Today horoscope-பங்குனி மாதம் 4 ம் தேதி [மார்ச் 17 ,2024 ]இன்றைக்கான ராசிபலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சிறப்பான நாளாக இருக்கும், தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையின் மூலம் நற்பெயர்களை எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் .உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். இன்று அதிக பணப்புழக்கம் காணப்படும் ,ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று வளர்ச்சி குறைவாக காணப்படும். பணியில் திட்டமிட்டு செயல்படவும், மேல் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் ஆன […]
வழக்கறுத்தீஸ்வரர் கோவில் -பொதுவாக ஒருவர் கோர்ட், கேஸ் என்று சிக்கிவிட்டால் அவ்வளவு எளிதாக வெளியே வந்து விட முடியாது. நீதி அவர் பக்கம் இருந்தாலும் கூட மிகக் கடினம் தான் .ஆனால் எப்பேர்பட்ட வழக்காக இருந்தாலும் வழக்கறுத்தீஸ்வரரை வழிபட்டால் தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட இந்த திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் சிறப்புகளை பார்ப்போம். திருத்தலம் அமைந்துள்ள இடம்: காஞ்சிபுரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் காந்தி ரோட்டில் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி அருகில் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. காலை […]
Today horoscope- பங்குனி மாதம் மூன்றாம் தேதி [மார்ச் 16 ,2024] இன்றைக்காண ராசி பலன்களை எங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் பிறரிடம் கோபத்தை காட்டாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள். பணியிடத்தில் கவனமாக இருக்கவும் .உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பராமரிக்க தாராளமான மனப்பான்மை கொண்டிருக்கவும். இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையுடனும் ,அமைதியாகவும் இருக்க வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிக்க வேண்டும். உங்கள் துணையுடன் […]
Temple secret- கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் நம் மனம் அமைதியாக இருக்கிறது ,அந்த இடத்தில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பழமையான கோவிலின் சிறப்பு : பழமையான கோவில்களுக்கு அதிக சக்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் கோவிலை கட்டுவதற்கு முன்பே கிரக அமைப்பினை மையமாக வைத்து நேர்மறை சக்தி அதிகமாக எங்கு இருக்கோ அங்கு தான் சிலைகள் அமைத்தனர் , பொதுவாக வடக்கு தெற்கு பகுதியில் அதிக நேர்மறை […]
Today horoscope-பங்குனி மாதம் 2 ம் தேதி[ மார்ச் 15 ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக அமையும். இன்றைய நாளில் நன்றாக திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும் .இன்று குறைந்த அளவை பணம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வது அவசியம். ரிஷபம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் கவனச் […]
நாச்சியார் கோவில் -பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடனின் சிலை மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இடம் ,வழிபாட்டு முறைகள் அதன் வரலாறு பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். திருத்தலம் அமைந்துள்ள இடம்: கும்பகோணத்தில் இருந்து குடை வாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார் கோவில் எனும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நடை திறக்கும் நேரம் காலை 6- 12 […]
Today horoscope-பங்குனி மாதம் 1 ம் தேதி [மார்ச் 14 , 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். உங்கள் வேலையில் கவனத்துடன் செய்வது நல்லது. உங்கள் துணையுடன் தேவையில்லாத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. இன்று பண இழப்புகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் .பணிகளை திட்டமிட்டு செய்வது அவசியம். உங்கள் துணையுடன் உங்கள் துயரங்களை பகிர்ந்து […]
வெற்றிலை மாலை -எடுத்த காரியத்தில் வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையின் மகத்துவம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் ஒரு காரியத்தை நினைத்து அது நடக்காமல் போயிருக்கும் அல்லது தடங்கலாய் கொண்டே இருக்கும் அப்படி இருப்பவர்கள் இந்த வெற்றிலை மாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். வெற்றிலை மாலையும் ஆஞ்சநேயரும்: ஆஞ்சிநேயருக்கு வடை மாலை எவ்வளவு சிறப்புடையதோ அந்த அளவிற்கு வெற்றிலை மாலை மிக சிறப்பாக கூறப்படுகிறது .ஆஞ்சநேயர் ராம நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர். […]
Today horoscope-மாசி மாதம் 30ந் தேதி[ மார்ச் 13, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது .பணியில் திறம்பட செயலாற்ற ஒழுங்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும். துணையுடன் ஆன உறவில் நல் உறவு இருக்காது. பணம் அதிக அளவில் செலவாகும் .ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ரிஷபம் : இன்று தடைகளும் தாமதங்களும் காணப்படும். இன்று பணியிட சூழல் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட அதிக […]
கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது […]
