கிரிக்கெட்

IPL 2018: டாஸ் வென்ற  டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சு!வெற்றி யாருக்கு ?

ஐபிஎல்  11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற  டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்,உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,மவி,குறேன்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,முகமது சமி,போல்ட்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா அணி ?கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்.!

ஐபிஎல்  11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளன.கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து சென்னை, ஐதராபாத் அணிகளிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹாட்ரிக் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:200 ரன்கள் அடிப்பது கூட அபாத்தான ஒன்றாகிவிட்டது!தோனியின் அதிரடி பேட்டிங் பக்கா மாஸ் !ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், ஐ.பி.எல் தொடருகான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில்  பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் […]

#Chennai 4 Min Read
Default Image

IPL 2018: ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் தோனியை ‘ஸ்மார்ட்டாக’ கேப்டன்ஷிப் செய்து ஓரம்கட்டிய கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வின் !

தோனியின் தேய்ந்துபோன நுட்பங்களை, கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வினின் ஸ்மார்ட்டான கேப்டன்ஷிப்பும்,வித்தியாசமான அணுகுமுறையும்,  உடைத்து எறிந்தது. குறிப்பாக கெயிலை களமிறக்கி கையாண்ட விதம், சூப்பர் ஓவர்களில் திறமையான பந்துவீச்சாளர்களை பயன்படுத்து ரன்களை கட்டுப்படுத்தியது, கடைசி ஓவர்களில் மோகித் சர்மா பந்துவீசச் செய்தது போன்றவை தோனிக்கு கேப்டன் நுட்பங்களை அவரிடம் இருந்து கற்று அவருக்கே அஸ்வின் பாடம் சொல்லிக்கொடுத்ததுபோல் அமைந்தது. சண்டிகரில் நேற்று நடந்த 11-வது ஐபில் சீசன் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை […]

#Chennai 14 Min Read
Default Image

IPL 2018:அது எப்படி அவ்ளோ ரன் போச்சு!என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி

ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனில் அதிரடி ஆட்டத்தால்  19 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூருவில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங் தேர்வு செய்தது. ராயல்ஸ் அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரகானே 36, ஷார்ட் 11 ரன்னில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் வாணவேடிக்கை காட்டினார். 10 ஓவரில் 76 ரன் எடுக்கப்பட்டிருந்த நிலையில், பென் ஸ்டோக்சுடன் இணைந்து […]

#Chennai 6 Min Read
Default Image

IPL 2018:பிராவோவுக்கு முன் ஜடேஜாவை களமிறக்கியதற்கு காரணம் இதுதான்!பதிலடி கொடுத்த தோனி.!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில்  பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் குவித்தார். தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் […]

#Chennai 5 Min Read
Default Image

IPL 2018:சூப்பர் கிங்க்ஸ்யை வீழ்த்தியது கிங்க்ஸ் XI பஞ்சாப் !பஞ்சாப் அணி அபார பந்துவீச்சு !

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா வாட்சன் […]

#ChennaiSuperKings 3 Min Read
Default Image

IPL 2018:கெயிலின் அதிரடி ஆட்டத்தால் 198 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!!

இன்று 11 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா   ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக […]

#ChennaiSuperKings 2 Min Read

IPL 2018: இரு கிங்க்ஸ்க்கு இடேயயான பிரம்மிப்பூட்டும் பலப்பரீட்சை ..!

இன்று 12வது ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது . 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் :வாட்சன், ரயிடு, விஜய், தோணி(கேப்டன்), பில்லிங்க்ஸ்,ஜடேஜா, பிராவோ,சகார்,ஹர்பஜன் சிங்,தாகிர்,தாகூர். கிங்க்ஸ் XI பஞ்சாப்:ராகுல், க்றிஸ்கேயில், அகர்வால், பிஞ்ச, சிங், நாயர், அஷ்வின்(கேப்டன்), டை, […]

#ChennaiSuperKings 2 Min Read
Default Image

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பச்சை நிற ஜெர்சி ரகசியம்..!

ஐ.பி.எல் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூரு அணியும் விளையாடியுள்ளன.இதில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சி அணிந்துள்ளது.இதன் காரணம் என்ன என்று பார்ப்போம் வாருங்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 11 வது ஐ.பி.எல். லீக் போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை ஒரு பச்சை ஜெர்சி அணிந்து விளையாடியது. வெளிப்படையாக, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஊக்குவிக்க ஒரு முயற்சியில் இருந்தது மற்றும் முந்தைய பதிப்புகள் முன் குழு பல முறை செய்துள்ளது என்னவும் கூறினார் அந்த அணியினர்.

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018: எதிரியின் கோட்டையில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சன் ரைசஸ் அணி !

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து 139 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா சஹா மற்றும் […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2018:138 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா அணி!பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர் குமார்!!

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக உத்தப்பா மற்றும் லின் களம் இறங்கினார் . கிறிஸ்லின் 49 ரன்களை எட்டிய நிலையில் அவுட் செய்யப்பட்டார்.அதற்கடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு […]

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018: வெளிச்சத்திற்கும் இருட்டிற்குமான பல பரீட்சை!வெல்ல போவது யார் ?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:சஹா, தவான், வில்லியம்சன் (கேப்டன்), பண்டே,ஷாகிப், ஹூடா, பதன், குமார் , காண், கால் , ஸ்டான்லேக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:கிரீஸ் லின், நரைன், உத்தப்பா, ரானா, கார்த்தி(கேப்டன்), கில், ரஸ்ஸல், ஜான்சன், மாவி, சாவ்லா , யாதவ்.  

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018: சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது மும்பை அணி !ராய் அதிரடி ஆட்டம் !!

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.அடுத்தபடியாக களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர் மற்றும் ஜாய் களமிறங்கினர். கேப்டன் கம்பீர் 16 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார் .அதனை தொடர்ந்து பண்ட் 47 ரன்கள் […]

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018:ஆரம்பத்திலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். . இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53; லீவிஸ் 48; இசான் கிசான் 44 ரன்கள் எடுத்தனர். அடுத்தபடியாக களமிறங்கிய […]

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018:மிரட்டிய மும்பை அணி தெறித்த டெல்லி அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளது . முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். அதிரடியாக […]

#Cricket 2 Min Read
Default Image

IPL 2018:தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன நம்ம சென்னை அணியின் விசில் வீரர்கள் !வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்,  தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.   இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்புத்தாண்டு தெரிவிக்கும் வீடியோ, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. ஜடேஜா தமிழில் வாழ்த்து சொல்வதில் தொடங்கும் இந்த வீடியோவில், டோனியைத் தவிர, அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் தமிழிலேயே வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதோபோல்  இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் […]

#Chennai 3 Min Read
Default Image

IPL 2018:டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்க விடும் மும்பை அணி !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது . முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். […]

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018: சொந்த மண்ணில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது மும்பை அணி !சூர்யகுமார் அதிரடியாக அரை சதம் !

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெற்ற போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர். இருவரும் சேர்ந்து பட்னர்ஷிப்பில் 100 ரன்களை குவித்தனர்.அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் ஆட்டம் இழந்தார் . […]

#Chennai 2 Min Read
Default Image

IPL 2018:முதல் வெற்றி யாருக்கு ? டெல்லி-மும்பை பலப்பரீட்சை!மும்பை அணி பேட்டிங்…!

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி-மும்பை அணிகள் மோதுகின்றன.இதில் இன்று டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சாம்பியன் மும்பை, மோதிய இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெற்றிக் கணக்கை இன்னும் தொடங் காமல் இருக்கிறது. அதே போலதான் டெல்லி அணியும். காம்பீர் தலைமையிலான டெல்லிஅணி, மோதிய இரண்டு போட்டி களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இருக்கிறது. மும்பை அணியில் இளம் […]

#Chennai 5 Min Read
Default Image