நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதிலிருந்து நூலிழையில் தப்பினார். பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது. வலி தாங்காமல் மைதானத்தில் […]
ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிரான எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாக முடிய 46 ரன்களில் தோல்வி கண்ட பெங்களூரு அணி கேப்டன் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்தினார். முதலில் உமேஷ் யாதவ் முதல் 2 பந்துகளிலேயே மும்பை இந்தியன்சின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை பவுல்டு செய்து அபாரத் தொடக்க கொடுத்தும் அணித்தேர்வு முதல் (நியூஸி. அணியில் இல்லாத கோரி ஆண்டர்சனைத் தேர்வு செய்தது.. மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோமுக்கு வாய்ப்பு அளிக்காதது), பந்து வீச்சு […]
நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் களத்தில் இருந்தும் பெங்களுரு அணியால் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் […]
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ ,’கால்பந்து அரங்கில் ரொனால்டோ அசத்துவதுபோல, கிரிக்கெட்டில் விராத் கோஹ்லி ஜொலிக்கிறார் என தெரிவித்தார்.இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இதில் பெங்களூரு அணியை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி வழிநடத்துகிறார். சென்னை அணியில் வெஸ்ட் இண்டீசின் ‘ஆல்-ரவுண்டர்’ டுவைன் பிராவோ இடம்பெற்றுள்ளார். வரும் 25ம் தேதி பெங்களூரு- சென்னை அணிகள் பெங்களூருவில் நேருக்கு நேர் மோத உள்ளன. இதற்கிடையே, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிராவோ, கோஹ்லிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சிறந்த […]
ஐ.பி.எல்.இல் ஒரு விந்தையான சாதனையை படைத்துள்ளார் தற்போதைய பஞ்சாப் அணி வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பெற்றுள்ளார். அது என்னவென்றால் இதுவரை நடந்த மொத்த ஐ.பி.எல். தொடர்களில் ஏழு அணிக்காக விளையாடிய முதல் வீரர் இவர் மட்டும் தான். ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் நீக்கத்தை தொடர்ந்து 50 மற்றும் 20 ஓவர்களின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வுபெற வாய்ப்புள்ள நிலையில், கிங்க்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் […]
இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . அடுத்து 214 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு […]
இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ் மற்றும் […]
11வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் விவரம் :கோலி(கேப்டன் ),டி காக் ,வில்லியர்ஸ்,மந்தீப் ,கோரி ஆண்டெர்சன்,சர்ப்ராஸ்,சுந்தர்,வோக்கேஸ்,சிராஜ்,உமேஷ்,சகால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்)சூர்யகுமார்,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் […]
இன்று இரவு 8 மணிக்கு 11வது ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. அதிரடி வீரர்களுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை இருக்கும் போதிலும் இந்த சீசனில் இரு அணிகளும் தொடக்கத்திலேயே தடுமாறி வருகின்றன. அதிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. இந்த சீசனில் வெற்றிக்காக ஏங்கி வரும் அந்த அணி சொந்த […]
கொல்கத்தா போலீசார்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்துள்ள துன்புறுத்தல் புகாரில், சம்மன் அனுப்பி உள்ளனர். தமது கணவர் முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜகான் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது கொல்கத்தா காவல்துறையில், ஹசின் ஜஹான் அளித்துள்ள புகாரில், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் முகமது சமி தன்னை துன்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை […]
அனைத்து கால சிறந்த கிரிக்கெட் அணியைத், மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தனக்குப் பிடித்த அணியை தேர்வு செய்துள்ளார், அதில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியா தரப்பில் இடம்பெற்றுள்ளார். இதில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் இடம்பெறாதது ஆச்சரியமே. அதே போல் அப்போதைய புதிர் ஸ்பின்னராக விளங்கிய அனில் கும்ப்ளே இவர் 600 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார், இவரும் இடம்பெறவில்லை. தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டோனால்டு இல்லை, மகாயா என்டீனி இல்லை, மாறாக […]
சமூக வலைத்தளங்களில், சென்னையை மீஸ் பண்ணாதீங்க தோனி என்று புனே ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது.காவிரி வாரியம் அமைக்கக் கோரிய தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றது. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் கட்சிகள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. 2 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பிய நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் புனேவுக்கு […]
இளைஞர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் சாலையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் மட்டுமின்றி சமூகநலன் மீதும் சச்சின் அக்கறை கொண்டவர் என்பதை அவ்வப்போது சாலையில் பொதுமக்களிடம் ஹெல்மெட் அணியச் சொல்லி அறிவுறுத்துவார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும். ஆனால் இந்த முறை அவரது வைரலாகும் வீடியோவில் சாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினினுடன் விளையாடிய வினோத் […]
பேட்டிங்கையும் கேப்டன்சியையும் பிரித்தறிந்து பணியாற்றுவதுதான் சிறந்தது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார். ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் […]
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 200 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா(59), ரஸ்ஸல் (41),உத்தப்பா (35),லின் (31),கேப்டன் கார்த்திக் (19) […]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் […]
“சேஸிங்கின் போது எங்களது தடுமாற்றம், கெயில் பேட்டிங்கின் போது நாங்கள் தடுமாறியது போலவே துவக்கம் அமைந்தது. இருப்பினும் தோனி அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு மிக அருகில் எடுத்துக் சென்றார் என்று பிளெமிங் கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி […]
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்,உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,மவி,குறேன்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,முகமது சமி,போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.டெல்லி டேர்டெவில்ஸ் அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:தினேஷ்கார்த்திக்,உத்தப்பா,லின்,ரானா,நரைன்,ரஸ்ஸல்,கில்,மவி,குறேன்,சாவ்லா,குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,முகமது சமி,போல்ட் ஆகியோர் இடம் பெற்றனர். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]