இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி […]
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெய்ராம் போன்ற பல திரையுலக பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் […]
தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியிட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் ரசிகர்களுக்கு குட்டி கதை மற்றும் தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அவர் பேசும் கருத்துக்கள் சில சமயம் தலைப்பு செய்தியாக மாறிவிடும். இந்தமுறை இசை […]
கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது, தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தின் மல்லூரில் உள்ள வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். இதனால், அங்கு ரசிகர்கள் திரண்டனர். பல ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் காரை சுற்றியதால் அவரால் கீழே இறங்கமுடியவில்லை. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் காரைவிட்டு மேடைக்கு வந்த ஆண்ட்ரியா புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா பாடல்’ பாடல் மற்றும் […]
ஆஸ்கர் விழாவில் பங்கேற்க பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தின் தலைமுடி குறித்து நக்கலடித்துள்ளார். அதிர்ச்சி – மன்னிப்பு: இதனால் கோபமடைந்த வில் ஸ்மித்,மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.இந்த நிகழ்வு ஆஸ்கர் விருது […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் நடிகர் ஆதியை காதலிக்கும் விவகாரம் அண்மையில் வெளியில் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பிரமாண்டமாகக் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் கடந்த ஆண்டு வெளியில் வந்து, பின் புதிதாக திருமணம் செய்து கொண்டார். […]
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக பதிவிட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டது.இதனையடுத்து,தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகார் தொடர்பான விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.தனது […]
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாள அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி படத்தை ப்ரோமோஷன் செய்துவருகிறார்கள். அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் பட பேனர்களில் புதுச்சேரி […]
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. இவர் தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து ராஷி கண்ணா தவறாக பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், நான் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்குரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை […]
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களளில் இருவர் ரஜினிகாந்த், மற்றும் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பலருக்கு பல உதவிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களை குறித்து பலர் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில்,தமிழ் சினிமாவில், சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார். இவர் “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு ரஜினி, […]
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடியில் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.4 கோடி சம்பள பாக்கியை தர அவருக்கு உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த மார்ச் மாதம் 29- ஆம் தேதி சென்னையை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஞானவேல்ராஜா தரப்பிலிருந்து அடுத்ததாக “மிஸ்டர் லோக்கல்” பணத்தால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அந்த கதையை பிடிக்கவில்லை இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன், […]
விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அவர்கள், நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அவரது நடனம் எனக்கு மிகவும் […]
தமிழ் சினிமாவில் ஜாலியான கூட்டணி என்றால், நெல்சன்- சிவகார்த்திகேயன்- அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், படத்தின் பாடல்கள் வெளியாகும்போது, அதற்கான ப்ரோமோவை ரசிகர்களுக்கு பிடித்தவாறு கலகலப்பாக செய்து வெளியிட்டு அணைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தனர். இதனாலே இந்த கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து “பீஸ்ட்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் […]
தமிழில் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரீட்சயமாகிய நடிகர் தான் லிட்டில் ஜான். வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த லிட்டில் ஜான் காலை வெகு நேரமாகியும் எழுந்து இருக்கத்தால் சந்தேகமடைந்த நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லிட்டில் ஜான் உயிரிழந்த நிலையில் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு […]
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து தற்போது நடிகர் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் […]
தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். இந்த படம் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘எந்திரும் புன்னகை’ போன்ற சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மிஷ்கின் நடிக்க வைத்தார். அவரது கதாபாத்திரம் அந்த படத்தில் பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் […]
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டி.இமான் தனது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் வைத்திருந்த நிலையில், […]
விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார். விஜய்யுடன் நேருக்கு நேர் என்று தலைப்பு […]