இன்றைய நாளின் (09.03.2023) ராசி பலன்கள்.!
மேஷம்: இன்று நீங்கள் விரும்பத்தக்காத நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ரிஷபம்: இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலிடத்திலிருந்து ஊக்கம் அளிக்கப்படும். பணவரவு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மிதுனம்: இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக […]