பிரம்மபூரிஸ்வரர் கோவில் -பொதுவாக நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்துமே நம் தலைவிதிபடி தான் நடக்கும் என கூறுவார்கள் .அப்படி நம் தலையெழுத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பிரம்மா கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். கோவில் அமைத்துள்ள இடம் : படைக்கும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் தனி சன்னதி அமைக்கப்பட்டு கோவில் இருக்கும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் என்ற ஊரிலிருந்து […]
Today horoscope-மாசி மாதம் 23ஆம் தேதி[ மார்ச் 6, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சவால்களை உற்சாகமாக கையாள வேண்டும் .இன்று பணியில் வளர்ச்சிக்கான கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் துணையுடன் நல் உறவு ஏற்பட அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் .நிதி நிலைமையில் வளர்ச்சி காணப்படாது. உங்கள் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். ரிஷபம்: இன்று சற்று சுமாரான நாளாக இருக்கும். இன்று விட்டுக் கொடுத்து சொல்வது நால்ல […]
மகா சிவராத்திரி – மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக பிரசித்தி பெற்றது. நாம் இதை ஆன்மீக வழியில் கடை பிடித்தாலும் இதற்கென்று வியப்பூட்டும் அறிவியல் காரணமும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிவராத்திரியம் நிலவின் தத்துவமும் : நம் மனம் சந்திரனின் இயக்கத்தை வைத்து கணிக்கப்படுகிறது. மனிதனின் மனம் சந்திரனை போல் நிலையில்லாதது நமக்கு எண்ணங்கள் மாறி மாறி வருவதைப் போல் நிலவின் சுழற்சி கணக்கும் […]
மகா சிவராத்திரி 2024- மாசி மாதம் 25ஆம் தேதி [மார்ச் 8 , 2024] அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் நாம் விரதம் மேற்கொள்ளும் முறை, மகா சிவராத்திரியின் சிறப்பு, அன்று நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது, கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். சிவன் என்றாலே முதலும் முடிவும் இல்லாதவர். அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பு என்றால் சிவனுக்கு சிவராத்திரி சிறப்புகுரியது , அதிலும் இந்த மாசி மாதம் […]
Today horoscope-மாசி மாதம் 22ஆம் தேதி [மார்ச் 5 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும், இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம் .உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியிடத்தில் […]
அரைக்காசு அம்மன்- புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்ட அரைக்காசு அம்மனின் பெயர் காரணம் சிறப்புகள், அமைந்துள்ள இடம் மற்றும் அம்மனை வழிபடும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள பகுதி: புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் என்ற ஊரில் திருச்சி நெடுஞ்சாலையில் கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரலாறு: புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் அரசர்கள் குலதெய்வமாக இந்த அம்பாளை வழிபட்டு வந்தனர். இந்த ஆலயம் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு உரியதாகும். இது ஒரு […]
Today Horoscope-மாசி மாதம் இருபதாம் தேதி[ மார்ச் 3, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கையும் பொறுமையும் தேவை, முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் இன்று நீங்கள் வன்மையாக நடந்து கொள்ளலாம் .இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: உங்கள் கடினமான உழைப்பின் மூலம் இன்று வெற்றி கிடைக்கும் .பணி […]
House Cleaning-மங்களகரமான நாட்கள் அல்லது நல்ல நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஏனென்றால் வெள்ளி செவ்வாய் என்பது மங்களகரமான நாளாகவும் இறைவழிபாட்டிற்குரிய நாளாகவும் கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் அந்நாளை வரவேற்கும் விதமாக முன்பே வீடுகளை சுத்தம் செய்து வைத்து விடவும். மங்களகரமான அந்த நாட்களை பூஜை செய்வதற்கும் இறைவழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். […]
Today Horoscope-மாசி மாதம் 19ஆம் தேதி[ மார்ச் 2, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காணாமல் போனது திரும்ப கிடைக்கும். இன்று நீங்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம்= வெள்ளை ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படலாம் .கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு […]
பரிகார ஸ்தலம்- இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத 12 ராசி சக்கரங்களைக் கொண்ட சிவன் பீடம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள இடம்: திருச்சி மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பவளவாடியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.காலை 7-இரவு 7 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் . ஆலயத்தின் சிறப்பு: இங்கு கோவிலின் […]
