நடிகை ஸ்ரேயா சரண் 40 வயது ஆகியும் இன்னும் அழகு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருக்கிறார். திருமணம் முடிந்து குழந்தை பெற்றெடுத்த பிறகும் ஒரு நடிகை இவ்வளவு அழகாக இருக்கிறாரே.. என்று சினிமாத்துறையில் இருக்கும் சக நடிகைகள் அவரை வியப்புடன் பார்ப்பது உண்டு. அவருடைய அழகு அப்படியே இருப்பதால் என்னவோ அவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ அதே அளவிற்க்கு தான் இப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால், அவர்களை மகிழ்விக்கும் வகையில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்த லாஸ்லியா கடைசியாக தமிழில் வெளியான “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில ஆல்பம் பாடல்களிலும் நடனமாடியிருந்தார். கூகுள் குட்டப்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் பட வாய்ப்புக்காக கடந்த சில நாட்களாகவே லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட தொடங்கியுள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு […]
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் மலையாளம் சினிமா பக்கம் சென்றுவிட்டார். அப்டி இருந்தும் கூட அவருக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் […]
நடிகை ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதற்காக தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் பட்டு புடவையில் மிகவும் அழகான சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது குட்டையான கவர்ச்சி உடையில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நடிகை ஷிவானி நாராயணன் ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்று கூறலாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷிவானி “வீட்ல விசேஷம்” படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஏதேனும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். […]
நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளியான அவருடைய முதல் திரைப்படமான “ஓ மை கடவுலே” படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக பரத்திற்கு ஜோடியாக “மிரள்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கூட நேற்று வெளியானது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புகளும் அதிகமானது. எனவே இந்த படமும், அவருக்கு பெரிய வெற்றி படமாக […]
96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக அனைவரது மனதையும் கொள்ளையடித்த நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, தற்போது மலையாளத்தில் ‘அனுராகம்’ எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ‘ஸ்ரீதேவி ஷோபன் பாபு’, ‘ஆரம்பம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- […]
நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிவப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில், வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் […]