சென்னை – கொல்கத்தா அணி வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நிலையில் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் […]
சுமார் 4 ஆயிரம் போலீசார், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்,சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, அரசியல் கட்சிகளும், பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால், இளைஞர்களின் கவனம் திசை திரும்பிவிடும் எனக் கூறியுள்ள தமிழ் அமைப்புகள், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த […]
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரித்துள்ளார். இதனால் பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர […]
பார்ட் டைம் ஸ்பின்னர், சுனில் நரைன் என்ற அதிரடி வீரரை வைத்து கடந்த ஞாயிறன்று பயங்கர ஸ்டார்கள் நிறைந்த பெங்களூரு அணியை ஊதிய தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணியை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள், அரசியல் சக்திகள் சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்து வரும் நிலையில் போட்டிகளை மாற்ற வாய்ப்பில்லை என்று பிசிசிஐயின் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான […]
2000 போலீசார் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு […]
முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் தான் ஒருபோதும் ஐபிஎல் ரசிகனல்ல, ஐபிஎல் போட்டிகளைத் தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். முதல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஸ்ரீசாந்த், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனால்டின் மோதிர விரலில் கிப்ட்டு வாங்கி முன்னேறியவர், கடைசியில் 2013ம் ஆண்டு இவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் கூறியதாவது,ஐபிஎல் கிர்க்கெட்டின் விசிறியல்ல […]
சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் : ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை. ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி உள்ளிட்ட எலட்ரிக்கல் சாதனங்களும், இசைக்கருவிகளும், வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவை கொண்டு வர தடை. […]
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டம் நடைபெற்ற போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக சஞ்சூ சாம்சன் 49, ஷ்ரேயாஸ் கோபால் […]
11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48 ரன்கள் அடித்தார். இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் […]
ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முன் சிம்பு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் […]
11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது என்றும், சென்னை போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்பட […]
11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48 ரன்கள் அடித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என கூறினார். தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் தங்கள் உரிமை பறிபோன கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர். இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். A Rahane, D Short, S Samson, B Stokes, R Tripathi, J Buttler, […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் ஆடிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டிகளுக்காக எடுக்கப்பட்ட விளம்பர ஆடல், பாடல் காட்சியில் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டயா, ரவீந்தர ஜடேஜா, பிரவோ ஆகியோர் பங்கேற்று உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து ஆடிய காட்சிகள் இப்போது இணையத்தில் வலம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அரசியல் தலைவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் காவிரிப் போராட்டத்தை திசை திருப்புகின்றன எனவே போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராட்டாக்காரர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் […]
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி “த்ரில்’ வெற்றி கண்டது. ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் […]
கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ முடிவு செய்வார் என சிஎஸ்கேவின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இதற்கு முன் சிம்பு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு […]
ஐ.பி.எல் போட்டி சென்னையில் நாளை திட்டமிட்டபடி நடைபெற உள்ள நிலையில், கறுப்பு சட்டை அணிந்து வந்தால் மைதானத்துக்குள் நுழைய அனுமதியில்லையாம். மேலும் ரகசிய கேமராக்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க வைக்கப்பட்டுள்ளதாம். ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா ,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துவிட்டார். காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. […]
11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பிராவோ அதிரடியால் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர பெரும்பலானோர் புதிய வீரர்களாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]