கிரிக்கெட்

பழிவாங்கியது இந்தியா அணி …முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி…..

இந்தியா – இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின்,  லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 153 […]

ind vs sri 3 Min Read
Default Image

இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 4 விக்கெட்டுகள் பறிபோனது ….. தடுமாறும் இந்தியா!

இந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பு 152 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது.4-வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக தனுஷ்கா குணதிலாகவும், குஷல் மென்டிஷ்ம் களமிங்கினர். 17 ரன்களில் குணதிலகா ஆட்டமிழக்க, குஷல் […]

ind vs sri 3 Min Read
Default Image

இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள்!பதிலடி கொடுக்குமா இந்தியா?

முத்தரப்பு டி-20 தொடர் கொழும்பு பிரேமதாச மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. மேலும், மழையின் காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டதால் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கிறது.தற்போது இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில்  9விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.அதிகபட்சமாக இலங்கை வீரர் குசால் […]

india 2 Min Read
Default Image

முதல் முறையாக ஏ.பி.டிவில்லியர்சை பந்து வீச்சில் வீழ்த்தியது மகிழ்ச்சி …..

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து,  தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் […]

ab de villiers 4 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவின் வாய்ப்பேச்சுக்கு பழிதீர்ப்பு…..தென்னாபிரிக்க அணி அபார வெற்றி ….

கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளால் இன்றைய நான்காவது நாளில் வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சக விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை பெற்றது.  டேவிட் வோணர் 63, கமரோன் பான்குரோப்ட் 38, டிம் பெய்ன் 36 அதிகபட்சமாக ரன்களை  எடுத்தனர்.தென் ஆப்ரிக்கா தரப்பில் பந்துவீச்சில், காகிசோ ரபடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலாவது இன்னிங்ஸில்  […]

SA VS AUS 5 Min Read
Default Image

இவங்க ரெண்டுபேரும் அவ்ளோ பெரிய ஆளே இல்ல!இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம்?சீறிய முன்னாள் ஜாம்பவான்….

வாசிம் அக்ரம் கேள்வி, டெஸ்ட் அணியில் நிரந்தரமாக விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ஏ கிரேடில் பிசிசிஐ கொண்டுவந்தது தொடர்பாக  எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. எப்போதும் ஏ, பி, சி என மூன்று நிலைகளில் வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர். ஆனால் இந்தமுறை “ஏ ” என்ற கிரேடு உருவாக்கப்பட்டு, அதில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் […]

india 6 Min Read
Default Image

பாகிஸ்தான் பெண்ணை துபாய் சென்று சந்தித்தாரா ஷமி?பிசிசிஐ-யை உதவியை நாடிய கொல்கத்தா போலீஸ்….

மேலும் ஒரு சிக்கலில் முகமது ஷமிக்கு. பல்வேறு பெண்களுடன் தொடர்புள்ளது, அவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப் படுத்துகின்றனர் உள்ளிட்ட பல்வேறு புகார்களை மனைவி ஜஹான் அளிக்க போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள முகமது ஷமி  தற்போது மீண்டும்  மாட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்கா முடிந்தவுடன் மொகமது ஷமி எங்கு சென்றார் என்பதைக் கண்டறிய விசாரணை செய்து வரும் கொல்கத்தா போலீஸ் குழு தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகியுள்ளது. ஷமி மனைவி அளித்த புகாரின்படி தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு […]

india 3 Min Read
Default Image

வேங்கை மவன் ஒத்தையில இருந்தும் வீழ்த்த முடியாத ஆஸ்திரேலியா அணி!அபார சதம் ….

நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ்  எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது […]

ab de villiers 10 Min Read
Default Image

இலங்கையில் பாட்டுக்கச்சேரி நடத்திய சின்னதல சுரேஷ்ரெய்னா!இன்ப வெள்ளத்தில் நனைந்த சகவீரர்கள் …..

சக வீரர்களை சுரேஷ் ரெய்னா இலங்கையில் பாடகராக மாறி  மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.முத்தரப்பு டி20 தொடரான  நிதாஹஸ் கோப்பைக்கான  இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா […]

india 4 Min Read
Default Image

பதிலடி கொடுக்குமா இந்திய அணி…இன்று இலங்கையுடன் இரண்டாவது T-20….

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில்  மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

india 2 Min Read
Default Image

டி 20 கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் சஸ்பென்ட்…!!

வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

#Bangladesh 1 Min Read
Default Image