ஆன்மீக குறிப்புகள்

பிரதோஷகாலங்களில் செய்ய வேண்டியவை

பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர்.  அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.  சிவனின் வாகனமான […]

nandhi 2 Min Read
Default Image

யாருக்கெல்லாம் புத்திர தோஷம் இருக்கும் ? அதை தீர்பதற்கான வழிகள்

ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும். அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு  1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் […]

ஆன்மிகம் 3 Min Read
Default Image