ஆன்மீகம்

எறும்புகளுக்காக வளைந்து கொடுத்த சிவபெருமான்.. ஆச்சரியமூட்டும் திருத்தலம் எங்க இருக்கு தெரியுமா?.

சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள இடம்; திருச்சியில் இருந்து  13 கிலோமீட்டர் தொலைவில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர்  ஆலயம் அமைந்துள்ளது. இங்கு காலை 6மணியிலிருந்து 12 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டிருக்கும். மிகச்சிறிய உயிரினங்களான எறும்புகள் வணங்குவதற்காக மண்புற்று வடிவில் தன்னை சிவபெருமான் மாற்றிக்கொண்ட சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்குகின்றது . முற்றிலும் கற்களால் ஆன […]

devotion history 6 Min Read
Erumbeeswarar (1)

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது .இதனை வரவேற்கும் விதமாக டிசம்பர் 1ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடுகளில் ஸ்டார் வைப்பது மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ  வைப்பது வழக்கமாக கொண்டிருக்கின்றனர் . மாட்டுத் தொழுவத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என வரலாறு கூறுகின்றது  […]

chirstmas 7 Min Read
santa claus (1)

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க  உகந்த நாளாக கூறப்படுகிறது . நம்முடன் வாழ்ந்து மறைந்த  நம் முன்னோர்களுக்கு இந்த நாட்களில் தர்ப்பணம் ,சிராத்தம், திதி கொடுப்பது சிறப்பு என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசை மிகவும் சிறப்பான நாள்  ஆகும் .ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ,தை அமாவாசை இந்த அமாவாசை நாட்களில் ஆவது […]

devotion news 5 Min Read
Thai ammavasai (1) (1)

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா.. என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.. ஈசனின் ஞானக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சுடற்பொறியில் இருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம்  வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது .தைப்பூசத்தன்று செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும் எனவும் நம்பப்படுகிறது. தைப்பூச திருவிழா […]

devotion news 5 Min Read
Thaipoosam (1)

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு நடத்தப்படும் மிக உயர்வான ஆறு வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும் .இதற்கு தமிழில் திருவாதிரை என்று பொருள் .மார்கழி மாததில்  வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில்  கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, […]

arudra darisanam 2025 8 Min Read
arudra darisanam (1)

வைகுண்ட ஏகாதசி எப்போது தெரியுமா ?.

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்பொழுது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம். சென்னை;’ காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை’ ‘தாய்க்கு சமமான தெய்வமும் இல்லை ”காசிக்கு நிகரான தீர்த்தமும் இல்லை ”ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை’ என்பது பெரியோர்களின் வாக்கு . ஏகாதசி விரதம் மற்ற விரதங்களை காட்டிலும் மிகச் சிறந்த விரதம் ஆகும். உண்ணா  நோன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாக கூர்ம புராணம் குறிப்பிடுகின்றது. ஏகாதசி அன்று […]

vaikunda yegathasi 2024 date 8 Min Read
vaikunda yegathasi (1)

முருகனுக்கு மாலை அணிய போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சரியான முறையை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;முருகப்பெருமானின் அருளை பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளது .சுவாமி ஐயப்பனை போல் முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ,மகாகந்த சஷ்டி என பல தினங்களிலும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர் . அதிலும் குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 11, 2025 அன்று தைப்பூசதத்தையொட்டி   முருக பக்தர்கள்  பலரும் மாலை அணிந்து […]

#LordMurugan 6 Min Read
malai (1)

வரம் தரும் மார்கழி மாதத்தின் சிறப்புகள்..!

மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக சொல்லப்படுகிறது.  கிருஷ்ண பரமார்த்தா  அர்ஜுனனை பார்த்து மாதங்களில் நான் மார்கழியாக  உள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு வருடம் இறைவழிபாடு செய்ததற்கு சமமாக சொல்லப்படுகிறது. […]

devotion news 6 Min Read
aandal (1)

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஏற்றப்பட்ட மகா தீபம்! ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையார்

திருவண்ணாமலை : தமிழகத்தின் தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக  கடந்த டிசம்பர் நான்காம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கொடி ஏற்றப்பட்டு தீபத் திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று (டிசம்பர் 12) மகாதீபம் ஏற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 2668 அடி உயரம் கொண்ட தீப மலை மீது […]

#Thiruvannamalai 4 Min Read
Maha deepam 2024

திருவண்ணாமலை தீபக் கொப்பரைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?.

