நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை ராஜு முருகன் இயக்குகிறார் .இந்த படத்தின் தலைப்பு ‘ஜிப்சி’ என்ற வைக்கபப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை முதலில் நடிகர் சூர்யாவிடம்தான் சொல்லப்பட்டதாம். அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், இப்பட வாய்ப்பை ஜீவா பெற்றுள்ளார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கியவர்தான் ராஜு முருகன். ஒரு சமூகப் பிரச்சனையை பெரிய பட்ஜெட்டில் ‘ஜிப்சி’ மூலம் அவர் எடுக்க உள்ளாராம்.நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடும் நடிகர் ஜீவா இதில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்து இருந்து தான் […]
மெட்டி ஒலி’ சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை காயத்ரி.இவர் அஜித்துக்கு ஜோடியாக ராஜவின் பார்வையிலே படத்தில் நடித்தவர் ஆவார்.சமீபத்தில் இவர் தல -தளபதி பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார். காயத்ரி கூறியது , பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். ‘சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்’னு சொல்வார். அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல […]
ஸ்ரீராஷ்ட்ரிய ரஜ்புத் கர்னிசேனாவின் மும்பை அமைப்பு பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தால் பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மும்பை கர்னிசேனா அமைப்பின் தலைவர் கூறினார். ஆனால் கர்னிசேனா அமைப்பின் தலைவர் கோகமெதி, பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டம் தொடரும் எனவும் தங்கள் அமைப்பின் மும்பை கிளைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். […]
கர்னிசேனா அமைப்பு ராஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதால் பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. பத்மாவத் படக்குழுவினர் அழைப்பின் பேரில் கர்னிசேனா அமைப்பைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், மும்பையில் பத்மாவத் படத்தைப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து கர்னிசேனா அமைப்பின் மும்பை தலைவர் சுக்தேவ் சிங் கோகமதி கூறுகையில், பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதாக கூறியுள்ளார். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மற்றும் ராணி பத்மாவதி இடையே ரஜபுத்திரர்கள் மனதைப் புண்படுத்தும் படியான […]
தல அஜித்துடன் வீரம்,வேதாளம்,விவேகம் உள்ளிட்ட பல படங்களில் இனைந்து இயக்கியுள்ளார். நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் திரைக்கதை மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரி 22 ம் தேதி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது […]
தமிழில் ஆகா கல்யாணம் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர்.இவர் தற்போது ஹிந்தியில் நடித்து வருகின்றார். ஹிந்தியில் அவர் ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி கபூர். சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வாங்கினார். இந்த விருது விழாவில் பேக்லெஸ் கவுனில் வந்த வாணி கபூரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள். மேலும் செய்திகளுக்கு […]
ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். மானபங்கம் செய்ய முயன்ற நபரை போலீசிடம் பிடித்து ஒப்படைத்த நடிகை சனுசாவை நேரில் அழைத்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா ((Loknath Behera)) பாராட்டுத் தெரிவித்தார். இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் கூறியிருந்தார். திருச்சூர் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தபோது, அந்த நபர் […]
இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ ‘வேலைக்காரன்’ படம் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருகிறார். அதற்கு முன் அவர் பெற்றிருந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்தை துடைத்து எரிந்து தற்போது வெற்றி இயக்குனர் என்ற பெயரை தனது உழைப்பால் பெற்றுள்ளார். இவர் அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு அவர் இன்னும் உறுதியாக பதில் சொல்லவில்லை. தற்போது சமீபத்திய பேட்டியில் பேசிய மோகன் ராஜா விரைவில் […]
நடிகர் விஜயும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் ரசிகர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. அத்துடன் மக்கள் இயக்கத்திற்கு என்று பிரத்யேக கொடியையும் விஜய் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை, மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைக்க இணையதளம் ஒன்றை விஜய் துவக்கியுள்ளார். www.vijaymakkaliyyakam.in என்ற பெயரிலான இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் தங்களை விஜயின் மக்கள் […]
நடிகர் சூர்யாவின் ‘2டி எண்டெர்டைன்மெண்ட்ஸ்’ தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா சைகல், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கும் படம் ‘கடய் குட்டி சிங்கம்’. இப்படம் ஒரு ஆக்க்ஷன் கலந்த காமெடி படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஒரு ரேக்லா ரேஸ்.ஸினை மையமாக வைத்து எடுத்து வந்தனர். இதற்கு பசு மற்றும் எருது வதை தடுப்பு சட்டம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அந்த காட்சி […]
புது படம் குறித்து ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்யும் நபர் ஒருவர் அண்மையில், “இந்த ஜனவரி மாதம் வெளியான எந்த படமும் ஓடவில்லை, பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் படங்களாவது வெற்றிபெறும் என்று நம்பிக்கை கொள்வோம்” என்று ட்வீட் செய்திருந்தார். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு, நாங்கள் கஷ்டப்பட்டு […]
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி. இவரை கலாய்த்து பல மீம்ஸ்கள் இப்போதும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் ஒரு அப்பள விளம்பரத்தில் நடித்தார் அதனையும் மீம் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர். இவர் ஒரு படத்தில் மிகவும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது, இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்தது அதனால் நடித்தேன் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் […]
மலையாள நடிகை சனுஷாவை ஓடும் ரயிலில் மானபங்கப்படுத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஷா சந்தோஷ். இவர் கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவலி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் போது ஆன்டோ போஸ் என்ற நபர் தம்மை மானபங்கம் செய்து விட்டதாக புகார் கூறியுள்ளார். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, தமது உதட்டின் மீது யாரோ கைவைப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்துப் பார்த்ததாகவும், அப்போது, […]
வாணியம்பாடியில் பள்ளி தாளாளரை கடத்தி ரூபாய் 50 லட்சம் பறித்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியின் தாளாளர் செந்தில் குமாரை கடத்தி 50 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த கலீம், முத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதர்ஷ் பள்ளியின் முன்னாள் ஆசிரியை பிரியாவின் கணவரான, துணை நடிகர் அரி இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் […]
பிச்சைகாரன், எமன், என டைட்டிலிலேயே பட்டையை கிளப்பும் விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் புதிய படத்தின் பெயரிலேயே மாஸ் காட்டுகிறார். அந்த படத்தின் தலைப்ப்பு ‘திமிரு பிடிச்சவன்’ இதில் அதிரடி போலிஸ் கெட்டப் ஏற்று கலக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இதன் படபிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்
நடிகர் கமல்ஹாசன் கிராமப் புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாக பொறியாளரை மோசடி செய்த வழக்கில் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 10க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்டசேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த புகாரில் கடந்த 10ம் தேதி ஸ்ருதி, குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் அனைவரும் கோவை மத்திய […]
நடிகை அமலா பாலுக்கு சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திரை துறையை நேர்ந்த முக்கிய நபர் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கைதான அழகேசனின் செல்போனுக்கு வந்த அழைப்பு பட்டியலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால், புதன் கிழமை மாலை சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் அடுத்த அரை மணி […]
நடிகர் வடிவேலு தற்போது காமெடியனாக நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அவரது காமெடி மூலம் ரசிகர்களை இன்று வரை நினைவில் வைக்க வைத்துள்ளார். அவருக்கு தற்போது ஒரு பிரச்னை உருவாகி உள்ளது. அது அவர் நடிபில் பல வருடங்களுக்கு முன்பு ஷங்கர் தயாரிப்பில் உருவாக்கி பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அதன் இராண்டாம் பாகம் உருவாக உள்ளது அதன் பணிகள் நடைபெற்ற நிலையில் […]