புகைப்படங்கள்

சென்னை கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் நயன்தாரா..! வைரலாகும் புகைப்படங்கள்.!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறார்கள் என்று காத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்’ வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா அவ்வப்போது பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது உண்டு. குறிப்பாக இருவரும் புதிய கார் வாங்கி பல்லவன் இல்லம் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் […]

Nayanthara 3 Min Read
Default Image

கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் செல்வராகவன்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் செல்வராகவன். தற்போது படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்தும் வருகிறார். இதில் […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் உதயநிதி, பஹத் பாசில், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் […]

HBDMariSelvaraj 3 Min Read
Default Image

வலிமை படத்தில் யோகி பாபு இருக்கும் காட்சி…வைரலாகும் புகைப்படம்.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய காட்சி ஒன்று கூட வரவில்லை . இதனால் சிலர் யோகிவின் காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக கட் செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறினார்கள். மேலும், சமூக வலைத்தளத்தில் படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே […]

#Valimai 3 Min Read
Default Image

குடும்பத்துடன் அஜித் குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித் 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]

aadvik ajith 2 Min Read
Default Image

பிரபல சீரியல் ஜோடி நிஜத்தில் தம்பதிகளாக மாறினர்.! வைரலாகும் கலக்கல் போட்டோஸ்….

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்திருந்த சித்து – ஷ்ரேயா அஞ்சன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் எனும் சீரியல் மூலம் பரிட்சயமான ஜோடி தான், சித்து – ஷ்ரேயா அஞ்சன். இவர்கள் நடித்த அந்த திருமணம் சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. அப்போதே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை இருவரும் உறுதியும் செய்தனர். தற்போது அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு […]

SHREYA 3 Min Read
Default Image

குத்துசண்டை ஜாம்பவானுடன் நம்ம ரௌடி தேவரகொண்டா.! அனல் பறக்கும் போட்டோஸ்…

விஜய் தேவரைக்கொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இதில் வில்லனாக குத்து சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, ஹீரோயின் அனன்யா பாண்டே ஆகியோர் இருக்கும் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ananyapandey 1 Min Read
Default Image

பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

பிசாசு 2 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி […]

Andrea Jeremiah 3 Min Read
Default Image

வீரமே வாகை சூடும் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

வீரமே வாகை சூடும் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு […]

#Vishal 3 Min Read
Default Image

தவறு ஆடையில் இல்லை…பார்க்கும் கண்களில் தான் உள்ளது.!- டிடி.!

அந்தமானுக்கு சுற்றுலா சென்ற தொகுப்பாளினி டிடி இரண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு டிடி அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி […]

anchor dd 4 Min Read
Default Image

விக்ரம் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

விக்ரம் படப்பிடிப்பிலிருந்து வெளியான இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு கோடை […]

3 Min Read
Default Image

பிகினி உடையில் அமலா பால்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது சமூக […]

#AmalaPaul 3 Min Read
Default Image

மகன் மற்றும் பேத்திகளுடன் செந்தில்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் செந்தில் தனது மகன் மற்றும் பேத்திகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும், நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் இப்போதைய காலகட்டத்தில் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. செந்தில் -கவுண்டமணி இருவரும் இணைந்து செய்யும் காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கடைசியாக செந்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் செந்தில் ஹீரோவாக “ஒரு கிடாயின் கருணை […]

senthil 3 Min Read
Default Image

விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.!

விருமன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த […]

aditi shankar 2 Min Read
Default Image

மகான் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

மகான் படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து […]

DhruvVikram 3 Min Read
Default Image

இசைஞானி இளையராஜாவை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்.!

நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அழைக்கப்படும் இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தீ நகரில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா ஸ்டுடியோ தொடங்கியதை தொடர்ந்து ரஜினி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் நேரடியாக ஸ்டுடியோவிற்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் சென்னை தீ நகரில் இளையராஜா […]

Ilayaraja 2 Min Read
Default Image

நடிகை வித்யுலேகா ராமனுக்கு திருமணம் முடிந்தது.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை வித்யுலேகா ராமனின் திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜீவா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்த படத்தில் ஜென்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம், […]

vidyullekha Raman 3 Min Read
Default Image

தலைமுடியில் கலரிங் செய்து ஆளே மாறிய தெறி பேபி- வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை மீனா மகளின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழில் ரஜினி, அஜித், கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது. நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் […]

#Vidyasagar 3 Min Read
Default Image

சிஎஸ்கே ஜெர்சியில் சிலம்பரசன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

சிம்பு CSK அணியின் ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாநாடு. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் -4ஆம் […]

#CSK 3 Min Read
Default Image

மெலிந்த தோற்றத்தில் ஓவியா.! வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழில் நடிகை ஓவியா சம்பவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். […]

#Oviya 3 Min Read
Default Image