நடிகை பூர்ணா தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த அக்டாபர் 26-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணமதில் இருவர் வீட்டின் உறவினர்கள் மற்றும் சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்திற்கான புகைப்படங்களும் இணையத்தில் […]
பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா கடைசியாக “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில ஆல்பம் பாடல்களிலும் நடனமாடியிருந்தார். ஆனால், “கூகுள் குட்டப்பா” திரைப்படம் சொல்லும்படி பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தற்போது சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட யோகா […]
அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தீபாவளியை முன்னிட்டு மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதையும் படியுங்களேன்- மீண்டும் […]
ஒரு காலத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை பூமிகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2017-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அவருடைய பெயர் யாஷ். தற்போது யாஷிற்கு 8வயதாகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நடிகை பூமிகா தனது உறவினர்களுடன் […]
தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர்,ஜன்னல் ஓரம், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். இவர் தமிழை தவிர்த்து சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளர். ஆனால் தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். கடைசியாக இவரது நடிப்பில் சண்டிமுனி திரைப்படம் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இரண்டு வருடங்கள் ஆகியும் இவரது எந்த திரைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. இவருக்கு பெரிதாக படவாய்ப்புகளும் […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்திற்கான இறுதி கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் விஜய், குஷ்பூவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகான செல்ஃபி ஒன்று எடுக்கிறார். மற்றோரு புகைப்படத்தில் விஜய் தனது கையில் கேமராவுடன் […]
பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று ஆவலுடன் காத்துள்ளார். இதற்கிடையில், அவ்வபோது போட்டோஷூட் […]
நடிகை வாணிபோஜன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். அதன்படி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இவர் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில […]
ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்றே கூறலாம். பிறகு நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனால் ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தின் […]
நடிகை யாஷிகா வழக்கம்போல அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீல நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது […]
ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் மொழிகளில் சில படங்களில் நடித்திருந்தார். தமிழில் இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே […]
நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். […]
சமீபகாலமாக நடிகை ஸ்ரேயா சரண் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 40 வயதாகியும் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தாரோ அதைப்போல தான் இப்போதும் இருக்கிறார் என்றே கூறலாம். இதனால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட […]
நடிகை ராசி கண்ணா அவ்வப்போது வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களுடம் கூட இணையத்தில் வைரலானது. இதையும் படிங்களேன் – ஆதாமா.! எங்க இருக்காரு ஆதாம்… கமல்ஹாசனை மீண்டும் அலற விடும் ஜிபி முத்து.! இந்த […]
நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கடலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் சில மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், இதற்கிடையில் அவ்வப்போது அட்டகாசமாக […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்ல கதைகள் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி, தற்போது டிரைவர் ஜமுனா, தீயவர் குலைகள் நடுங்கா, புலிமட, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன்,துருவ நட்சத்திரம் படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் இந்த படங்களில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்து […]
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இவர் தற்போது அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் சில […]
நடிகை அதுல்யா ரவி இப்போது, கிரண் அப்பாவரம் மற்றும் புஷ்பாவின் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார். மேலும், அவர் தெலுங்கில் ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறேன் என்றும் என்னை டோலிவுட்டில் அறிமுகப்படுத்த சரியான ப்ராஜெக்ட் தேடிக்கொண்டிருந்ததால், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொது, அது சரியாக நடந்து விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் நடிகை அதுல்யா அவரது நடிப்புத் திறன் மற்றும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை […]
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனது ட்வீட்டர் பக்கதில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்; அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்திற்கு மேல் அனைவர்க்கும் “ஹெலோ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “உயிர் உங்களுடையது தேவி” என்றும், 2 புகைப்படமும் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைப்போல நேற்று முன்தினம் பட்டு சேலை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா மனதை ஒருநிலை படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். இப்போது அங்குதான் இருக்கிறார், அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார். நேற்று கூட கண்ணாடி அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இன்று உடல் தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் […]