திரைப்பிரபலங்கள்

ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு, எடுப்பதற்கு முன்பு இருவரும் யூடியூப் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்த போது இருவரும் ஒருவருக்கொருவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருந்தது. இந்த சூழலில், அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில் விவாகரத்து […]

#mumbai 5 Min Read
jayam ravi

பிக் பாஸ் சீசன் 8 : களமிறங்கும் விஜய் சேதுபதி மகள்?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி தான், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக குக் வித் கோமாளி பிரபலங்களான, மணிமேகலை VTV கணேஷ், சுனிதா ஆகியோருடைய பெயர் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சச்சனா நமிதாஸ் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் […]

#Vijay Sethupathi 5 Min Read
bigg boss 8 contestants

புது நிகழ்ச்சியில் மாகாபா – குரேஷி! பிரியங்காவுக்கு ஆதரவு கொடுத்ததால் வாய்ப்பா?

சென்னை : பிரியங்கா vs மணிமேகலை பிரச்சினையில் ஒரு சில பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாகப் பேசினார்கள். மற்றொரு புறம் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்கள். குறிப்பாக, சுனிதா, பாவனி, குரேஷி, மாகாபா ஆனந்த், ஆகியோர் பேசியிருந்தார்கள். இதன் காரணமாக, ஏற்கனவே, விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் எனவும், இதனால், அவருக்கு ஆதரவாகப் பேசினால் தான் தங்களுக்கு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பிரியங்காவுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. குறிப்பாக, பிரியங்காவுக்கு ஆதரவாகப் […]

CookWithComali 5 Min Read
priyanka deshpande

“சும்மா வாய மூடுங்க”…ஜெயம் ரவி விவகாரத்து குறித்த கேள்வி? கடுப்பாகி சீறிய வனிதா!

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி விவாகரத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா பத்திரிகையாளரைத் திட்டியுள்ளார். ஏனென்றால், அந்த அளவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதாவது, வனிதா இப்போது தில் ராஜா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]

Aarthi 5 Min Read
vanitha jayam ravi

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால், நிகழ்ச்சியில் தங்களுடைய வீட்டில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் இருக்கவேண்டும். அது நிகழ்ச்சியின் விதிமுறை இல்லை என்றாலும், நிகழ்ச்சியில், கலந்துகொள்பவர்கள் அப்படியே மாறிவிடுவார்கள். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? என்னென்ன விஷயங்களுக்கு எப்படி நடந்துகொள்கிறார்கள்? என அனைத்தும் அப்படியே மக்களுக்கு, கேமராக்கள் மூலம் காண்பிக்கப்படும். இதன் காரணமாக, அவர்களுக்கு ஏற்கனவே, இருக்கும் இமேஜ் கெட்டுப்போவதற்கான […]

#Vijay Sethupathi 5 Min Read
Venkatesh Bhat

“எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே, இவர்களுடைய விவாகரத்து விவாகரமாக மாறியுள்ளது. இந்த சூழலில்,  தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெயம் ரவி விவகாரத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் போராடத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]

Aarthi 6 Min Read
aarthi jayam ravi

“வசூலை விட அதைப்பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்”..லப்பர் பந்து படத்தால் நெகிழ்ந்த ஹரிஷ் கல்யாண்!!

சென்னை : இப்போது எங்குப் பார்த்தாலும் “லப்பர் பந்து” திரைப்படத்தைப் பற்றித் தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு அருமையான படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்திருக்கிறார். படம் வெளியான போது பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியானது. அதன்பிறகு, படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த காரணத்தால் நாளுக்கு நாள் வரவேற்பு குவிந்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எளிமையாக, எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரையும், உலகம் முழுவதும் 14 கோடி […]

attakathi dinesh 5 Min Read
lubber pandhu

“ஜெயம் ரவியுடன் காதல் இல்லை..இனி நடந்தால் நீங்க தான் காரணம்” – கெனிஷா பரபரப்பு!

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு […]

Aarthi 6 Min Read
jayam ravi kenishaa francis

பிக் பாஸ் வீட்டில் குக் வித் கோமாளி பிரபலங்கள்! லிஸ்டில் மணிமேகலை?

