கும்பம்; ராசியின் ராசிநாதனே சனிபகவான்தான். சனிபகவான் சாத்வீகமாக இருக்கக்கூடிய ராசி கும்ப ராசி. கும்ப ராசிக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் முதல் தரமான ராஜயோகத்தைத் தரக்கூடிய இடத்தில் வந்து உட்காருகிறார். கல்லிடைக்குறிச்சி ஶ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் பலன்களைப் பெறலாம்…
மகரம்; ராசிக்காரர்களின் ராசிநாதனே சனிபகவான்தான். அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களைவிட பொறுமை அதிகமிருக்கிறது. உங்களது ராசியில் சனி பகவான் ஏழரைச் சனியின் தொடக்கமாக இருப்பதால் இதனால் பணம் கொடுக்கல் வாங்கலில் மற்றவர்களை நம்பி, ஜாமீன் தர வேண்டாம். தரிசிக்க வேண்டிய கோயில் – கோலியனூர் வாலீஸ்வரர் கோயில்…
தனுசு; ராசிக்காரர்கள் எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். இவ்வளவு நாள்களாக உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்து விரயச் செலவுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவர், இப்போது உங்கள் ஜன்ம ராசியிலேயே வந்து அமர்கிறார் இதனால். குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோயிலை வணங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்…
விருச்சகம்; ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடுபட உள்ளீர்கள் நீங்கள் கடந்த சில காலங்கள் பெரிய அளவில் நட்டங்களையும் பின்னடைவுகளையும் உங்களது உத்தியோகம் அல்லது தொழிலில் கண்டிருப்பீர்கள். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் ஜென்ம சனி மற்றும் ராகு அதிக நேரங்களில் உங்களது ராசியில் பார்வை இடுவதால் நீங்கள் பல மோசமான சூழல்களை சந்திக்க நேர்ந்திருக்கும். எனினும் குரு உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2017 வரை […]
கடந்த ஏழரை வருடங்களாக இருந்த ஏழரை சனி காலத்தில் இருந்து நீங்கள் தற்போது விடுபட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்! இந்த ஏழரை ஆண்டுகள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களை கற்று கொண்டிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க காலம் தொடங்கி விட்டது. சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிர்க்கு பெயருகிறார். நிகழும் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி பகவான் உங்களது ராசியில் 5, 9 மற்றும் 12ஆம் வீட்டிற்கு பெயர உள்ளார். இது உங்களது வாழ்க்கையை […]
கன்னி ; உங்கள் ராசியில் சனி பகவான் 3ஆம் வீட்டில் இருந்து 4ஆம் வீட்டிற்கு பெயருகிறார். இது அர்த்தாஷ்டம சனியாகும். மேலும் சனி பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம், கர்ம ஸ்தானம் மற்றும் ஜன்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி கடந்த காலத்தை விட அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கிடையே பல பிரச்சனைகள் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் வரலாம். அதனால் கவனம் […]
சிம்மம்; வாழ்த்துகள்! நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட உள்ளீர்கள்! சனி பகவான் உங்களது ராசியில் அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் அக்டோபர் 25, 2017 அன்று பெயர உள்ளார். இதனால் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் விடயங்களும் நடக்க உள்ளன. உங்களது உடல் ஆரோக்கியம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் அனைத்திளும் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல […]
உங்கள் ராசியில், சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். சனி பகவான் கடந்த காலத்தில் உங்களது ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் அதிகம் வலி மிகுந்த விடயங்களை உங்களது தொழில், மதிப்பு, மரியாதை, உறவுகள் மற்றும் பிற விசயங்களில் அனுபவித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் அது உங்களது மன நலத்தையும் பெரிய அளவில் பாதித்திருந்திருக்கும்.ஆனால் […]
மிதுனம்; ராசியின் சாதகமான ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து சாதகமற்ற களத்தர ச்தனத்திற்கு வரும் அக்டோபர் 25, 2௦17 அன்று பெயரவிருக்கிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் நீங்கள் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். முக்கியமாக உங்களது உடல் நிலை, குடும்பம் மற்றும் உறவினர்கள் போன்ற விசயங்களில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் போராட்டம் நிறைந்த சூழலே இருக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு உங்களது ராசியின் 5, 6 மற்றும் […]
ரிஷபம்; கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனி பகவான் உங்களது ராசியின் களத்தர ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்திருப்பார். உங்களது உடல் நலம், குடும்பம், உறவுகள் மற்றும் அணைத்து விதத்திலும் நீங்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். எனினும் சனி பகவான் தற்போது உங்களது ராசியின் 8ஆம் வீட்டிற்கு, அதாவது அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர உள்ளார். அஷ்டம சனியை கண்டால் முனிவர்களும் பயம் கொள்வார்கள். இதற்க்கு ஏற்றாற் போல் அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அஷ்டம […]
மேஷம்; ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியாக இருந்த சனிபகவான் ஏராளமான தொல்லைகளைத் தந்து வந்தார். இப்போது அவர் மேஷ ராசிக்கு 9 வது இடமான பாக்யஸ்தானத்துக்கு வருகிறார். எல்லாவிதத்திலும் வெற்றிகள் கிடைக்கும். ஏமாற்றம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை விட்டு விலகும். எந்த முயற்சியும் வெற்றி தரும் வழிபட வேண்டிய கோயில் – ஶ்ரீபெரும்புதூரில் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில்.
வாழ்வில் ஒருமுறையேனும் விளங்குளம் வந்து, மங்கள சனீஸ்வரரைத் தரிசித்தால், வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி அருள்வார் சனி பகவான்! தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைசாலையில்அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே அமைந்துள்ளது . ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன், பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறார் ஈசன்! இந்தக் கோயிலில், சனிபகவான் தனிச்சந்நிதியில் தம் தேவியருடன் ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில்உள்ளஉயிரினங்கள்மறைந்து மீண்டும் தோன்றும். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் […]
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை சேர்ந்தவர்களான […]
வட்டி குட்டிப் போடும் என்பது போல், குணமும் குட்டிப்போடும். ஒரு குணத்தைத் தொடர்பு கொண்டே அடுத்தடுத்த குணங்களும் அமையும். கொஞ்சம் இரக்க குணம் இருந்துவிட்டால், அடுத்தடுத்த குணங்களும் அந்த இரக்க குணத்துக்கு, ஈகை குணத்துக்கு, கருணை குணத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமையும். இன்னும் இரக்கம் கூடும். மனிதர்கள் மீதான வாஞ்சை அதிகரிக்கும். எல்லோரிடமும் அன்பு வழங்கும். எதிர்பார்ப்பில்லாமல் பிரியம் காட்டும். அடுத்தவருக்கு சின்னதான துக்கமென்றாலும் துடித்துப் போகும் மனம் கொண்டதாக குணம் இருக்கும். இரக்கம்… இப்படியான குணங்களை […]
ஆதார் எண் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் – புதிய திட்டத்தை அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு.
மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.
மும்மூர்த்திகளில் ஒருவராக வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவர்தான் காக்கும் கடவுளாகவும் வணகபடுகிறார். இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுவது இந்த துளசி . அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவர்களின் முக்கிய இடம் துளசிக்குதான் உண்டு. தூய்மையின் மறுஉருவம் துளசி. பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் மகாவிஷ்ணுவுக்கு துளசி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுவே துளசியின் பெருமையைச் சொல்லும். துளசிக்கு மரணத்தைக் கூட தள்ளிப்போட […]
தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் […]