சினிமா

அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் – ரேவந்த் ரெட்டி கண்டனம்!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]

Allu Arjun 4 Min Read
allu arjun revanth reddy

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: ‘புஷ்பா 2′ திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டார். ஆனால், ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்து மறுநாள் காலையிலேயே விடுதலை அடைந்து வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசினார். […]

Allu Arjun 6 Min Read
AlluArjun hydrabad

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு […]

#Vijay Sethupathi 3 Min Read
viduthalai part 2

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, ‘போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே காரணம்’ என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். […]

#Pushpa2 5 Min Read
Allu Arjun

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]

Allu Arjun 7 Min Read
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy

காதுல ரத்தம் வர வைக்கும் கருத்துக்கள்.. சூரி 10ல் 11… விடுதலை 2வை வாட்டி வதைத்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, இளையராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு மிகவும் வலுசேர்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், இதன் 2-ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது. […]

#Vijay Sethupathi 6 Min Read
[File Image]

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? மௌனம் கலைத்த தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்…வந்துச்சே வசூல் மழை தான்… என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது நிற்காமல் அமோகமாக சென்று கொண்டு இருக்கிறது. படத்திற்காக செலவு செய்த தொகை என்றால் பட்ஜெட்டுடன் சேர்த்து 500 கோடிக்குள் இருக்கும். ஆனால், படம் வெளியான 14 நாட்களிலே உலகம் முழுவதும் 1508 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டும் இருக்கிறது. இருப்பினும் படத்தினை திரையரங்குகளுக்கு சென்று […]

Allu Arjun 4 Min Read
pushpa 2 ott

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த வசனம் அவருக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார். கடைசியாக விடுதலை 1 திரைப்படத்தை கொடுத்து இருந்த நிலையில், அடுத்ததாக விடுதலை 2 என்ற படைப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலே இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற அளவுக்கு படம் பார்த்த […]

#Vijay Sethupathi 4 Min Read
viduthalai 2

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி”படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை மாகில் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. விறுவிறுப்பாக […]

#VidaaMuyarchi 4 Min Read
Vidaamuyarchi From Pongal 2025

அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள “விடுதலை 2” இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சோனா மீனா திரையரங்கிற்கு ‘விடுதலை-2’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் சூரி, “கமர்ஷியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள […]

#Trichy 4 Min Read
actor soori

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பட்டியலில் இருந்து வருகிறது. அந்த பட்டியலில் கடைசியாக விடுதலை முதல் பாகம் இணைந்தது. தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார். முதல் பாகம் முடிவடையும் போது படத்திற்கான இரண்டாவது பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. […]

#Vijay Sethupathi 10 Min Read
Viduthalai Part 2 Movie Twitter Review

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி திரைத்துறையில் இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலங்களும், சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கும் விருதுகளை வழங்கியது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு யாரெல்லாம் விருதுகளை வாங்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம். சிறந்த திரைப்படம் தமிழ் திரைப்பட விருது – இயக்குனருக்கு (நித்திலன்) […]

#Maharaja 7 Min Read
chennai film festival 2024 awards list

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 […]

#Vijay Sethupathi 4 Min Read
Director Vetrimaran - Vijay sethupathi from Viduthalai 2 movie

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த நடிகர் கோதண்டராமன்  கலகலப்பு திரைப்படம் மட்டுமின்றி விஜய்யுடன் பகவதி, திருப்பதி, அஜித்துடன் கிரீடம், வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் என பெரிய படங்களில் சிறிய […]

Kodhandaraman 3 Min Read

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான். இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் […]

#Bala 6 Min Read
suriya and bala

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார். அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ ,  சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் […]

G Squad 4 Min Read
Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது  […]

#Death 3 Min Read
Pushpa2

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையில் இருந்து முதல் […]

Kooran 4 Min Read
OneNation OneElection - Vijay Antony

கடைசி நேரத்தில் ஏமாற்றம்.. ஆஸ்கர் ரேசிலிருந்து விலகிய ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம்.!

டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. எதார்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறார்கள். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த […]

AMIR KHAN 5 Min Read
Laapataa Ladies

என்னங்க இது? விடுதலை 2 படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? வெட்டி தூக்கிய சென்சார் குழு!

சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது போல இருக்கும் என்பதாலே அதனை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறனும் தன்னுடைய படங்களில் வைத்துவிடுகிறார். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிறகு அதிகாரிகளும் அதனை தூக்கி விடுவார்கள். அப்படி தான் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தினை சென்சார் அதிகாரிகள் பாத்துட்டு படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா? என அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக […]

#Vijay Sethupathi 4 Min Read
VidudhalaiPart2 Censor Details