லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் எப்படி குங்குமம் வைக்க வேண்டும் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிலரை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட தோன்றும். ஒரு சிலரை பார்க்காமல் செல்ல வேண்டும் என்று தோன்றும். இதற்கு காரணம் ஒரு சிலரிடம் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும் அதனால் அவர்களை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும். முக்கியமாக மனதின் பிரதிபலிப்பே முகத்தில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தான் […]
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாற உங்கள் உடன்பிறப்புகளுக்கு இதை செய்து வாருங்கள். “தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் தனக்கு என்பது உங்களின் தேவைகள் மட்டுமல்ல உங்களது குடும்பத்தின் தேவைகளும் தான். தான தர்மம் செய்வதென்பது சிறந்த ஒன்று. ஆனால், தனது குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற பார்க்காமல் ஊரில் உள்ளவர்களுக்கு செய்வதால் எந்த பலனும் கிட்டாது. அதனால் முதலில் உங்களது குடும்பத்தில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த அளவு […]
தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும். கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். வாழ்க்கையில் சந்தோஷங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென பல சறுக்கல்களை சந்திப்பார்கள். அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகரிக்கும். முகம் கருத்து போய் சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவார்கள். இதனால் மனம் நொந்து செய்வதறியாது தவிப்பார்கள். செய்வினை, சூனியம் போன்று யாரும் இவர்களுக்கு செய்திருந்தாலோ அல்லது ஏதாவது கழிப்புகளை தெரியாமல் இவர்கள் […]
தூங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை செய்ய வேண்டும், இல்லையேல் பலவித பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல பேருக்கு தூக்கம் வருவது என்பதே பெரிய பாதிப்பாக தான் தற்பொழுது இருக்கிறது. சிலருக்கு வரம் போல் நினைத்த நேரத்தில் தூங்கி விடுவார்கள். பலர் தூக்கம் வராமல் பலவற்றையும் சிந்தித்து நேரத்தை கழிப்பர். தூக்கம் வருவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பல வித யோசனைகளிலேயே இரவு நேரம் சென்று விடும். சில நேரத்தில் நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் சண்டை போட […]
இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அதனை அடைவதற்கு பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பணம் வரவை விட செலவு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறதா? கையில் சேரும் பணம் எப்படி கரைகிறது என்று தெரியாமல் கவலை கொள்கிறீர்களா? இனி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பணம் கையை விட்டு […]
சுப பலன்களைப் பெற வீட்டில் சிவப்பு நிற பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்போகிறோம். சிவப்பு நிறம் தொடர்பான அனைத்தும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் தொட்டிகள், வாளிகள், தரைவிரிப்புகள், காய்கறிகள் போன்ற சிவப்பு நிறப் பொருட்கள் இருக்கலாம். சிவப்பு நிறம் தொடர்பான பொருட்களை வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். சிவப்பு என்பது நெருப்புடன் தொடர்புடையது மற்றும் தெற்கு திசையும் நெருப்புடன் தொடர்புடையது என்பதால் […]
உங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மேஜையில் இந்த விஷயங்களை வைத்திருந்தால் வெற்றி கிட்டும். இன்று வேலை பார்க்கும் இடத்தில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் அலுவலகச் சூழலை சிறப்பாகச் செய்வதில் இந்த விஷயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாஸ்து படி, அலுவலக மேஜையை உங்கள் முதுகு சுவரை நோக்கி இருக்கும் வகையில் வைக்க வேண்டும். அதை ஒருபோதும் கதவின் முன் நேரடியாக இருக்குமாறு வைக்கக்கூடாது. […]
செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று இன்று பார்க்கலாம். இன்று செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று தெரிந்து கொள்ளலாம். முதலில் நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் அதனை மனநிறைவாக செய்ய வேண்டும். இதை செய்தால் வெற்றி கிட்டுமா அல்லது கிடைக்காதா என்ற சந்தேகத்தோடு எதனையும் துவங்க கூடாது. முழுமனதோடு பரிகாரத்தை செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். நினைத்த வேண்டுதல் நிறைவேறும். பொதுவாகவே செவ்வாய் கிழமை கடவுளுக்கு உகந்த […]
வீட்டில் பழ மரங்களை நடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். இன்று பழ மரங்களை வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம். மரங்கள் நமக்கு காற்றை வழங்குவதுடன், நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருக்கின்றன. எனவே வீட்டைச் சுற்றி மரங்களை நட வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பழ மரங்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன, மேலும் அவற்றை வீட்டைச் சுற்றி நட்டால் குழந்தைகள் பிறக்கும். உங்கள் வீட்டில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், இந்த மரங்களை உலர […]
எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் […]
வீட்டின் லாக்கரை எந்த திசையில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டிய இடம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றால் வீட்டில் உள்ள சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மதிப்புமிக்க பொருட்கள், குறிப்பாக நகைகள் மற்றும் பணம், வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும், மேலும் சரியான திசையில் அது இருக்க வேண்டும். உங்கள் […]
குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை மாட்டி வைத்திருங்கள். இன்று படிக்கும் அறையில் வைக்கும் புகைப்படங்களை வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் அறையில் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு நீங்கள் வைக்கும் படங்கள், குழந்தையின் மனமும் அதற்கேற்ப படிப்பில் ஈடுபடும். குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களிலிருந்து மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு எந்த வகையான சூழலைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல, அல்லது மிக […]
வீட்டில் செய்யும் குடும்பத் தொழிலில் துரதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க இவற்றைக் கவனியுங்கள். இன்று உங்கள் குடும்பத் தொழிலை தீய பார்வையில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது பல சமயங்களில் இது போன்ற சிறு தவறுகள் நாம் அறியாமலேயே நடக்கும். தொழிலிற்கு திசை என்பது மிகவும் முக்கியம். எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான திசை உள்ளது. இந்த திசைகள் நமக்கு முன்னேற்றத்தைத் தரும். அதில் ஏதேனும் தவறு நடந்தால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் […]
எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் […]
விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் உச்சரிக்க வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முழுமுதல் கடவுளான விநாயகப்பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இதில் பார்க்கவுள்ளோம். நமக்கு எந்த துன்பம் வந்தாலும் அதனை விட்டு விலக விநாயகப்பெருமானை மனதார வழிபட்டாலே போதும். எவ்வளவு பெரிய சிக்கலானாலும் அதிலிருந்து நம்மை காத்தருள உடன் இருப்பார். விநாயகர் சதுர்த்தி அன்று காலை எழுந்து தூய்மையாக குளித்து விட்டு பூஜை […]
விளக்குகள், மெழுகுவர்த்திகளை வாயினால் காற்றை ஊதி ஏன் அணைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புடையது. அக்னி, அதாவது நெருப்பு, தென்கிழக்கு திசைக்கு தொடர்பானது. அக்கினி சம்பந்தமான அனைத்தையும் இந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது. அவை நீர், காற்று, வானம், பூமி மற்றும் நெருப்பு ஆகும். இந்த ஐந்து உறுப்புகளில் மிகக் குறைந்த அளவிலேயே நெருப்பு காணப்படுவதாகவும், அது […]
மார்கழி மாதம் 30 நாளும் பெண்கள் இதை செய்தால் போதும், நினைத்த காரியம் நிறைவேறும். பெண்கள் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேற இந்த மார்கழி மாதத்தில் எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாகவே வீட்டில் உள்ள பெண்களுக்கு நிறைய வேண்டுதல் இருக்கும். தன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், தன் பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டும், கணவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், செல்வ செழிப்போடு இருக்க வேண்டும், தங்க […]
மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையை உயிர் போன்று மதித்தனர். தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையில் வாழ்ந்து வருகின்றனர். ஆண், பெண் இருவரும் நன்கு புரிந்து பழகி வருகின்றனர். அவரவர்களது துணையை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. அவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு […]
தீராத கண் திருஷ்டி விலகுவதற்கு எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு கண் திருஷ்டி காரணமாக பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் சிலரது பார்வை ஒருசிலரின் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இருக்கும் பொல்லாத பார்வையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கருப்பு கயிறு அணியலாம். சிலர் கருப்பு கயிற்றினை கை, கணுக்கால், இடுப்பு அல்லது […]
சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இதனால் குலைந்து போகும். சிவன் படத்தை வீட்டில் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் படத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்போது நடக்கும் கார்த்திகை மாதம் சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த நேரத்தில், சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பது நல்லது. வீட்டில் சிவபெருமானின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இதில் அறிந்து கொள்ளுங்கள். வடக்கு […]