தரும். வீட்டுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் சேர்க்க முற்படுவீர்கள். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு…!! சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய செய்தியொன்று வந்து சேரலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!! புகழ் மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முன்வருவர். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!! புது முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!! எதிர்ப்புகள் விலகும் நாள். உதிரிவருமானங் கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கட்டிடப் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உத்தியோக முயற்சி கைகூடும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளை குறைக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு…!! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு…!! நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!! விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, ஏற்படலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொறுமையை கடைபிடியுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்