அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் தம்பி விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு […]
நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் தங்கள் இல்லங்களில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்களும் அவரது மனைவி மற்றும் சகோதரருடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறி,அவர் பாதியிலேயே தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதியதையடுத்து,பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு,மத்திய உள்துறை அமைச்சகம்,உச்ச நீதிமன்றம் […]
மும்பை:பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்நிலையில்,லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,அவரது […]
வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் பெற்றார். வேல்ஸ் பல்கலைகழகம் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை வழங்கி வருகிறது. இந்த வருடம் நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” வழங்க தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு “கவுரவ டாக்டர்” பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சிலம்பரசனுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படவுள்ளது. வேல்ஸ் […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், நடிகைகள் மீனா, ஸ்வரா பாஸ்கர் போன்ற பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், திரையுலக நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் தனது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளார். அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கொரோனா […]
பாகிஸ்தானின் பிரபல நடிகை அலிசே ஷா காரில் புகைபிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பிரபல பாகிஸ்தானிய நடிகை அலிசே ஷா காரில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற மேலாடை அணிந்த நடிகை அலிசே ஷா ஒரு கையில் மொபைலையும், மறு கையில் சிகரெட்டையும் பிடித்திருந்தார். கார் கண்ணாடி பாதி திறந்திருந்தது. அலிசே ஷா புகைபிடிக்கும் வீடீயோவை யாரோ தூரத்தில் இருந்து பதிவு செய்து […]
சிம்பு – சுதா கொங்காரா நிச்சயம் ஒரு புதிய படத்தில் இணைவர் எனவும், அது சிம்புவின் 50வது திரைப்படமாகவும் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிக்கு மாநாடு மிக பெரிய காம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் வெற்றி சிம்பு அடுத்த எந்த படத்தில் நடிக்கிறார் அப்படம் எப்போது வெளியாகிறது என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்காரா பார்க்க வந்திருந்தார். அப்போது இருந்தே இருவரும் ஒரு […]
அமெரிக்காவில் MBBS முடித்து அப்பல்லோவில் வேலை செய்து வந்துள்ளார் ராக்கி நாயகன் வசந்த் ரவி. அடுத்தடுத்து 4 படங்கள் தயாராகி வருகிறதாம். தனது முதல் படத்திலேயே தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் திரையுலகை பிரமிக்க வைத்தவர் நடிகர் வசந்த் ரவி. தரமணி திரைப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு அண்மையில் வெளியான ராக்கி திரைப்படமும் அவருக்கு நடிப்புக்கான நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. ராக்கி படத்தில் மிரட்டலான ரவுடியாக நடித்து […]
டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். தற்போது வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது. இந்த பாடலை […]
இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார். 1982ஆம் ஆண்டு எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். அந்தாண்டு முதல் தற்போது நாளை பிறக்க போகும் புது […]
என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாகவும், சில ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமானவர் அஸ்வின். இவர் முதன் முதலாக பெரிய திரையில் நடித்து வெளியாக ரெடியாகி இருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் […]
அஜித்தின் வலிமை பட டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு “வலிமை” திரைப்படம் திரைக்கு வர உள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் […]
83 படத்தை பார்த்த பிறகு தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், ‘படம் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிகழ்வை மையப்படுத்தி வரலாற்று சித்திரம் போல 83 திரைப்படம் உருவானது. கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், […]
நேற்று நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சில் வருணின் உறவினரும் தயரிப்பாளருமான ஐசரி கணேசன் உலகநாயகனிடம் படம் தயாரிக்க சான்ஸ் கேட்டு இருப்பார். அதற்கு கமல் தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி அசத்திவிட்டார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துவிட்டது. 5வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அக்சரா மற்றும் வருண் […]
வாலி படத்தின் ஹிந்தி ரீமேக்கை எதிர்த்து இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை. அஜித் இரட்டை வேடத்தில் நடித்து 1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இது தான் இவரது முதல் திரைப்படம். படத்தின் கதை எப்படி இருந்தாலும், அதனை தனது இளமையான திரைக்கதை மூலம் அனைவரும் ரசிக்கும் படி திறமையாக இயக்கி […]
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு, லாபம் என கம்யூனிச சித்தாந்தத்தை தனது திரைப்படைப்புகள் மூலம் அழுத்தமாக பதிவிட்டவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். கடந்த மார்ச் மாதம் இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நினைவாக திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கில் அவருக்கு முழு உருவ சிலை நிறுவும் விழா நேற்று நடைபெற்றது. இதில், மூத்த அரசியல் […]