சென்னை

அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படம்! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்..!

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற கூறும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறக்கூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அம்பேத்கர் படத்தை வைக்க கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுமாறு அரசியல் தலைவர்கள் மற்றும்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

3 Min Read
strike

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.! 

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று , குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6அம தேதி வருவது உறுதியாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.

1 Min Read
Droupadi Murmu

மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!

சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு. சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் எனமாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் ஜூன் 19-ஆம் தேதி விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
Ramanathapura school local holiday

சென்னை மக்கள் கவனத்திற்கு..! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம்..!

சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு […]

3 Min Read
tn magalir urimai thogai

சென்னையில் களமிறங்கும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்.! முதற்கட்டமாக 70 ரயில்கள் வாங்க முடிவு.!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் 70 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் ஏற்கனவே, முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவையானது, கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும் இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் சென்னையில் மெட்ரோவின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ […]

4 Min Read
Chennai metro 2nd phase

ஆர்.டி.ஓ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட அரசு உத்தரவு!

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு. சென்னையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீனம்பாக்கம், செங்குன்றம் உட்பட அனைத்து வட்டார போக்குவரத்து (ஆர்.டி.ஓ)  அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், அரசு ஊழியர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஏதுவாக சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.

2 Min Read

ஏற்றம் கண்ட தக்காளி.. 200ஐ தொட்ட சின்ன வெங்காயம்… இஞ்சி, பூண்டு எவ்வளவு தெரியுமா.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து 110 முதல் 130வரை விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த சில நாட்களாகவே, தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் தக்காளி விலை நாளுக்கு நாள் ஏற்றம் கன்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நியாய விலை கடைகளில் குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் இன்றைய வரத்துபடி, தக்காளி விலையானது சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ 10 ரூபாய் […]

2 Min Read
Tomato

#BREAKING : சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் தற்கொலைக்கு காரணம் பணி சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் டிஐஜி விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வடுவே இன்னும் மறையாத […]

2 Min Read
suicide

செல்ஃபோன் பறிப்பு சம்பவத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..! 2 பேர் கைது!

ரயிலில் செல்போனை பறிக்க முயன்றதால் தவறி விளைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.  சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில், கடந்த 2-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்த இளம் மாணவி ப்ரீத்தியிடம் இரண்டு பேர் அவரிடம் இருந்து செல்போனை  பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அப்பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக […]

2 Min Read
death

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்.! சென்னை மேயர் பிரியா உறுதி.! 

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும் என சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.  சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் முழுவீசச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால் கட்டுமான பணிகளை மேயர் பிரியா அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறினார். அவர் கூறுகையில், சென்னையில் வடிகால் பணிகள் வரும் செப்டம்பர் 15க்குள் முழுதாக முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தூர்வாரும் […]

3 Min Read
Mayor Priya Rajan

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொடூர கொலை முயற்சி.!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த லோகேஷ் என்பவரை ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த நபரை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் அந்த கும்பல் கொலை முயற்சில் ஈடுபட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் லோகேஷ் அரசு மருத்துவமனையில் கவலை கிடமாக இருக்கிறார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்த […]

2 Min Read
Murder

4 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா..!

ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெறுகிறது.  மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்த நிலையில், 2வது ஆண்டாக காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த காத்தாடி திருவிழாவில், இந்தியாவின் வெளி மாநிலங்கள், மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

2 Min Read
kitefestival

சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை.! உதவி செயற்பொறியாளரிடம் தீவிர விசாரணை.! 

சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு, உதவி செயற்பொறியாளரை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நீர்வளத்துறை அலுவலகத்தில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று விடிய விடிய நடைபெற்ற சோதனையில் இறுதியில் அங்கு 2 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத தொகை கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீர்வளத்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்சஒழிப்புத்துறையினர் […]

2 Min Read
Chennai Ezhilagam

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்…!

 மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது சென்னை  கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் […]

3 Min Read
Chennai traffic

குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றம்.! விசாரணை அறிக்கையில் தகவல்.!

குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றபட்டது என விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பெயரில் மருத்துவர்கள் குழு விசாரணை மேற்கொண்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தையின் கை அழுகியதாகவும், அதனால் தான் கையை அகற்ற வேண்டிய சூழல் நிலவியதாகவும் குழந்தையின் தயார் புகார் கூறியிருந்தார் அதன்படி தற்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், […]

4 Min Read
Raji gandhi hospital

சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்.. பாடல் இல்லை.. மெரினாவில் வாகன அனுமதியில்லை…

சென்னை பிரதான சாலைகளில் இனி பாடல்கள் ஒளிபரப்பட மாட்டாது. மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவ. த்துள்ள்ளது சென்னை  […]

3 Min Read
Chennai traffic

குழந்தையின் கை அகற்றம் -தமிழக அரசிடம் இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில்,  மருத்துவமனை நிர்வாகம் விசாரணை அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கிறது.  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், நேற்று […]

2 Min Read
tamilnadu govt

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெற்றோர்.!

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பெற்றோர் தஸ்தகிர் – அஜீஷா  தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.  ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மஹீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையின் போதே சில காரணங்களால் கை அழுகியதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை […]

3 Min Read
Rajiv Gandhi Govt Hospital chennai

கலைஞர் நூற்றாண்டு விழா.! 100 இடங்களில் மருத்துவ முகாம்.!

கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர் பெயரில் திறக்கப்பட்டன. இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொது அறுவை சிகிச்சை,  […]

2 Min Read
Medical camp

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் இருந்து வெளியேறிய புகை…! பயணிகள் அலறியடித்து ஓட்டம்..!

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்.  சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற எல்டிடி விரைவு ரயிலில் புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இன்ஜின் ரயில் பெட்டியில் […]

3 Min Read
trains cancelled