புகைப்படங்கள்

பூஜையுடன் மங்களகரமாக தொடங்கப்பட்ட “மாவீரன்”.! வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிவகார்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை […]

Arun Viswa 3 Min Read
Default Image

அச்சு அசலாக தீபிகா படுகோனே போல இருக்கும் பெண்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டும். இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான், ‘Project K’ என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனின் தோற்றத்தில் ரிஜுதா கோஷ் டெப் என்பவர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டனர். ஏனென்றால், அச்சு அசலாக தீபிகா படுகோனே போலே இருக்கிறார். […]

- 2 Min Read
Default Image

வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபலங்களின் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவர்களது திருமணம் வீடியோவை ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது. இதனால், திருமணத்திற்கு வருவபவர்கள் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற கண்டிஷன்கள் […]

- 2 Min Read
Default Image

விக்ரம் மெகா ஹிட்.! 4 பேருக்கு அன்பு முத்தம் கொடுத் ஆண்டவர்.! வைரலாகும் புகைப்படம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடியும், உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. […]

#KamalHaasan 4 Min Read
Default Image

மீண்டும் மீண்டும் கார்த்தியுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.!

இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கார்த்தியின் விருமன் படம் வெளியாகவுள்ள நிலையில், மற்றோரு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்திக்கேயன் நடித்து வரும் “SK20” திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிப்பு […]

#TamilCinema 2 Min Read
Default Image

அஜித்தின் லேட்டஸ்ட் லுக்.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்…

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி என்று படத்தை திரையரங்குகளில் வெளியிட போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். […]

Ajith Kumar 3 Min Read
Default Image

தனது மகனின் நடிப்பை பார்த்து வியந்த முதல்வர் ஸ்டாலின்.! வெளியான சூப்பர் புகைப்படங்கள்..,

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்.   சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி […]

Boney Kapoor 4 Min Read
Default Image

நீ சிரிச்சா நான் சிரிக்க மாட்டேன்.! அடம்பிடிக்கும் சமந்தா, நயன்.! சிக்கிய புகைப்படங்கள்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]

#Samantha 3 Min Read
Default Image

டான் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது. […]

don 3 Min Read
Default Image

கெத்தான லுக்கில் அஜித்குமார்.! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. பேங்கில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு […]

AK61 3 Min Read
Default Image

ஹைதராபாத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அஜித்குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..,

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடிகர் அஜித் குமார் […]

AjithKumar 3 Min Read
Default Image

தளபதியை சந்தித்த தளபதி.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்பட தொகுப்பு.!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக சென்னையில் நடந்ததது. அப்போது, விஜய் தனது 66-வது படத்திற்கான பூஜையை முடித்து விட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் […]

#MKStalin 3 Min Read
Default Image

கொண்டாட்டத்தின் உச்சியில் ராஷ்மிகா.! என்ன செய்துள்ளார் தெரியுமா.?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் […]

Dil Raju 4 Min Read
Default Image

நாங்க பிரேக்கப் பண்ணுனதுக்கு காரணம் இது தான் – லாஸ்லியா ஓபன் டாக்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகளவில் மக்கள் மத்தியில் கவரப்பட்ட லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பொஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது இவருக்கும், கவினுக்கும் காதல் ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒருவருக்கொருவர் கூறியிருந்த நிலையில், வெளியில் […]

#BiggBoss 3 Min Read
Default Image

மகனுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் …, இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் தொடர்ந்து பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதுடன், பல விருதுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரகுமான் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் இவர் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து தற்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் […]

AR Raghuman 2 Min Read
Default Image

இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட […]

#AnushkaSharma 2 Min Read
Default Image

ஆதி-நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 2 வருடங்களாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமலே ஆதியும்-நிக்கியும் இருந்தனர். இந்த நிலையில் வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் உள்ள யாரையும் அழைக்காமல் […]

aadhi 4 Min Read
Default Image

இது இயக்குனர் ராம் திரைப்படம் தானா.? ஸ்டைலிஷ் லுக்கில் நிவின் பாலி-சூரி.!

தமிழ் சினிமாவில் பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டப்படமாக இருக்கும். இவர் தற்போது நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

actor soori 3 Min Read
Default Image

கையில் துப்பாக்கி,கோடரியுடன் தளபதி விஜய்.! வைரலாகும் “பீஸ்ட்” போட்டோஷூட்.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். டார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், […]

#Beast 3 Min Read
Default Image

வாடிவாசல் படம் ஆரம்பம்.! வெளியான புதிய புகைப்படங்கள்.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் . உதவி இயக்குனராக கருணாஸ் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நேற்று […]

Suriya 3 Min Read
Default Image