Dovotion-பணத்தை ஈர்ப்பதற்கான சூட்சுமங்கள் ,கடன் அடைவதற்கான எளிமையான வழிமுறைகள் மற்றும் சமையலறை ரகசியங்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் பணம் சம்பாதிக்க பல மணி நேரம் உழைத்தாலும் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்படுவார்கள். அதே ஒரு சிலர் சில மணி நேரங்களிலேயே பணத்தை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக வணிகர்கள் மற்றும் மார்வாடியினர்கள் பணத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சாமானியர்களின் யோசனைகளில் இவர்கள் மட்டும் பணத்தை எப்படி சம்பாதிக்கிறார்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய […]
Devotion -துளசி தீர்த்தத்தின் நன்மைகள் மற்றும் பெருமாள் கோவிலில் தருவது ஏன் என்ற ஆன்மீக தகவலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். துளசி மற்றும் துளசி தீர்த்தத்தின் சிறப்புகள் ; துளசியின் நுனிப்பகுதியில் நான்முகனும் மத்தியில் திருமாலும் அடிப்பகுதியில் சிவபெருமானும் இருப்பதாக ஐதீகம். துளசிக்கு பிரிந்தை, விஷ்ணு பிரியா, ஹரிப்பிரியா, போன்ற பல பெயர்களும் உள்ளது .பொதுவாக வைணவ ஸ்தலங்களில் பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் விசேஷமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் துளசி பெருமாளுக்கு உகந்ததாகவும் […]
Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. கருடனின் பார்வை நம் மீது […]
Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு; பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு […]
ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் […]
இன்றைய ராசி பலன்கள் : ஆடி மாதம் பத்து ஒன்பதாம் தேதி, ஞாயிறு [ஆகஸ்ட் 4, 2024] இன்றைக்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம்: இன்று உங்களுக்கு பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் பொறுமை நடந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. உணவின் முறையிலும் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். ரிஷபம்: காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் […]
Devotion-ஆண்கள் ஏன் கட்டாயம் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் என்றும் பெண்கள் எப்போது வரை அணியலாம் என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அருணா கயிறு எப்போது அணியவேண்டும் ? அரைஞாண் கயிறை அருணா கொடி ,அருணா கயிறு என்றும் கூறுவார்கள் .பொதுவாகவே ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பிறந்து சில நாட்களில் அருணா கொடி அணிய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அருணா கொடி அணிவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் […]
ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை […]
Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கின் சிறப்புகள்; உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு . நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த […]
Devotion -ஆடி மாதத்தின் சிறப்புகளையும் அதன் வரலாறு பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கு; பெருக்கு என்றால் பெருகுவது என்று பொருள். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் செழிக்கும். இப்படி தங்கள் வாழ்வை வளப்படுத்தும் காவிரியை கரையோரங்களில் உள்ள மக்கள் சிறப்பிப்பதற்காகவும் நன்றி செலுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட விழா ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகும். தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் […]
Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி கிருத்திகையின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு நாளை தன் மகனுக்காக அம்பாள் ஒதுக்கி வைத்துள்ளார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்து கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான். அவரை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திகை […]
Devotion -ஆடி மாதம் எந்த கோவிலுக்கு எதை தானமாக கொடுத்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதை பற்றி இங்கே காணலாம். தானம் கொடுத்தால் புண்ணியம் சேரும் என்று கூறுவார்கள் அதிலும் ஆடி மாதம் கொடுப்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. தானங்களும் அதன் பலன்களும்; ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் ஊற்ற தேவையான பொருட்களை தானமாக கொடுத்தால் மன கஷ்டம் படிப்படியாக நீங்கும். திங்கள் கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு உரிய பால் தயிர் தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் […]
