நல்ல தகுதியுடைய உத்தியோகம் கிடைக்க எளிமையான இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். இன்றைய காலத்தில் பலரும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்த எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். ஒரு சிலர் படிப்பில் மிக குறைந்த நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் வேலை வாய்ப்புகளில் நல்ல நிலையில் இருந்து குடும்பத்தையும் தன்னையும் மேம்படுத்தி கொள்வார்கள். அதே பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை நன்கு படித்து எல்லாவற்றிலும் முதலிடம் பெறும் நபர்கள், […]
பசு மாட்டுக்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வருமானத்தை பெருக்க பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும், கையில் கிடைக்கும் வருமானம் வீட்டிற்குள் நுழைந்த சில மணிநேரங்களிலேயே தண்ணி போல் செலவாகி விடுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களது செலவு குறைந்து வருமானத்தில் சேமிக்க இயலும். மேலும், உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும் என்றாலும் கையில் பணம் நிலைக்க வேண்டும் […]
வாழ்க்கையில் அடிமேல் அடி விழுகிறதா இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரித்து வாருங்கள்..! ஒரு சிலரின் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வெளிவர என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர். இது போன்ற கஷ்டங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வந்தால் முருகரின் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள். உங்களின் தீராத துன்பங்கள், மனக் கவலைகள் அனைத்தும் எங்கே போனது என்பது தெரியாமல் மாயமாய் மறையும். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி இந்த பதிவில் […]
விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை […]
வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறையத்தொடங்கினால் வீட்டின் செல்வ கடாட்சமும் குறைய தொடங்கும். பொதுவாக வீட்டில் செல்வம் சேர விரும்பினால் வீட்டில் இருப்பவர்கள் நேர்மறையாக பேச வேண்டும். எதிர்மறை எண்ணங்களோடு பேச கூடாது. இது இல்லை அது இல்லை என்று பேசுவது தவறு. அதேபோல் இந்த ஐந்து பொருட்கள் வீட்டில் குறைவாக இருக்க கூடாது. முதலாவது உப்பு. உப்பு வீட்டில் குறைவாக உள்ளது என்று கூறக்கூடாது. அதற்கு முன் நிறைவாக வைத்து கொள்ள முயலுங்கள். இரண்டாவதாக மஞ்சள். […]
8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும். ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், அதிக ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும். இது போன்று ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட அவர் வேறேதும் எதிர் பார்க்க மாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையை பெறுவதற்கு மனதார தினமும் விநாயகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வந்தாலே போதும். ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச […]
பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று […]
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) இன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப […]
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு […]
எந்த அறைகளை வீட்டின் மாடி படிக்கட்டு கீழே வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பலர் வீடு கட்டும்போது இடத்தை மிச்சப்படுத்த படிக்கட்டுகளுக்கு அடியில் பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை கட்டுகிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை படிக்கட்டுகளுக்கு அடியில் கட்டக்கூடாது. அன்றாட வேலைக்குப் பயன்படும் படிக்கட்டுகளுக்கு அடியில் எதுவும் கட்டக்கூடாது. நீங்கள் அங்கு ஏதாவது செய்ய விரும்பினால், ஒரு ஸ்டோர்ரூமை உருவாக்கலாம். அதில் நீங்கள் […]
இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை […]
படிகாரம் பல வீட்டு வைத்தியங்களிலும் பெரும்பாலும் முடிதிருத்தும் கடையிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள் ஆனால் அதன் வாஸ்து பரிகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வீட்டு வைத்தியத்திற்கும் வாஸ்து வைத்தியத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் வீட்டில் உள்ளன. உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால், அதை நீக்க, 50 கிராம் படிகாரம் துண்டுகளை எடுத்து வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கவும். இதனால் பல்வேறு வாஸ்து தோஷங்களால் ஏற்படும் […]
