சென்னை

தமிழக அமைச்சரவை மாற்றமா.? எனக்கே தகவல் இல்லை.., முதலமைச்சர் ‘பளீச்’ பதில்.! 

சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 17  நாட்கள் அமெரிக்கப் பயணத்தில் பல்வேறு பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. 17 நாட்கள் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமென செய்திகள் வெளியாகின. மேலும், இன்று காலை முதல் வெளியான […]

#DMK 5 Min Read
Tamilnadu CM MK Stalin

திமுக – பாஜக ரகசிய ஒப்பந்தம்.? கலைஞர் சிலை முதல் நாணயம் வரை.., காரணங்களை அடுக்கிய அதிமுக.!

சென்னை : திமுக – பாஜக இடையே ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமையன்று கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என […]

#ADMK 7 Min Read
Tamilnadu CM MK Stalin and Union minister Rajnath singh at Kalaignar 100 coin release function - ADMK Ex Minister Jayakumar

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 : ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்.. 68,000 கோடி முதலீடுகள்.!

சென்னை : தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று மொத்தம் 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 6 […]

#Chennai 5 Min Read
Tamilnadu Global Investor meet 2024

சென்னை மக்களே! வியாழக்கிழமை (22.08.2024) இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (22.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் நீங்கள் இருக்கும் இடங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தென் சென்னை – அனகாபுத்தூர் அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு […]

#Chennai 5 Min Read
chennai power cut today

கோவைக்கு ஓர் நல்ல செய்தியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.! வானதி சீனிவாசன் பேட்டி.! 

சென்னை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து, அவரின் தொகுதி மேம்பாட்டு பணிகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அது பற்றி செய்தியாளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கோவை […]

#BJP 6 Min Read
BJP MLA Vanathi Srinivasan meet Tamilnadu CM MK Stalin at Chief secretary office Chennai

சென்னை மக்களே…நாளை (21-08-2024) இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-21 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை – ஹஸ்தினாபுரம் ஆர்பி சாலை பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் […]

#Chennai 2 Min Read
Chennai Power Cut

சென்னை மக்களே உங்களுக்கு தான்! நாளை (20-08-2024) இங்கெல்லாம் மின்தடை ..!

சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-20 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை : எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவட்டமான் கோயில், பரமேஸ்வரன்நகர், பொன்னியம்மன் […]

#Chennai 3 Min Read
Chennai Power Outage

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.! 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள் தீவிர ஆலோசனை.!

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்),  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]

#Chennai 6 Min Read
A consultation was held at the Chennai Corporation office regarding North East Monsoon precautions

துணை முதல்வர் பேச்சுகள்., முதலமைச்சரின் சூசகமான பதில்.! “நான் அமெரிக்கா சென்றாலும்…,”

சென்னை : நான் அமெரிக்கா சென்றாலும் கட்சியையும்,  ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் என இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். அவரை துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என திமுக கட்சியில் குரல்கள் வலுத்து வருகிறது. இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட பொது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin

78வது சுதந்திர தினம் : தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்களின் லிஸ்ட் இதோ…

சென்னை : இன்று 78வது சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இன்று 78வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அவ்வாறு இன்று முதலமைச்சரிடம் இருந்து விருது வாங்கியவர்களின் பட்டியலை கீழே காண்போம். “தகைசால் தமிழர் விருது” காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் […]

#Chennai 6 Min Read
78th Independence Day - Tamilnadu Govt Awards

முதல்வர் மருந்தகம், முதல்வரின் காக்கும் கரங்கள்.! முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக முதலமைச்சர்.!

சென்னை : சுதந்திர தினவிழா நிகழ்வில், “முதல்வர் மருந்தகம்”,” முதல்வரின் காக்கும் கரங்கள்” ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து அது பற்றிய கடனுதவி, மானிய விவரங்களை விரிவாக கூறினார். இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா நிகழ்வுகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். பின்னர், நல்லாளுமை விருதுகள், கல்பனா சாவ்லா விருது, தகைசால் விருது, முதலமைச்சரின் இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருது பாட்டில்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கி […]

#Chennai 9 Min Read
Tamilnadu CM MK Stalin

தொடர் விடுமுறை., கிடுகிடுவென உயர்ந்த உள்ளூர் விமான டிக்கெட் விலை.!  