Devotion– ஆடி மாதத்தில் மட்டும் ஏன் கூல் ஊற்றுகிறார்கள், ஏன் சுப நிகழ்வுகளை தள்ளி வைத்து என்றும், திருமண தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான காரணங்களும் ,எதற்காக இந்த ஆடி மாதத்தில் பூமி பூஜை செய்வதில்லை என்பதை எல்லாம் பற்றி இப்பதிவின் காணலாம். ஆடி மாதமும் அறிவியல் காரணமும் ; நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களிலும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. அதன் அடிப்படையில் ஆடி மாதம் பல அறிவியல் காரணங்களை புதைத்து வைத்துள்ளது. 12 மாதங்களில் […]
ஆடி மாதம் -ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது ஆடி தள்ளுபடியும் அம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் தான். அதைவிட பல சிறப்புகளை இந்த மாதம் கொண்டுள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகள்; ஆடி மாதம் என்பது வழிபாட்டிற்கே உகந்த மாதமாகும் . அதிலும் அம்மன் வழிபாடு , குலதெய்வ வழிபாடு,மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த மாதமாகும் ஆடி வெள்ளி […]
ஆடி அமாவாசை 2024 –ஆடி அமாவாசை என்று தொடங்குகிறது என்றும் என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதெல்லாம் பற்றி இப்பதிவில் காணலாம். ஆடி அமாவாசை சிறப்புகள் ; சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளை அமாவாசை ஆகும். சந்திரன் தேய்பிறையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நோக்கி செல்லும் நாள். அமாவாசை என்பது பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது . தாட்சாயன புண்ணிய காலம் ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரை உள்ள காலமாகும் […]
Elephant Hair Ring -யானையின் முடியில் மோதிரம் அணிந்தால் என்ன சிறப்புகள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். யானை முடியை வைத்து பலரும் கையில் பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்றவற்றை அணிந்திருப்பார்கள். இந்த யானை முடியை தங்கம் ,வெள்ளி. ஐம்பொன் போன்ற அணிகலன்களில் மோதிரமாக கையில் அணிந்து கொள்வது சிறப்பாகும். சாஸ்திர ரீதியாக தங்கத்தில் அணிவது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. ஏனெனில் நவக்கிரகங்களின் குரு பகவானின் வாகனமாக திகழ்வதுதான் யானை. மேலும் தங்கம் குருவிற்கு உகந்த பொருளாகும் […]
ஆன்மிக தகவல் –எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்கினால் நம் இல்லத்திற்கு நல்லது என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். மளிகை பொருள்கள் ; வீட்டில் வறுமை நீங்க தானிய பொருள்கள் மற்றும் மளிகை பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். குறிப்பாக வளர்பிறையில் வரும் வெள்ளியில் வாங்கினால் குபேர சம்பத்து பெற்று தரும். இந்நாளில் ஊறுகாய் போன்ற பொருள்களை வாங்குவது நல்லது. எண்ணெய் பொருட்கள் ; சமையலுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு எண்ணெய் வாங்கினாலும் புதன்கிழமை […]
வடக்கு பார்த்த வாசல் -வடக்கு நோக்கிய வீடு எந்த ராசிக்கு சிறந்தது, செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். பொதுவாக வடக்கு திசையானது குபேரனுக்கு உகந்த திசையாகவும், புதன் பகவானின் அம்சமாகவும் கூறப்படுகிறது. குபேரன் திருமால் மற்றும் லட்சுமியின் அம்சமாக உள்ளவர். புதன் பகவான் செல்வத்தையும் ஐஸ்வரியத்தையும் அள்ளித் தருபவர். வடக்கு பார்த்த தலைவாசல் இருப்பவர்களுக்கு இவர்களின் ஆசி கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் வடக்கு பார்த்து தலைவாசல் இருப்பது […]
Lucky colour -எந்த கிழமைகளில் எந்த நிறை உடை அணியலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் அனைவருக்குமே பிடித்த நிறம் என்று ஒன்று இருக்கும் . நிறங்கள் நம்மை அழகாக காட்டுவதோடு மட்டுமல்ல ஜோதிடத்தில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணம் உள்ளது என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அது ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது. அதேபோல்தான் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் தொடர்பும் உள்ளது. அதனால் அந்த கிரகத்திற்கு உண்டான நாளன்று அதற்கான […]
Slipper secret-செருப்பின் சூட்சும ரகசியங்கள் மற்றும் எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம் என்றால் முதலில் அணிவது செருப்பு தான். நம் பாதத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் செருப்பிற்கு கூட நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது. செருப்பின் சூட்சமங்கள்: செருப்பானது சனீஸ்வரனுக்கு உகந்த […]