அந்தமானில் பிகினி உடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.! கிக் ஏத்தும் தர்ஷா குப்தா…
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோருடன் கடிசியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து, […]