கடலூர்

வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!

வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் ஆதனூரிலுள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரும் அவரது மனைவி சுகந்தி என்பவரும் ஆயுத பூஜைக்காக வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆதனூரில் இருந்து திட்டக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்பும் பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் புடவை அவரை அறியாமல் சக்கரத்தில் சிக்கி உள்ளது. இதனால் […]

dies 3 Min Read
Default Image

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம், திருமாவளவன் கண்டனம்!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் புதுநகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ் ரஞ்சித் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் சிலைக்கு மரியாதை செய்வதற்காக மாலை அணிவித்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக அவர்கள் மூவரும் கள்ளகுறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான […]

#Periyar 5 Min Read
Default Image

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடல்!

கொரோனா பரவல் கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் பரவி வரக் கூடிய சூழ்நிலையில், சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடப்பட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவின்  தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், அங்கு உள்ள மிகப்பெரிய தொழிற்சாலையான சிப்காட் தொழிற்சாலையில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து அங்கு பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த […]

coronavirus 3 Min Read
Default Image

சுருக்குமடி வலையை எதிர்த்து போராடிய மீனவர்களின் 5 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது!

சுருக்குமடி வலையை எதிர்த்து போராடிய மீனவர்களின் 5 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

#Fisherman 3 Min Read
Default Image

சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்!

சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம். கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் […]

#Fisherman 3 Min Read
Default Image

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்!

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம். கடலூர் மாவட்டத்தில், மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இதனையடுத்து, தேவனாம்பட்டினம் வெள்ளி  கடற்கரையில், மீனவர்கள் கருப்பு கொடியை ஏந்தியவாறு, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சுருக்கும்டி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து, அதனை விற்பனை விற்பனை செய்து, […]

#Fisherman 3 Min Read
Default Image

BREAKING: குட் நியூஸ்.! கடலூரில் ஒரே நாளில் 214 பேர் டிஸ்சார்ஜ்.!

இன்று மட்டும் கடலூரில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 447 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 413 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை 28 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், 384 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மட்டும் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில், 146 பேர் […]

coronavirus 2 Min Read
Default Image

கடலூரில் 699 பேர் தனிமை -மாவட்ட ஆட்சியர்.!

கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக இன்று காலை கடலூரில்  107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோயம்பேட்டில் இருந்து வந்ததாக 699 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என  […]

coronavirusCuddalore 2 Min Read
Default Image

“YouTube” பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது!

யூடியூப் பார்த்து குக்கரில் கள்ள சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் இன்று வரையிலும் குறைந்த பாடில்லை. எனவே, இந்தியா முழுவதிலும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அணைத்து இடங்களும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இத்துடன் சேர்த்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. எனவே பல குடிகாரர்கள் மது கிடைக்காமல் இறந்துமுள்ளனர், தாங்களாகவே எதையாவது போதைக்காக குடித்து அவதிப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், […]

aalkahal 3 Min Read
Default Image

கடலூர் அ.தி.மு.கவினரும் இடையே கோஷ்டி மோதல் – இருவர் கொலை!

அரசியலில் வெவ்வேறு கட்சிகள் இருப்பதும், அந்த வெவ்வேறு கட்சிகள் இடையே பிரச்சினை எழும்புவது வழக்கம். ஆனால் தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியில் அதிமுக கட்சியை இரண்டு பிரிவுகளாக இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் இவர்கள் இருவர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் செய்கின்றதாம். இந்நிலையில், இந்த இரு தரப்பினருக்கும் அன்மையில் மோதல் முற்றி உள்ளது. இதனை தொடர்ந்து திருவதிகை என்னும் பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் […]

#ADMK 3 Min Read
Default Image

போதைக்காக மெத்தனால் குடித்த கடலூர் வாசிகள் – இருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 3 வரை நீடிக்கப்பட்டு மேலும் ஊரடங்கு காலம் கூடியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மது குடிப்பவர்களின் நிலை மோசமடைந்துள்ளது. போதைக்கு  சரக்கு கிடைக்காமல் பலர் கெமிக்கல் கலந்த மருந்தை குடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடலூர் ஆலப்பாக்கத்தில் உள்ள சிலர் போதைக்காக மெத்தனாலை குடித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஒருவர் இதனால் உயிரிழந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இருவர் […]

#Corona 2 Min Read
Default Image

கடலூரில் அரசு தடைகளை மீறி நடத்தப்பட்ட ஆட்டு சந்தை – கோடிக்கணக்கில் விற்கப்பட்ட ஆடுகள்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா  வைரஸ் எதிரொலியாக பல மாநிலங்களில் கோழிக்கறி விலை சரிந்தது. இந்த வைரஸ் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சுலபமாக பரவுக்கூடும் என்பதால் கல்வி நிலையங்கள்,மால்கள்,திரையரங்குகள், கோவில்கள், வார சந்தைகள், ஆட்டுசந்தைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவை மீறி தற்போது கடலூரில் ஆட்டுசந்தை நடத்தப்பட்டுள்ளது.ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த ஆடுகள் சந்தை விற்பனை 2.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு மற்றும் தமிழக […]

coronaviirus 2 Min Read
Default Image

மாணவிகள் மீது மோதி, நிற்காமல் சென்ற கார்.. பலியான மாணவி!

