ஐபிஎல் 12-வது ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக பந்து வீச்சாளர்களின் உயர்மட்ட செயல் திறனால் அந்த அணி வெற்றிப் பாதையில் சவாரி செய்து வருகிறது. அதேவேளையில் அஸ்வின் தலைமையில் புதிய வடிவம் பெற்றுள்ள […]
பஞ்சாப் அணியின் ஆலோசகராக விரேந்தர் சேவாக் , மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்15) அன்று பஞ்சாபின் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி, சி.எஸ்.கே. அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச் சென்றார். அந்த போட்டியின்போது தோனி, அவருக்கு ஏற்பட்ட முதுகுவலியுடன் விளையாடி, அதிரடியாக 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இருப்பினும் அவருடைய முயற்சி அணியின் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா ,கிரிக்கெட் ஆட்டம் சட்டக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது, இது பவர் கேமாக மாறியுள்ளது, எந்த ஒரு இலக்காக இருந்தாலும் வெற்றிகரமாக விரட்டி விடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். “ஆட்டத்தின் இயக்கத்திலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மாறிவரும் ஒரு விளையாட்டு, எந்த இலகாக இருந்தலும் விரட்டி விடலாம் போல் உள்ளது. கிரிக்கெட் ஒரு பவர் கேமாக மாறிக் கொண்டிருக்கிரது, இப்போது இலக்கை விரட்டுவதுதான் ஃபேஷன், ஆட்டத்தில் சட்டக […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், அமெரிக்காவிலேயே போட்டி நடத்தினாலும் விசில்போட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழனம் உங்கள் அன்புக்கு நானடிமை, நீங்க வேற லெவல் மாஸ்யா என கூறியுள்ளார். ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். இவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தமிழில் டுவீட் செய்து டுவிட்டரை கலக்கி வருகிறார்.இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் […]
ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல்., தொடரின் 15வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 9 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானேவை,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்,ஸ்டெம்பிங் […]
ஐபிஎல் அட்டவணையில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலில் குல்தீப் யாதவ், சாவ்லா, நிதிஷ் ராணா ஆகியோரைக் கொண்டு அதிரடி தொடக்கம் கண்ட ராஜஸ்தானை 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது, பிறகு சுனில் நரைன் (35), ராபின் உத்தப்பா (48) நிதிஷ் ராணா (35), தினேஷ் கார்த்திக் (42) என்று ஆக்ரோஷமாக ஆடி தொழில் நேர்த்தியுடன் 18.5 ஓவர்களில் 163/3 என்று அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ரூ.12.5 […]
ஐபிஎல் போட்டிகள் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், நாளை புனேவில் நடக்கவுள்ள சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண சென்னை அணி ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே சென்று கொண்டிருக்கிறார்கள். 2 வருட தடைக்குப் பின் இந்த ஆண்டு களம் கண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை தொடங்கி, அடுத்து சென்னையில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான […]
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா சாதனைகளை முறியடித்து, தனி மனிதராக ஜொலித்து வருகிறார். 11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மும்பையில் நேற்று நடந்த 14-வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளுக்கு 92 […]
இன்று 15 வதுதொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் […]
சட்ட ஆணையம்,பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் )அமைப்பையும் , அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும், இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் அந்த அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு […]
.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான […]
புனேவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக, பவானா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் […]
பிசிசிஐயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் கொண்டுவர உச்சநீதிமன்றத்தில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு குறிப்பு : கடந்த 65 ஆண்டுகளில் நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்த பின் மத்தியில் ஆட்சி நடத்திய கட்சிகள் மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் பல சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அதில் பெரும்பான்மையான சட்டங்கள் நீதிமன்றங்களால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது, சில சட்டங்கள் மாற்றம் செய்யும் படி ஆலோசனை வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பொதுவாக […]
11-வது ஐபிஎல் போட்டிகள் புனேயில் திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்சனை காரணமாக சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டியை புனேவிற்கு மற்றம் செய்தது ஐபிஎல் நிர்வாகம்.கடந்த 10 ம் தேதி நடந்த போட்டியில் தமிழக மக்கள் செய்த போராட்டத்தாலும், மைதானத்தில் காலணிகளை விசியதாலும் வீரர்களின் பாதுகாப்பினை மனதில் வைத்து போட்டியினை மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இந்நிலையில் தற்போது புனேயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட போட்டிகள் அங்கு நடப்பதில் புதிய சிக்கல் உருவானது. புனேயில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதால் மைதானத்திற்கு […]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளுக்குக் காரணம் அதன் இறுதி ஓவர்களின் ரன் வாரிவழங்கலே என்பதால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார். அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களைப் புரட்டி எடுத்த போது கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கியது பெங்களூரு இதனால் ராஜஸ்தான் 217 ரன்களைக் குவித்தது. நேற்று மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் பக்கம் […]
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் அடுத்த போட்டியிலேயே நிச்சயம் அணிக்கு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட திணறி கொண்டிருந்த போது ஆட்டத்தின் 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்தைப் பிடித்து அடித்த த்ரோ ஒன்று பயிற்சி ஆட்டத்துக்கான பிட்சில் பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் வலது கண்ணருகே தாக்கியது. வலி தாங்காமல் மைதானத்தில் நிலைகுலைந்தார் இஷான் […]
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத் குமார் , தாம் மட்டும் போலீசாக இருந்திருந்தால் சிறுமி ஆசிபா கொலைக் குற்றவாளிகளை சுட்டுத் தள்ளியிருப்பேன் என தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் , 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 14வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 94 ரன்களைக் குவித்தார். மற்றொரு வீரரான எவின் லிவிஸ் 65 […]
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?’ என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. தீவிர எதிர்ப்புக்குப் பின்னர், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஐபிஎல் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் […]