சென்னை : பிக் பாஸ் தமிழ் 8 -வது சீசன் நிகழ்ச்சியானது வரும், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது என்றால், அதில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்களுடைய பெயர்களும் அரசல், புரசலாக வெளியாவது வழக்கமான ஒன்று . அப்படிக் கடந்த சில நாட்களாகவே, பல பிரபலங்களுடைய பெயர் அடிபட்டுக்கொண்டு […]

Anshita Akbarsha 7 Min Read
manimegalai BB 8

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த விவகாரம் எப்போது முடியும் என்பது தான் பலருடைய கேள்வியாகவும் இருந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் தனக்கு தோணும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாகக் கலந்துகொண்டபோது மக்களைச் […]

CookWithComali 5 Min Read
venkatesh bhat about Manimegalai

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம். பிரச்சினைக்கான முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தவிடாமல், பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதற்காகத் தான் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். இதன் காரணமாகத் தான் பிரியங்காவின் குணம் மிகவும் மோசம் எனக் கூறி நெட்டிசன்கள் மிகவும் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து இன்னும் பிரியங்கா தன்னுடைய தரப்பிலிருந்து […]

CookWithComali 5 Min Read
vanitha priyanka deshpande cry

“பிரியங்காவை அப்படி பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வனிதா ஆதங்கம்!

சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை பரபரப்பான சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை எப்போது முடிவடையும் என்பது தான் பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. இவர்களுடைய, பிரச்சினை குறித்து சின்னத்திரை பிரபலங்கள் பேசுவதால் என்னவோ, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. ஏற்கனவே, புகழ், சரத், அமீர், பாவனி, உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்கள். அந்த வகையில், நடிகை வனிதா […]

CookWithComali 5 Min Read
vanitha priyanka deshpande vs manimegalai

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே தான் இருக்கிறது. சிறிய அளவில் ஏற்பட்ட ஒரு ஈகோ பிரச்சினை தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக இணையத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல விஜய் டிவி பிரபலங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர், குறிப்பாக குரேஷி, அமீர், பவானி போன்றவர்கள் ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்கள். இருப்பினும் இதுவரை இந்த விவகாரம் […]

CookWithComali 6 Min Read
KPY Sarath

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங் செய்யும் விஷயத்தில், ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியிருந்தார். நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையைச் செய்யவிடாமல் பிரியங்கா தடுத்ததாகவும், தொகுப்பாளராக அவருடைய, ஆதிக்கத்தைச் செலுத்தியதாகவும், குற்றச்சாட்டை முன் வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இதன் காரணமாக மணிமேகலைக்கு ஆதரவு அதிகமாகக் குவிந்து பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் மீது […]

CookWithComali 7 Min Read
venkatesh bhat about Manimegalai vs priyanka deshpande

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார். கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என பல இடங்களில் அபிராமி கூறியிருக்கிறார். அப்படி கமல்ஹாசனுடைய தீவிர ரசிகையாக இருந்த இவர் இப்போது ரஜினியுடைய ரசிகையாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே, அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் […]

Abhirami 4 Min Read
abhirami about kamal haasan rajinikanth

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக படத்தின் இயக்குநர் T. J. ஞானவேல் பற்றி பாராட்டி பேசியிருந்தார். அதனைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ” தன்னுடைய மகள் சௌந்தர்யாவிடம் இயக்குனர் T. J. ஞானவேல் ஒன் லைன் ஒன்றை சொன்னார். நான் இயக்குனரிடம் சொன்னனேன் நமக்கு மெசேஜ் […]

Rajinikanth 5 Min Read
rajini and tj gnanavel

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]

#Goa 7 Min Read
jayam ravi singer Kenishaa Francis

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மற்றுமொரு பாடகியான சுசித்ரா போட்டுடைத்த ஷாம்பு விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு […]

#Suchitra 7 Min Read
Vairamuthu - Suchithra

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற “மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி..” பாடலும் தற்போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது நாவுகளும் இந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த […]

Manjal Poosum Manjal Poosum 4 Min Read
mariselvaraj son

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம். அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையாக மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் சின்னத்திரையே புரட்டி போட்டுள்ளது. நிகழ்ச்சியில், தொகுப்பாளராக கலந்துகொண்ட தன்னை தன்னுடைய வேலையை பார்க்கவிடாமல் பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியிருந்தார். அத்துடன் தனக்கு காசு, பணத்தை விட சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியிருந்தார். […]

CookWithComali 7 Min Read
priyanka deshpande vs manimegalai