fbpx

விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்றானால்- விஜய் சேதுபதி கூறியது என்ன..?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் 'ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன்' படம் திரைக்கு வரவுள்ளது.தற்போது இவர் கொடுத்த...

“கயல்” பட புகழ் நடிகர் சந்திரன் மீது பண மோசடி வழக்கு பதிவு

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் "கயல்" படத்தில் நடித்த நடிகர் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் 'நாங்கள் திட்டம்போட்டு...

“என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தருகிறேன்!” -மிஷ்கின் அதிரடி

இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் 'சவரக்கத்தி'. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப்...

பேருந்து கட்டண உயர்வு குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார்

பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில்...

தந்தைக்கு குருவான மகன் …!! நடிகர் சியான் விக்ரம் பெருமிதம்…!!

நடிகர் சியான் விக்ரம் தற்போது 'சாமி2' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் 'வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கில் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தின்...

பத்மாவத் படத்திற்கு தடை போட முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

  ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர்...

சின்னத்திரை நட்சத்திரத்திற்கு வாய்ப்பளித்த நடிகர் தனுஷ்

சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரையில் வருவது பெரிய விஷயமில்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.தற்போது தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் வெளிவந்த...

பாலாவின் ‘நாச்சியார்’ பட வெளியீடு ஒத்திவைப்பு

பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'நாச்சியார்'. இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம்...

தளபதியின் 62-வில் இணையும் பிரபல எழுத்தாளர்- புதிய தகவல்

சன் பிக்சார்ஸ் தயாரிப்பில் எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் இல் நடக்கிறது. இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்...

சூர்யா 36’ன் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்…!!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் 'சூர்யா 36' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இதை பற்றி இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம்...

Latest news