ஆன்மீகம்

பிரதோஷகாலங்களில் செய்ய வேண்டியவை

பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர்.  அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.  சிவனின் வாகனமான […]

nandhi 2 Min Read
Default Image

ஐயப்பனின் ஐந்துபடை வீடுகள் : மூலவர் திருநெல்வேலியில்!

கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. அயப்ப பக்தர்களும் தங்கள் விரதங்களை தொடங்கிவிட்டனர். இனி வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை  இன்னும் அதிகமாகும்.  சம்பரிமலை செல்வதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் சபரிமலை கேரளாவில் உள்ளதால் கோவிலை பற்றி முழுதாக சிலருக்கு தெரியவதில்லை. அவர்களுக்கு தெரியும் விதமாக சில விபரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.  தமிழ்கடவுள் முருகனுக்கு அறுபடைவீடுகள் உண்டு அது போல, சபரிமலை  ஐயப்பனுக்கும்  வீடுகள் உண்டு. அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகிய ஐந்து தலங்கள்தான் […]

ayyapan temple 3 Min Read
Default Image

ஐயப்ப பக்தர்களுக்கு திருச்சியில் சிறப்பு முகாம்கள் : பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா  சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல்  வருடம்தோறும்  திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன்  என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு  100 கிளைகளுடன் செயல்படுகிறது.  அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]

#Trichy 4 Min Read
Default Image

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா : மலைஎற்றதுக்கு தடை

திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில்  பக்தர்கள் மகாதீபம் ஏற்றும் மலைமீது ஏற தடை விதித்துள்ளது. மேலும் கிரிவல பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதித்துள்ளது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த தீபத்திருவிழா முன்னேற்ப்பாடு குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் R.ஜெகநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா மற்றும் M.ரங்கராஜன், கோட்டச்சியர் உமா மகேஸ்வரி, […]

ஆன்மிகம் 4 Min Read
Default Image

காசியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்

காசியில் ஒருமுற  காசி விஸ்வநாதர் யாசகன் வேடம் அணிந்து யாசகம் கேட்டு காசியில் வலம் வந்தார். அப்போது  அனைத்து செல்வந்தர் வீட்டுக்கும் சென்றார் அப்போது அனைத்து வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. பின் அனைத்து நடுத்தர வர்கத்து வீட்டுக்கும் சென்றார். அங்கேயும் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. பின் காளைத்து போய் கங்கை ஆற்றின் கழிவு நீர் தேங்கும் இடத்தில் சென்று பார்த்தபோது ஓர் தொழு நோயாளி தான் பிச்சை எடுத்து வந்திருந்த சாப்பாடை அங்கு சுற்றி […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image

ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமைய நாம் செய்யவேண்டியவை

ஒவ்வொருவருக்கும்  தான் கடக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமையவேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். ஆதாலால் தான் ஒவ்வொரு நாளும் யார் முகத்தில் முழிக்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். நல்லநாளாக அமையவில்லை எனில் இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேனோ என குறை கூறுவோம். தினமும் நாம் கண் விழிக்கும் போது நம் உள்ளங்கையில் விழிக்க வேண்டும். உள்ளங்கையில் மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மகாசக்தி ஆகியோர் குடியிருந்து அருள்புரிகின்றனர். ஆதலால் தினமும் நம் உள்ளங்கையில் கண்விழித்து அன்றைய நாளை தொடங்கினால் […]

ஆன்மிகம் 2 Min Read
Default Image

யாருக்கெல்லாம் புத்திர தோஷம் இருக்கும் ? அதை தீர்பதற்கான வழிகள்

ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும். அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு  1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image
Default Image

விசிக தலைவர்களை தாக்கிய பிஜேபியினரை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்…!

கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலைச்சிறுத்தைகள்மீது கொலைவெறிதாக்குதல் நடத்திய பிஜேபி கட்சியினரை கண்டித்து… சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  3-11-17 அன்று காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்  நடந்தது. இந்த ஆர்பாட்டமானது விசிக மாநகர மாவட்ட செயலாளர் சேலம் கோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடலூர் தாமரை செல்வன் தலைமை நெறியாளுகையில் நடைப்பெற்றது. சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு க.பாரதி, […]

#Politics 3 Min Read
Default Image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் !

ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது.  108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை […]

article 2 Min Read
Default Image
Default Image