சமீப காலமாக பல நடிகைகள் ஓபனாகவே திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசுகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுதிள்ளர் . இதில் குறிப்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவு குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். தற்போது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ‘என்னை தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன், ஆனால், இந்த […]
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்கு பதிலாய் தனது வளர்ந்து நிற்கிறார் நடிகர் விக்ரம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. தற்போது இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. அதில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். இப்படத்தை […]
சன் மியுசிக் தொகுப்பாளினி அஞ்சனா தான் சன் மியூசிக்கில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இவர் சன் மியுசிக்கில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டவர். இவர் சமீபத்தில் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர் தான் தொடர்ந்து சன் மியுசிக்கில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தான் சன் மியுசிக்கில் இருந்து விலகிவிட்டதாகவும், 10 […]
உலகநாயகனின் மகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கவர்ச்சியாக நடிப்பதில் பேர் போனவர். இவர் அவ்வபோது கவர்ச்சியான படங்களை கசிய விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துபவர். அண்மையில் பெமினா என்ற பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். source : dinasuvadu.com
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக […]
கவிஞர் வைரமுத்து மீது இன்று ஒரே நாளில் 2 வழக்குகள் பதிவு… தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் புகார் அளித்தன. இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வைரமுத்து மீது இன்று புகார் அளித்தார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மீது […]
கவிஞர் வைரமுத்து மீது ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு சர்சைகளும் ஆதரவும் வரும் நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதுாறாக பேசியதாக கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இயக்குநர் விசு, நடிகர் எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வைரமுத்துவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ஆரியர், திராவிடர் என கி.வீரமணி தவறாக பேசி வருவதாகவும், அக்குளில் வெங்காயம் வைத்தால் […]
சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் .. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு […]
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் […]
பிரபல தமிழ் நடிகை அமலாபால், மெர்சிடஸ் எஸ் ரக காரை இறக்குமதி செய்ததாகவும், அதை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்ததாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் வசித்து வரும் அமலா பால், புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. மேலும் அமலா பால் சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நடிகை அமலாபாலின் முன் […]
வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம், மாலை நான்கு மணிக்கு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படமும் , 15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன. விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் […]
இதை எங்களுக்குச் செய்யாதீர்கள் என தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள்விடுத்துள்ளார். திரைப்படங்களை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு தானா சேர்ந்த கூட்டத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில்,”தமிழ் ராக்கர்ஸ் குழுவினரே! உங்களுக்கு இதயம் இருந்தால் அதை தயைகூர்ந்து பயன்படுத்துங்கள்.நாங்கள் இந்த நாளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்! வரிப் பிரச்சினைகள், சினிமா துறை பிரச்சினைகளைத் தாண்டி படங்களை ரிலீஸ் செய்திருக்கிறோம்!எனவே இதை எங்களுக்குச் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் வெளியான […]
தல அஜித்தின் தீவிர ரசிகையாக இருப்பவர் இந்திய நட்சத்திர பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தல அஜித்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.தல அஜித் என்றாலே அனைவருக்கும் மரியாதையிலும் சரி,விருந்திலும் சரி அனைவருக்குமே ராஜமரியாதைதான். பின்னர் பி.வி.சிந்துவிற்கு மட்டும் என்ன சொல்லவா வேண்டும்,பி.வி.சிந்துவிற்கும் ராஜமரியாதை கொடுத்துள்ளார் நம்ம தல அஜித். இதனால் திகைத்து போனார் சிந்து.இப்படி ஒரு உபசரிப்பை பார்த்ததில்லை என்று கூறிய அவர்,பின்னர் அவர் தல அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் […]
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். டியூ செலுத்தாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூங்குவதில் விக்ரம் சிறப்பானவர். ஐயர் பெண்ணாக வரும் தமன்னாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மறுபக்கம் எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதலும் நடக்கிறது. இதற்கிடையில், பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க […]
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018
பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு […]
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பெரும் புகழையும், வரவேற்பினையும் அடைந்த ஓவியா தற்போது வில்லன் நடிகர் அசன்பாலுடன் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருக்கு பல வாய்ப்புகள் வந்த நிலையில், தற்போது ஓவியா ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். தன்னை தேடி வந்த பல படங்களை ஓவியா தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வில்லன் நடிகர் ஒருவருடன் நடிக்க இருக்கிறார். ‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அசன்பால். இவர் தமிழில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.இதனால் ஓவியாவுக்கு படவாய்ப்புகள்,விளம்பர வாய்ப்புகள் என மிகவும் பிசியாக உள்ளார் ஓவியா. ஓவியாவிற்கு ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்சியை அளிக்கின்றது. இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். சென்னையில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு சென்று ஓவியா அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி […]
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, யாருக்கு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவினை அளிப்பார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியிடம் செய்தியாளர்கள் “உங்கள் ஆதரவு யாருக்கு..? ” என கேட்டுள்ளனர். அதற்கு”என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான்” என அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர்.சி இயக்குவதாக இருந்த “சங்கமித்ரா” படம் படப்பிடிப்பு துவங்காமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. அதனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என செய்தி பரவி வந்தது. இது பற்றி இயக்குனர் சுந்தர்.சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார். மேலும், சங்கமித்ராவாக தோனி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.