சினிமா

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது […]

#Pandiraj 2 Min Read
Default Image

‘தளபதி-63’ படம்-‘ஜில்லா’ இயக்குனருடன் இணையும் விஜய்…!!

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி-62’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய் தனது 63வது படத்தினை ‘ஜில்லா’ படத்தினை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி-64வது படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

cinema 2 Min Read
Default Image

ரஜினியின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இப்போ குதிப்பார். என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த போது, திடீரென கமல் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினி தனது அடுத்த பிரமாண்ட படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை, பிட்சா, ஜிகர்தாண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கபோவதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதனை பற்றி தெரிந்து கொள்ள இயக்குனரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த படம் எந்திரன் படம் போல் இல்லாமல், […]

#Chennai 2 Min Read
Default Image

ஆர்யாவிற்கே அல்வா கொடுக்க வந்திருக்கும் கனடா நாட்டு பெண்

நடிகர் ஆர்யா தனக்கு பெண் பார்க்கும் நிகழ்வை தொலைகாட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி தனக்கான பெண்ணை இந்த நவீன சுயம் வரம் மூலம் தேடி வருகிறார். தற்போது, அதில் கலந்து கொண்ட பெண் கனடா நாட்டை சேர்ந்தவர். அவர் நிகழ்ச்சியில் தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் மேலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் கூறினார். இது ஆர்யாவிற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் அடுத்தடுத்து என்ன முடிவு எடுக்கபோகிறார் என்பது நிகழ்ச்சி போக போக தான் தெரியும். […]

#Arya 2 Min Read
Default Image

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64வது படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் […]

cinema 2 Min Read
Default Image

வெள்ளித்திரையில் மாஸாக களமிறங்கும் கலக்கபோவது யாரு ரக்சன்

விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர். சந்தானம், சிவகர்த்திகேயன், ரோபோ சங்கர் என நீளும் அந்த வரிசையில் புதிதாக இனைந்திருப்பவர் கலக்கபோவது யாரு ஷோவை தொகுத்து வழங்கிய ரக்ஷன். இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருக்கு நண்பராக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவி டூ வெள்ளித்திரை நீண்டுகொண்டே போகிறது. […]

#Chennai 2 Min Read
Default Image

‘காலா’ படத்தின் டீஸர் குறித்து தனுஷ் தகவல்…!!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நமது சூப்பர் ஸ்டார் படமான ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் எப்போது வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி. இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக https://twitter.com/dhanushkraja/status/967248545169289217 The news you have all been […]

cinema 2 Min Read
Default Image

குத்துசண்டை பயிலும் த்ரிஷா…!!

தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘மோகினி’ படம் வெளியாக தயாராகவுள்ளது. மேலும் அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் தற்போது த்ரிஷா மிக ஆக்ரோஷமாக பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் […]

boxing 2 Min Read
Default Image
Default Image

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா….!!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடமான மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். மேலும், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான், நாகேஸ்வரராவ் வேடத்தில் அர்ஜுன் ரெட்டி, ஹீரோ விஜய் தேவரகொண்டா, எஸ்.வி.ரங்காராவ் கேரக்டரில் மோகன்பாபு […]

#Anushka 2 Min Read
Default Image

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா…??

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவர் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாகவும், ‘சன் பிச்சர்ஸ்’ அந்த படத்தினை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

#Atlee 2 Min Read
Default Image

‘கரு’ படத்தின் ஆடியோ வெளியீடு…!!

விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கரு’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். கரு கலைத்தலினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Audio release 1 Min Read
Default Image

‘அபியும் அனுவும்’ படத்தின் ட்ரைலர் இதோ

பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கத்தில் டோவினோ தாமஸ், பியா பஜ்போல் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள ரொமான்டிக் காதல் கதையினை கொண்ட படம் ‘அபியும் அனுவும்’. இப்படம் வரும் மார்ச் மாதம் வெளிவரவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக https://youtu.be/_-bnFRu1u_Q  

Abhiyum Anuvum 1 Min Read
Default Image

‘சீமராஜா’-இமான் இசையில் ஸ்ரேயா கோஷல்…!!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘சீமராஜா’. இப்படத்தில் இசையமைப்பாளாராக இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களது கூட்டணியில் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாகி இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி, அந்த மெலடி பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. அதே போல், தற்போது சீமராஜா படத்திலும் ஒரு மெலோடி பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலையும் ஸ்ரேயா கோஷல் தான் பாடியுள்ளாராம். இது குறித்த அறிவிப்பினை இமான் அவர்கள் தனது […]

cinema 2 Min Read
Default Image

இந்தியன் 2-வில் நடிக்கவுள்ளாரா அஜய் தேவ்கன்..??

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா தொண்ட்கர் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் இணைய போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ajay Devgan 2 Min Read
Default Image

‘மணிக்கய மலரய பூவே’ மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறதா..? நடிகை பிரியா வாரியர் மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை!

‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் இடம்பெற்ற பாடல் தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது வழக்குப் பதியவோ, நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடல் அண்மையில் இணையதளத்தில் வெளியாகி பெரும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற, நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் […]

#Supreme Court 7 Min Read
Default Image

இணையத்தை கலக்க மீண்டும் தயராகும் பிரியா பிரகாஷ் வாரியர்? புதிய பாடல் வெளியீடு……

ஒரு அடர் லவ் படத்தின் பிரியா வாரியார் நடித்த  மற்றொரு பாடல் காட்சியின் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் பிரியாவை புகழ்பெறச் செய்த அந்த அழகான புருவம் உயர்த்தும் ஸ்டைல் இடம் பெறுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆடியோவுடன் வீடியோவும் வெளியானால்தான் இதற்கு விடை தெரிய வரும். பிரியா தனது இணையப் பக்கத்தில் இந்தப் பாடலின் சிறிய பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் முழுவதையும் பார்க்க இணைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு […]

cinema 2 Min Read
Default Image

பிரியா வாரியர் செய்த இந்த செயலால் அவர் மீது வழக்குப்பதிவு!அதிர்ச்சியில் ரசிகர்கள் ………

தனது கண்ணசைவால்  இளைஞர்களின் இதயத்தை கலக்கி வரும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற படத்தின் மாணிக்க மலரே பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே இளம் இதயங்களைத் துள்ள வைத்தது  சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே ப்ரியா வாரியர் மீதும், அந்த பாடலை உருவாக்கிய குழுவினர் மீதும் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் […]

cinema 3 Min Read
Default Image

விபச்சாரக் கும்பல் தன்னை அணுகியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார் அமலா பால்!

நடிகை அமலாபால் பிரைவேட் பார்ட்டிக்கு தன்னை அணுகிய விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வெளியிட வேண்டும் என நடிகை அமலாபால் வலியுறுத்தியுள்ளார். தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய நிகழ்ச்சிக்காக, சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் ஜனவரி 31ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.   அப்போது தன்னை அணுகிய நபர், மலேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு பிரைவேட் பார்ட்டி ஒன்று இருப்பதாகவும், […]

#Chennai 6 Min Read
Default Image

பிரைவேட் பார்ட்டிக்கு அமலாபாலை அழைத்த யார்?

தொழில் அதிபருடன் பிரைவேட் பார்ட்டிக்கு நடிகை அமலாபாலை அழைத்த விவகாரத்தில் மலேசியாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் சென்னை நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மலேஷியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமலாபால், அதற்காக கடந்த மாதம் 31-ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நடனப்பள்ளி ஒன்றில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அழகேசன் என்ற நபர் அமலா பாலை மலேசியால் தொழில் அதிபர் ஒருவருடன் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் […]

#Chennai 5 Min Read
Default Image