கடலூர் மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவம்பர் […]
நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்யும் என்று கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளது.வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகளில் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நாகை முதல் புதுச்சேரி வரை அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு […]
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில்,புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம்.குடிநீர் பாட்டில்கள்,போர்வை,உடைகள்,பிஸ்கட் போன்றபொருட்களை வழங்கலாம் ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரணப்பொருட்களை மக்கள் வழங்கலாம் என்றும் கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் பகுதியியில் வசிக்கும் மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு சதீஷ் என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது, மாணவியை ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்திற்கு வரவழைத்த அந்த வாலிபர், […]
சிதம்பரம் : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த ஏரிகள், உள்ளாட்சித்துறை சார்ந்த ஏரிகள் ஆக மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரிய ஏரி, சிறிய ஏரி எல்லாம் இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுமையும் சேமித்து வைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில், குடிமராமத்து என்ற திட்டத்தை உருவாக்கிஅந்த பணியை துவக்கினோம், அது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை […]
கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் பவளங்குடியில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 20நாட்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என புகார் கூறினார்கள் . 10,000 நெல் மூட்டைகள் தேக்கம், 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார். தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் நிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் […]
கடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் அருகே பெண்ணாடத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு, இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக 176 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது மீன்வளத்துறை. பின்னர் அங்கு மீன்வளத்துறை தடை செய்யப்பட்ட வலைகள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர், கடலோர காவல் படையினர் சோதனை செய்தனர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீரின்றி கருகிய பயிருக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் குரங்கணி மலையில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுபாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்களை அரசு பேருந்து இயக்க போக்குவரத்து துறை சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் டிக்கெட் பரிசோதகர்களை பேருந்தில் நடதுநர்களாக வேலைசெய்ய கூறிவருகின்றனர். இதனால் கோபமடைந்த கடலூர் மாவட்ட டிக்கெட் பரிசோதகர்கள் தங்களை கட்டாயபடுத்தி நடத்துநராக வேலைசெய்ய சொல்கிறார்கள் எனவும், பணி […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ கிராப்ட்) சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ஆனந்ததுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகபாண்டியன் வரவேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசன், குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவா, அரசு அலுவலக உதவியாளர்கள் மாவட்ட தலைவர் பச்சையப்பன், அரசு வாகன ஓட்டுனர் […]
கடலூரில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி, உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மனு. ஆளுநரிடம் மனு அளிக்க விருந்தினர் மாளிகையில் 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
கடலூர் : ஆளுநரின் ஆய்வு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம். * கடலூர் பாரதி சாலையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; போக்குவரத்து நிறுத்தம்.
கடலூரில் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக பரவலாக மழை
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்பட 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன இந்தாண்டு முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி 47.5 அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உள்ளது