கடை கட்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுக்கு செல்லும் போது மளிகை, ஸ்டேஷனரி, துணிக்கடை, நகை கடை, காய்கறிக்கடை என பல வகையான கடைகளை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கடைக்கும் அதன் சொந்த அடையாளங்கள் உள்ளன. அதேபோல் வாஸ்து விதிகள் இந்தக் கடைகளுக்கும் பொருந்தும். கடையின் நுழைவு வாடிக்கையாளரின் முதல் பார்வைக்கு வருமாறு இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் நுழைவாயிலுக்கு கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க […]
இன்று கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் தண்ணீரின் அடையாளம். நீர் மரத்தின் ஊட்டம். தென்கிழக்கு திசையில் சில கருப்பு நிறங்களை தேர்வு செய்வது தென்கிழக்குடன் தொடர்புடைய உறுப்புகளுக்கு உதவும். வாழ்க்கையில் வியாபாரம் முற்றிலுமாக நின்றுவிட்டாலும், வளர்ச்சியில்லாமல் இருந்தாலும் மூத்த மகள் சிரமப்பட்டாலும், இடுப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் நீங்கள் தென்திசையின் மிகக் கீழ் பகுதியில் சிறிது கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் எல்லா விதத்திலும் முன்னேற்றம் […]
பலருக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அன்றைய அவர்களின் அலங்காரத்திற்கு ஏற்ப அவற்றை அணிவார்கள். மணிக்கட்டில் அணியும் கடிகாரத்தைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக மக்கள் தூங்கும் போது கடிகாரத்தை அணிந்து கொண்டும், தலையணைக்கு கீழ் கையை வைத்துக்கொண்டும் தூங்குவார்கள். ஆனால் அதுபோல் கைக்கடிகாரத்தை தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது. தலையணைக்கு அடியில் கைக்கடிகாரத்தை வைத்து உறங்குவதால், தூக்கம் கெடுவது மட்டுமின்றி, அதில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் நம் மனதிலும் இதயத்திலும் மோசமான பாதிப்பை […]
நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து […]
ஒவ்வொரு தம்பதிக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. திருமணம் நடந்து முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களிடம் இருந்து குடும்ப வாரிசை தான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளிப் போகிறது. இது பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்கி வரும். முக்கியமாக கணவன் மனைவி இருவரிடையே மனக்கசப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் இந்த எளிய பரிகாரத்தை வீட்டில் செய்து வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த படி குழந்தை வரன் கிட்டும். […]
இன்று வீட்டில் மாட்டி வைக்க கூடிய கடிகாரத்தை எந்த திசையில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடிகாரத்தை சரியான திசையில் வைப்பது எப்படி நல்ல பலனைத் தருகிறதோ, அதே போல வீட்டில் அல்லது அலுவலகத்தில் தவறான திசையில் கடிகாரத்தை வைத்தால், அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களைத் தரும். எனவே, சரியான திசையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். கடிகாரத்தை வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் வைக்கக்கூடாது, ஏனெனில் தெற்கு திசை யமனின் திசையாக கருதப்படுகிறது மற்றும் இந்து […]
சிலர் நன்றாக தான் இருப்பார்கள். ஆனால் எப்போது ஒருசிலரின் தீயப்பார்வை அவர்கள் மீது விழுகிறதோ அப்போது அவர்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்திப்பர். இது போன்று விழக்கூடிய எதிர்மறை சக்தியை அடியோடு நீக்க எளிமையாக இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து கண் திருஷ்டிகளும் ஒரே நொடியில் நீங்கி விடும். இதற்கு முதலில் எலுமிச்சை பழம் ஒன்று தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாக்கு போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பை சேர்க்க வேண்டும். […]
உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் பணம், செல்வம் பலமடங்காகஅதிகரிக்கும். தொடர்ந்து பல்வேறு பண பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? அப்போது இந்த முறையை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் பணம் குவிய தொடங்கும். இதற்கு தேவையான முக்கிய பொருள் ஜாதிக்காய். பொதுவாகவே ஜாதிக்காய் முகப்பொலிவிற்கு உதவியானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஜாதிக்காய் முகத்தில் எப்படி பிரகாசத்தை கொண்டு வருகிறதோ வீட்டில் உள்ள இருளை நீக்கி பிரகாசமாக வைக்கவும் இது உதவும். முதலில் 3 ஜாதிக்காய்களை எடுத்து […]