Today Horoscope – மாசி மாதம் 18ஆம் தேதி[ மார்ச் 1, 2024 இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: மேஷ ராசி அன்பர்களே.. இந்த நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும், எடுத்த காரியம் அனைத்துமே வெற்றி பெறும். உங்கள் துணை இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வியாபாரத்தில் பண வரவு கிடைக்கும் .இன்று அதிர்ஷ்டம் பெருக நீங்கள் பயன்படுத்த வேண்டிய எண்= 9. நிறம்= அடர் சிகப்பு. ரிஷபம்: ரிஷப […]
Pratashnam-நம் நினைத்த காரியம் நடக்க வேண்டி கடவுளிடம் சில வேண்டுதல்களை வைப்போம், அதில் பிரதட்சணமும் ஒன்று. பிரதட்சணத்தில் நான்கு வகை உள்ளது. அது என்னென்னவென்றும் அதை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பிரதட்சணம்: பிரதட்சணம் என்றால் சுற்றி வருதல் என அர்த்தம் ஆகும். சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வரும்போது அந்த சூரியனின் சக்தியை மற்ற கிரகங்களும் கிரகித்து அவைகளும் இயங்குகின்றது. இது போல்தான் நாமும் இறைவனை சுற்றி வந்து […]
Today Horoscope – மாசி மாதம் 17ஆம் தேதி [பிப்ரவரி 29,2024] காண ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள், இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் பணிக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று மிகவும் அனுகூலமான நாள். புதிய வேலை வாய்ப்புகள் நிறைந்து காணப்படும். பணியிடத்தில் உங்கள் […]
பொதுவாக கோவில்கள் என்றாலே கோபுரம் தான் பெரிதாக இருக்கும். ஆனால் இங்குள்ள கால பைரவரின் சிலையே கோபுரமாக காட்சியளிக்கிறது. உலகிலேயே மிக உயரமான இந்த காலபைரவர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள், பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். காலபைரவர் கோவில் அமைந்துள்ள இடம்: ஈரோடு மாவட்டம் காங்கேயம் செல்லும் வழியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அவல்பூந்துறை என்ற ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் ராட்டைசுற்றிபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது.பழனி […]
பல சிவ ஆலயங்களிலும் மூலவருக்கு நேராக நந்தி பகவானை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். நந்தி சிறப்புகள், முக்கியத்துவமும் பற்றி என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நந்தீஸ்வரரின் சிறப்பு: சிவபெருமானின் யோக அக்கினியில் தோன்றியவர் தான் நந்தி என புராணங்கள் கூறுகிறது. நந்தி என்றால் வளர்தல், நிலை பெற்றவர் மற்றும் மகிழ்ச்சி எனப் பொருள். சதாகாலமும் மகிழ்ச்சியாக இருப்பவர் நந்தி பகவான். சிவபெருமானின் காவல் தெய்வமாகவும் நந்தீஸ்வரர் உள்ளார். சைவ சமயத்தின் முதல் குருநாதர் நந்தியே ஆவார். பதஞ்சலி […]
மாசி மாதம் 15 ஆம் தேதி[ பிப்ரவரி 27, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய செயல்கள் சுமூகமாக நடக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். நீங்கள் உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பணவரவு அதிகமாக காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம் ,பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணியின் போது […]
முதற்கண் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் தான். நாம் முதன் முதலில் எழுதத் துவங்கும் போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் துவங்குவோம் . அதுபோல் விநாயகர் வழிபாட்டில் தலையில் கொட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபாடு செய்வோம் அது எதற்காக என்றும் அதன் பலன்கள் என்ன வேண்டும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் போடுவதன் காரணம் : அகத்திய முனிவர் சிவனிடமிருந்து காவிரி நதியை தன் கமண்டலத்தில்[நீர் பாத்திரம் ] வைத்து தென் திசையில் உள்ள குடகு மலையில் […]
மாசி மாதம் 13ஆம் தேதி[ பிப்ரவரி 25 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது, முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பணி சுமைகள் காணப்படும் அதனால் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணை இடம் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும்,இதனை தவிர்க்க […]
முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும் இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடியின் தனித்துவம் : பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை […]
மாசி மாதம் 12ஆம் தேதி [பிப்ரவரி 24, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம் . மேஷம்: உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இன்று கட்டுப்படுத்த வேண்டும். இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். பணிகள் இன்று அதிகமாக காணப்படும் .உங்கள் தடுமாறும் உணர்வை உங்கள் துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்படும். ரிஷபம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல, விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களை […]