Today horoscope -மாசி மாதம் 29 ஆம் தேதி [மார்ச் 12, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள், பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று உங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .இன்று சுறுசுறுப்பு இழந்து காணப்படுவீர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. ரிஷபம்: இன்று இனிமையான தருணங்கள் காணப்படும், […]
பூஜைக்கு உரிய பூக்கள் -இறைவழிபாட்டில் பூக்கள் கொண்ட அர்ச்சிக்கும் வழக்கம் உள்ளது, அதில் எந்தக் கடவுளுக்கு எந்த பூக்களை அர்ச்சிக்கலாம் அதன் பலன்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாத பூக்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இவ்வுலகில் கோடிக்கணக்கான மலர்கள் இருந்தாலும் இறைவழிபாட்டுக்கு என்றே சில பூக்களை பயன்படுத்துவோம் ஆனால் அதன் பலன்கள் பற்றி பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களும் அதன் பலன்களும்: அல்லிப்பூ வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்.பூவரசம் உடல் நலத்தை காக்கும். வாடாமல்லி மரண […]
Today horoscope -மாசி மாதம் 28ஆம் தேதி [மார்ச் 11, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய நாள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். இன்று பணி சுமை அதிகமாக இருக்கும். சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை .அதிஷ்ட எண் 2 ,அதிஷ்ட வண்ணம் சிவப்பு. ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உயர்வு ஏற்படலாம், […]
Tallest saneeswaran temple-பெரும்பாலும் அனைத்து கோவில்களிலுமே நவகிரகங்கள் மிகச் சிறிய அளவில்தான் இருக்கும் ஆனால் இந்த ஸ்தலத்தில் ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் மிகப்பிரமாண்டமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். திருத்தலம் அமைந்துள்ள இடம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் மொரட்டாண்டி என்ற கிராமத்தில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் நவகிரக பரிகார ஸ்தலம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சிறப்புகள் : உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் […]
Today horoscope-மாசி மாதம் 27ஆம் தேதி[ மார்ச் 10, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உறவுகள் மற்றும் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார உயர்வு ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள், இன்று திருப்திகரமான நாளாக இருக்கும் .அதிஷ்ட எண் ஒன்று, அதிர்ஷ்ட வண்ணம் மாணிக்க வண்ணம். ரிஷபம்: இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் மூத்தவர்களின் உடல் நலத்தில் கவனம் […]
கண்ணாடி வளையல் – பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது ,அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடி வளையல் என்பது பெண்கள் அணியும் ஒரு ஆபரணமாகும். இது மஞ்சள் குங்குமத்திற்கு அடுத்து ஒரு மங்கள பொருளாக கருதப்படுகிறது ,அதனால் சுப நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி வளையல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக வளைகாப்பு ,திருமணம், பெண்கள் பூப்படையும் விழா போன்ற நிகழ்வுகளில் கண்ணாடி வளையல் முக்கிய பொருளாக உள்ளது. அம்மனுக்கு […]
Today horoscope-மாசி மாதம் 26 ஆம் தேதி[ மார்ச் 9, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். உங்கள் செயல் திறனுக்கு நல்ல பெயர் எடுப்பீர்கள். உங்கள் துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள் .இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொணர்வதன் மூலம் திருப்தி காண்பீர்கள். உங்கள் துணையுடன் வெளிப்படையாக […]
சிசேரியன் குழந்தை -இன்று பல பெண்கள் சுகப்பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் அப்படி பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதினால் அது பலிக்குமா என பலருக்கும் தோன்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். ஒரு குழந்தை இயற்கையாகவே இந்த பூமியில் பிறந்தால் தான் அதற்கு ஜாதகம் பலிக்கும் எனவும் சிசேரியன் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ,இது நாமாகவே கணக்கிட்ட நேரம் தானே அதனால் அந்த ஜாதகம் செல்லுமா […]
Today horoscope -மாசி மாதம் 25ஆம் தேதி[ மார்ச் 8 ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள் .புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நேரம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகிறது. உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று கணிசமான தொகை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ரிஷபம்: இன்றைய நாள் சுமாராக இருக்க காண்பீர்கள். உங்கள் இலக்குகளை […]
பிரம்மபூரிஸ்வரர் கோவில் -பொதுவாக நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்துமே நம் தலைவிதிபடி தான் நடக்கும் என கூறுவார்கள் .அப்படி நம் தலையெழுத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பிரம்மா கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் ,வழிபடும் முறைகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். கோவில் அமைத்துள்ள இடம் : படைக்கும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் தனி சன்னதி அமைக்கப்பட்டு கோவில் இருக்கும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் என்ற ஊரிலிருந்து […]