நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான அறிகுறியே உள்ளதால் வீட்டுத் தனிமையில் விக்ரம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகர் விக்ரமிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக தளபதி விஜய் செல்ல உள்ளாராம். அதன் பிறகு அவரது 66வது திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தனக்கான ஷூட்டிங்கை முழுவதும் முடித்துவிட்டார். இதற்கு பிறகு பீஸ்ட் படத்தில் மீதம் ஏதேனும் சிறு காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால், அதனை மீதம் உள்ள நாட்களில் எடுத்து முடித்துவிட்டு, பீஸ்ட் ஷூட்டிங் முழுவதும் இம்மாதத்திற்குள் முடிந்துவிடும். இதனை அடுத்து, விஜய் தனது […]
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்நிலையில், நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் மாஸ் அணிவதை புறக்கணிக்க வேண்டாம் என வேண்டுகோள் […]
பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளன. கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் தனது கால்களை பாதிக்க தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவில் வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆபத்து குறைந்துவிட்டது ஆனால் முழுமையாக தடுக்கப்படவில்லை. இரண்டாவது அலை நோய்த்தொற்றின் போது மோசமான விளைவு மகாராஷ்டிராவில் காணப்பட்டது. […]
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழக முதல்வர்,பிரதமர் மோடி என அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில்,தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தந்து அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், […]
மருத்துவம் பயின்று முடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உண்டு. இதில், இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இந்த அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்து, அண்மையில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழக சுகாதர துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் இவருக்கு […]
72வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய திரையுலக அளவில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் தான். திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அவர் தொட்ட உயரங்களை உலகில் எந்த நடிகரும் நினைத்து கூட பார்க்கமுடியாதவை. இன்று நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு வாழ்த்து […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாள் ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், “என் மாருமேல சூப்பர் ஸ்டார்” 80’s பில்லாவும் நீங்கள் தான் 90’s பாட்ஷாவும் நீங்கள் தான் […]
நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
நயன்தாரா, பிரபல தோல் மருத்துவரான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து The Lip Balm Company எனும் அழகு சாதன பொருட்கள் கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் எனும் உயரம் தொட்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என சுழன்று நடித்து கொண்டிருந்தவர். தற்போது ஷாருக்கான் – அட்லீ இணைந்துள்ள லயன் எனும் ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய பிறகு அவரது சம்பளம் ஒரு நாளைக்கு 10 எனும் அளவிற்கு உயர்ந்துள்ளதாம். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா எனும் என்றென்றும் ரசிகர்கள் மனதில் பேசப்படும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்தமாக எடுத்த சில படங்கள் படுதோல்வி அடைந்ததால் பெரும் கடன்சுமைக்கு ஆளானார். அதன் பின்னர் வெவ்வேறு இயக்குனர்கள் படத்தில் சிறு சிறு […]
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் சீசன்-2. இந்த சீரிஸை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். மனோஜ் பாஜபாயீ ஹீரோவாக நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார். பிரபல பத்திரிக்கையான ஃபிலிம்பேர் வருடா வரும் ஹிந்தி, மற்றும் […]
இன்றுடன் பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே படக்காட்சிகள் பட ஷூட்டிங் நிறைவு பெறுகின்றன. அதனால், அவர் பேசிய வீடியோ ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் என சிரிப்பலையில் ரசிகர்களை கிறங்கடித்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவும், அதே போல, ஆக்சன், டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த […]
கடுமையான கட்டுப்பாடுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்ற விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் திருமணம். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிக்ஸ் சென்சஸ் என்ற பழம்பெரும் கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணம் பஞ்சாப் முறைப்படி ஆடல் பாடலுடன் நடைபெற்றது. […]
2021இல் இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான். வருடா வருடம் டிவிட்டர் இணையத்தளமானது தங்களது தளத்தில் எந்த விவரத்தை அதிகம் தேடுகிறார்கள், எந்த ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளியிடும். அந்த வகையில், இந்த 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்தியாவில் […]
மிஷ்கின் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் துல்கர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஹீரோக்களை மையப்படுத்தியே படம் வெளியாகும். வரும் ரசிகர்களும் எந்த ஹீரோ படம் என பார்த்து படத்திற்கு வந்தனர். அப்படி இருக்கையில், சில நல்ல திறமையான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உள்ளே நுழைந்த பின் இந்த இயக்குனர் படம் என்றால் போகலாம் என மனநிலைக்கு ரசிகர்கள் தற்போது மாறிவிட்டனர். […]
விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்தும் இன்னும் வியாபாரம் தொடப்படவில்லையாம். அதனால் கவனம் ஈர்க்கவே துப்பறிவாளன் 2 போஸ்டர் ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்டு பின்னர் விஷால் – மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விஷாலே இயக்கும் பொறுப்பை கையில் எடுத்த திரைப்படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் – விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் வெற்றியடைந்ததை அடுத்து பிரமாண்ட பட்ஜெட்டில் துப்பறிவாளன் 2 தொடங்கப்பட்டது. துப்பறிவாளன் -2 படத்திற்கான […]
தமிழ் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டகத்தி எனும் திரைப்படம் வெளியானது. அன்றைய தினம் கோலிவுட்டில் பா.ரஞ்சித் எனும் அறிமுக இயக்குனர் அட்டகத்தி படத்திலிருந்து தனது கருத்துகளை சுதந்திரமாக விதைக்க தயாராகினார். படம் பார்த்த பெரும்பாலானோர் மெட்ராஸ் படத்தில் இருந்துதான் தனது கருத்துக்களை ஆணித்தனமாக பா.ரஞ்சித் திரைப்படங்களில் வெளிக்காட்ட தொடங்கினார் என்பார்கள். ஆனால், தனது முதல் பட முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நல்ல […]
சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம். H.வினோத் இயக்கத்தில் 2014இல் வெளியாகி நல்ல வெற்றியையும், பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பெரிய மோசடிகளை தோலுரித்து காட்டியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்னர் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்டது. சதுரங்க வேட்டை-2 என தலைப்பு வைக்கப்பட்டு […]
விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குனர் எம்.தியாகராஜன் சென்னையில் காலமாகியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராக இருந்தவர் தான் தியாகராஜன். நடிகர் பிரபுவின் வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த்தின் மாநகர காவல் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். ரசிகர்களின் விருப்பத்துக்குரிய இயக்குனராக இருந்த இவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். இதுவரை இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் போற்றக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் அவர்கள் இன்று அதிகாலை […]