சென்னை : சுதந்திரதினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் உள்ளூர் விமான டிக்கெட் விலை தற்போது கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 15 (வியாழன்) சுதந்திரதின பொது விடுமுறையை அடுத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என அடுத்தடுத்த நாட்களில் பெரும்பாலான நிறுவனங்கள்,  கல்வி மையங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைநகர் சென்னையிலிருந்து பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இம்மாதிரியான தொடர் விடுமுறை நாட்களில் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். […]

#Chennai 7 Min Read
Chennai Airport

44,125 கோடி முதலீடு., 24,700 வேலைவாய்ப்புகள்.! அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்…

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பொன்முடி, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், சேகர் பாபு,  அனிதா ராதாகிருஷ்ணன்,  துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்க பயணம் […]

#Chennai 10 Min Read
Tamilnadu Ministry Cabinet Meeting - TN CM MK Stalin

சென்னையில் மீண்டும் என்கவுண்டர்… அடுத்தடுத்து காலியாகும் ரவுடிகளின் கூடாரம்.!

சென்னை : இன்று அதிகாலை சென்னை டி.பி சத்திரம் பகுதியில் ரவுடி ரோஹித் ராஜன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது பெண் எஸ்.ஐ-யால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதியன்று பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவராக அப்போது பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் ஓர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர்,  அப்பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்கை பெற்ற மனிதராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவமானது நாடு முழுவதும் அதிர்வலையை […]

#Chennai 9 Min Read
Rowdy Rohit Rajan - Chennai Police Commissioner Arun IPS - SI Kalaiselvi

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு.! விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட தமிழக அரசு.!

சென்னை : போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதற்கான விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். இந்த நிகழ்ச்சியில் […]

#Chennai 5 Min Read
Drugs Free Tamilnadu

ரீல்ஸ் பண்ணுங்க., 2 லட்சம் பரிசை வெல்லுங்கள்.! சென்னை போலீஸ் அசத்தல் அறிவிப்பு.!

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பிரதான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் Zero Is Good எனும்  பதாகைகள் வைக்கப்பட்டன. Zero Is Good எனும் விழிப்புணர்வு பதாகைகளின் அர்த்தம் விபத்து எண்ணிக்கை பூஜ்ஜியம் என்பதை குறிக்கிறது. இந்த பதாகைகளை பல்வேறு இடங்களில் மட்டுமின்றி, ஆட்டோக்கள் மூலமும், போக்குவரத்து காவலர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விபத்து ஏற்படுத்த கூடாது என்பது பற்றிய புதிய விழிப்புணர்வு முயற்சியை சென்னை […]

#Chennai 5 Min Read
Zero Is Good

திமுக ஆட்சியின் மார்க் ஷீட் இதுதான்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5வது திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழுவின் வரையறை கொள்கைகள், தமிழக அரசுசெயல்படுத்தி வரும் , செயல்படுத்தபோகும் திட்டங்கள் , அதன் செயல்பாடுகள் , அதற்கான நிதி ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள் என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ,  திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை […]

#Chennai 6 Min Read
Tamilnadu CM MK Stalin

சென்னையை ஆக்கிரமித்த Zero is Good விளம்பரங்கள்.! காரணம் என்ன.?

சென்னை : சென்னை சாலையை ஆக்கிரமித்துள்ள ‘Zero is Good’ எனும் பூஜ்ஜியம் நல்லது என்ற விளம்பர பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பதாகைகள் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவலர்களால் அமைக்கப்ட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த பதாகைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட போக்குவரத்து காவலர்கள் இந்த பதாகைகளை வைத்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுமக்களின் கருத்துக்கள் […]

#Chennai 6 Min Read
Zero is Good

சென்னை மக்களே .. நாளை (05-08-2024) இந்தெந்த இடங்களில் மின்தடை ..!

சென்னை : தமிழகத்தில் மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக நாளை (ஆகஸ்ட்-5) சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னையில் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். அதன்படி அது எந்தெந்த பகுதிகள் என்றும், மின்தடை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான நேரத்தையும் பற்றி பார்க்கலாம். வடசென்னை – எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், […]

#Chennai 2 Min Read
Chennai Power Shutdown

சென்னை மக்களே அலர்ட் ..! நாளை இங்கெல்லாம் மின்தடை ..!

சென்னை : நாளை (ஆகஸ்ட் 03-08-2024) சென்னை மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்ப்பட உள்ளது என்பதற்கான முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நாளை சென்னயில் உள்ள வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் மின்தடை ஏற்பட உள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். வடசென்னை – தொண்டியார்பேட்டை : திருச்சின்னக்குப்பம் மெயின் ரோடு, ராஜாக்கடை, அப்பர்சாமி கோயில் தெரு, […]

#Chennai 3 Min Read
Chennai - Power Shutdown