திரைப்பிரபலங்கள்

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் …!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு […]

actor Puneet 3 Min Read
Default Image

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட அந்த 14 நிபந்தனைகள்….

போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கான் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அந்த ஜாமீன் மீதான நிபந்தனைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சொகுசு கப்பலில் வைத்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆர்யன் கான் 28நாள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே […]

Aryan Khan 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்பட டிக்கெட் விலை 2925?! இயக்குனரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிடுகிறது. நேற்று முதலே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. […]

#Annaatthe 4 Min Read
Default Image

#BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.  […]

#Karnataka 3 Min Read
Default Image

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்….!

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி […]

#Death 3 Min Read
Default Image

கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு […]

#Samantha 4 Min Read
Default Image

தனக்கு பிடித்த WWE வீரரின் பெயரை தன் மகனுக்கு சூட்டி அழகு பார்த்த சாண்டி..!

தனக்கு பிடித்த WWF வீரரின் பெயரை தன் மகனுக்கு சாண்டி பெயராக வைத்துள்ளார்.  மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார். […]

DORATHY SYLVIA 3 Min Read
Default Image

சாதனை படைக்கும் 12 வயது இளம் இயக்குனர்.! தல அஜித்தை வைத்து படம் இயக்க ஆசையாம்.!

சர்வதேச- தேசிய அளவில் விருதுகள் வென்ற 12 வயது இளம் இயக்குனர் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார். கேரளாவின் கொச்சி நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ஆஷிக் ஜினு. இவருக்கு வயது 12. இந்த வயதிலேயே சினிமா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். குறும்படத்தை இயக்கத்தின் மூலம் தனது சினமா பயணத்தை தொடங்கினார். இவரது இயக்கத்தில் முதலில் வெளியான “பிடிகா” என்ற குறும்படம் கேரளாவின் மிகச்சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய படமாக இருக்கிறது. அடுத்ததாக […]

AjithKumar 4 Min Read
Default Image

திருப்பதிக்கு சென்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம். கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே.இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் […]

Nayanthara 3 Min Read
Default Image

எஸ்.பி.பி-க்கு விரைவில் மணிமண்டபம்.! அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.பி சரண்.!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என எஸ்.பி.பியின் மகன் சரண் பேட்டி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே. இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது […]

S. P. Charan 3 Min Read
Default Image

பாடும் நிலா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு.! #SPB- யின் சில நினைவு துளிகள்…

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 1969-ல் சுசிலாவுடன் இணைந்து, ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார். பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். இதனால் இவருக்கு இந்திய அரசு கடந்த 2001- […]

SPB 4 Min Read
Default Image

தொகுப்பாளினியாக களமிறங்கும் சிவாங்கி.! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா.??

தொகுப்பாளினியாக விஜய் டிவியில் சிவாங்கி களமிறங்குகிறார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். […]

comedy raja kalakkal rani 3 Min Read
Default Image

நடிகை ரம்பாவின் தற்போதைய நிலை.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் மற்றும் தெலுங்கில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் இவரை “தொடையழகி” என்ற விசித்திரமான பட்டத்தையும் கொடுத்தனர். ரசிகர்கள் அவருக்கு வழங்கி இருந்தனர். விஜய், அஜித், கார்த்திக், விஜயகாந்த் எனப் பல முன்னை ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். நடிகை ரம்பா கடந்த 2010- ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரக்குமார் பத்மநாதன் […]

#Rambha 3 Min Read
Default Image

படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை.!- சிவகார்த்திகேயன்.!

படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிபடங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசைமாவில் முன்னை நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதில் டாக்டர் படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையரங்குகளில் நான் […]

Sivakarthikeyan 4 Min Read
Default Image

சின்னத்திரையில் புதிய சாதனையை படைத்த சிவாங்கி.!

இன்ஸ்டாகிராமில் சிவாங்கியை 40 லட்சம் பேர்  பின் தொடருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் கோமாளியாக கலந்த கொண்டு புகழ் அஷ்வினுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை வெகுவாக கவர செய்தது என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கியும் பல படங்களில் […]

shivangi 3 Min Read
Default Image

தளபதி66 : அறிவிப்பு விரைவில் வரும்.! ரசிகர்கள் காத்திருங்கள்.! – இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்.!

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பூஜா ஹெக்டே இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து, விஜய் அடுத்து எந்த இயக்குனருடைய திரைப்படத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி, தெலுங்கு பட இயக்குனர் வம்சி […]

Thalapathy VIjay 3 Min Read
Default Image

தளபதி விஜய் கூட இப்படி மட்டும் நடிக்க மாட்டேன் – ஆத்மிகா.!

தளபதி விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன் என நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக தயாராகவுள்ளது. எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆத்மிகா தற்போது கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் […]

aathmika 3 Min Read
Default Image

நடிகர் வடிவேலுவின் தம்பியா இது..? வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் வடிவேலுவின் தம்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு […]

vadivelu 3 Min Read
Default Image

நடிகை ஆண்ட்ரியா வா இது.?! சிறிய வயதில் எப்படி உள்ளார் பாருங்க.!

நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையுடன் சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 […]

AndreaJeremiah 3 Min Read
Default Image

நடிகர் சிபி சத்யராஜினின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? இதோ வைரல் புகைப்படம்.!

நடிகர் சிபி சத்யராஜ் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வருகிறது.  நடிகர் சத்யராஜினின் மகனும் நடிகருமான ஜிபிராஜ் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 அறிமுகமானார். அதனை தொடர்ந்து,  கதாநாயகனாக “லீ” என்ற படத்தின் மூலம் களமிறங்கினர். இந்த படத்தை தொடர்ந்து நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மனதில் இடம்பிடித்தார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் […]

SIBI SATHYARAJ 3 Min Read
Default Image