கடலூர் மாவட்டம், ஐவக்குடியில் உள்ள மாடர்ன் பள்ளியில் மாணவிகள், ஸ்ரீ வித்யா மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளனர். இவர்கள், தங்களின் சைக்கிளுடன் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை கடந்தனர். மறுமுனையை கடப்பதற்காக காத்திருந்தனர். பின்னர், மற்றொரு பகுதியில் சென்றபோது வேகமாக வந்த கார், இவர்கள் மீது மோதி, நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலே புவனேஸ்வரி உயிரிழந்துள்ளார். மேலும், இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வந்த மாணவி ஸ்ரீவித்யாவை பாண்டிச்சேரி ஜிம்பர் […]

#Death 2 Min Read
Default Image

காதலித்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!காதல் பின்னனி

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர்  கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் […]

TOP STORIES 3 Min Read
Default Image

ஆறு மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு.! மகிழ்ச்சியில் வியாபாரிகள்.!

கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் கருவாடு காய்கறிச் சந்தை மிகவும் பிரபலமானது. பொங்கல் பண்டிகையையொட்டி இந்த வாரம் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆங்காகே வியாபாரங்கள் களைகட்ட தொடங்கியது, அதிலும் சந்தைகளில் மும்மரமாக காணப்படுகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பதில் வாரம்தோறும் திங்கள் கிழமையில் […]

fish 4 Min Read
Default Image

வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்!சில நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்பிணி பெண்!

வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த தகராறில் கணவனை தாக்கிய சகோதர்கள்.பின்னர் இரண்டு வீட்டினரும் சமாதானம் அடைந்துள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரா மங்கலத்தில் வசித்து வந்தவர் ஜெய ஸ்ரீ ஆவார்.இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அருண் ராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாற இரு வீட்டினரின் சம்மதத்துடன் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து […]

tamilnews 5 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்திற்கு இந்நாளில் பொதுவிடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு

மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் கொண்டாட தயாராகும் கடலூர் ஜன.,10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பிப்பு மார்கழி என்றாலே மகத்துவம் மிகுந்த மாதமாகும் இந்த மாத்தில் தான் சிறப்பு பெற்ற விழாக்கள் நடைபெறுகிறது.அதன் படி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடக்கும்.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஜன.,10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

பிரசவத்திற்கு பின்பும் வயிறு வீங்கிய பெண்!அறுவை சிகிச்சையில் வயிற்றின் உள்ளே இருந்த பொருள்!

பிரசவத்திற்கு பின் வயிறு வீங்கிய பெண்.பின்னர் உயிரிழந்த சம்பவம்.பரிசோதனையில் வயிற்றின் உள்ளே பஞ்சு மற்றும் துணி இருந்த அதிர்ச்சி சம்பவம். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள். தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் ஆவார்.இவரது மனைவி பிரியா ஆவார்.இவர் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தையும் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்துவந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 31-ம் தேதி பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியுள்ளது. மேலும் […]

tamilnews 5 Min Read
Default Image

மருத்துவ அலட்சியம்.! பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் விபரீதம்.!

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக துணியை வைத்து தைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரியாவிற்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் […]

#Death 3 Min Read
Default Image

எதிரிகளின் இலக்கை துடைத்து எரியும் பிரமோஸ் ஏவுகனை- மீனவர் வலையில் பாகம்…போலீசார் தீவிர விசாரணை.!

கடலூரில் மீனவர் வலையில்சிக்கிய  பிரமோஸ் ஏவுகனையின் உதிரிபாகம் கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தாயரிப்பான பிரமோஸ் ஏவுகனை அதிகளவு  வெடிபொருட்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழங்குடாவை சேர்ந்த மீனவர் அறிவழகன் என்பருடைய வலையில் பிரமோஸ் BIFP-04 ஏவுகனையின் உதிரி பாகம் சிக்கியுள்ளது.இந்த ஏவுகனை கடந்த வருடங்களில் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. […]

Tamil Nadu 2 Min Read
Default Image