கார்த்திகை தீபத்தின் சிறப்பே திருவண்ணாமலை மலை மீது கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் தான் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை ;மனித பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் ஒருமுறையாவது கார்த்திகை மகா தீபத்தை பார்த்தால் மோட்சம் கிடைக்கும்  என்றும் மற்றொரு பிறவி இருக்காது என்றும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் சிறப்பு  என்னவென்றால் மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்களிலும்  ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கும். ஏகன் […]

#Thiruvannamalai 7 Min Read
deepa kopparai (1)

திருக்கார்த்திகை 2024-வீட்டில் விளக்கேற்றும் முறை..!

கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதம் என்பது தேவர்களுக்கு அர்த்த ஜாமம் ஆக சொல்லப்படுகிறது .அதாவது விடிவதற்கு முந்திய காலமாகும் .பண்டைய காலத்தில் தீபாவளி கார்த்திகை அன்று கொண்டாபட்டதாகவும் கூறப்படுகிறது . ராமர் வனவாசம்  முடிந்து வீடு திரும்பிய போது மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் […]

devotion news 7 Min Read
karthigai deepam (1)

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கொட்டும் மழையிலும் தீவிர ஏற்பாடுகள்..

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது. திருவண்ணாமலை ; புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதன் உற்சவ நிகழ்வான தீபத்திருவிழா நாளை (டிசம்பர் 13) நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்பு மாலை 6:00 மணி அளவில் தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 2668 […]

#Thiruvannamalai 4 Min Read
Deepa koparai (1)

திருக்கார்த்திகை 2024- அறியாமல் செய்த பாவத்தை போக்கும் பரணி தீபம் எப்போது தெரியுமா ?

பரணி தீபம்  சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம் .இதை எம தீபம் என்றும் கூறுவதுண்டு . இந்த கார்த்திகை மாதத்தில்  பரணி தீபம் ,கார்த்திகை தீபம், பஞ்சராத்திர  தீபம் ஆகிய மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றப்படுகிறது .அதில் முதலாவதாக ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.பரணி தீபம் பாவங்களை நீக்கி முன்னோர்களின் […]

bharani deepam 2024 8 Min Read
bharani deepam (1)

திருவண்ணாமலை நிலச்சரிவால் மகாதீபம் ஏற்றுவதில் மாற்றங்கள் ஏற்படுமா?.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா  நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. திருவண்ணாமலை :திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்  நேற்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தீபமாலையானது 2268 அடி உயரம் கொண்டது .கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு சென்று அதில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். […]

#Thiruvannamalai 5 Min Read
thiruvannamalai (1)

திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?.

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும்  மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :திருக்கார்த்திகை தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது பழங்காலம் முதல்  வழக்கமாக உள்ளது . அதேபோல் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக சொக்கப்பன் கொளுத்தும்  நிகழ்வும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது  . அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. திருக்கார்த்திகை என்பது ஒளி வடிவில் இறைவனை […]

devotion history 7 Min Read
sokkapanai (1)

துளசி மாலை, ஸ்படிக மாலை எது சிறந்தது?.

துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய வழிபாடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தெய்வீக ஆற்றல் அதிகம் உள்ளது . குறிப்பாக அணியும் மாலை வகைகள் அதீத ஆற்றல் உள்ளதாக நம்ப படுகிறது .அதனால் தான் விரதம் மேற்கொள்ளும் போது மாலை பயன்படுத்தப்படுகிறது . அந்த வகையில் துளசி  மாலை மற்றும் ஸ்படிக மாலை மிக உயர்ந்ததாக கூறப்படுவதோடு  மட்டுமல்லாமல் பஞ்சபூத […]

devotion news 9 Min Read
Tulasi malai (1)

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை நோய் என்றால் என்ன ? அம்மை நோயை பலரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். இந்த அம்மையில் பல்வேறு வகை உள்ளது .சின்னம்மை, பெரியம்மை ,தட்டம்மை,  பொண்ணுக்கு வீங்கி என கூறிக் கொண்டே செல்லலாம் .இது ஒரு வைரஸ் காரணமாக நம் உடலில் ஏற்படும் நோய் தொற்று என அறிவியல் கூறுகின்றது. மேலும் அதீதமான உடல் […]

ammai noi in tamil 12 Min Read
chicken pox (1)

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?.

சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய   சிறப்புகள் ; திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி,  தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும்  திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த […]

devotion news 7 Min Read
thiruvannamalai deepam (1)

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை –ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எடுத்து அதை பகிர்ந்து கொடுக்கிறார். மோகினி பார்த்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். அப்போது இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .அவரே ஐயப்பன் ஆவார் […]

devotion history 10 Min Read
Irumudi (1)

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை –சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில் அறியலாம் . கார்த்திகை மைந்தன் ஐயப்பன் ; கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் தீபத்திருநாள் , முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் என பல வழிபாடுகள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளே  ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என எங்கும் ஒலிக்கும் பாடலை கேட்கலாம்.கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் […]

#Sabarimala 11 Min Read
sabarimalai (1)