திரைப்பிரபலங்கள்

ராஜா சார் எங்கள் சொத்து.! – விஜய் சேதுபதி பேச்சு.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை YSR நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ட்ரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! – சீனு ராமசாமி புகழாரம்.!

இயக்குனர் சீனு ராமசாமி தற்போது விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் மற்றும் ஜிவி பிரகாஷை வைத்து இடி முழக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மாமனிதன் திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா&யுவன் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துள்ளார். […]

CM MK Stalin 4 Min Read
Default Image

கேஜிஎப் நல்ல படம் தான், ஆனால் …, இதெற்கெல்லாம் நிகரானது இல்லை – தயாரிப்பாளர் சி.வி.குமார்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் மிக நன்றாக உள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சி வி குமார் அவர்கள், ஒரு முள்ளும் மலரும், கல்யாணப்பரிசு, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி, […]

#KGF 4 Min Read
Default Image

பிரபல தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார்.!

இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராமாராவ் அமிதாப் பச்சன். ரஜினி, விஜய், விக்ரம் என பலர் நடித்த திரைப்படைகளை தயாரித்துள்ளார். தமிழில் தில், யூத், ஜூட்ஆர்யூரெடி, அருள் சம்திங்சம்திங், உனக்கும்எனக்கும், மலைக்கோட்டை ஆகிய படங்களை தயாரித்துள்ளர். ரஜினிகாந்தை அந்த கானூன் என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்தியேதே இவர் தான். தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தி.நகர் பாலாஜி […]

RamaRao 3 Min Read
Default Image

ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல் அகர்வால்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஹாய் சினாமிகா உள்ளிட்ட சில திரைப்படங்களில் காஜல் நடித்தார். அடுத்தாக தான் கர்ப்பமான செய்தியை கூட நீண்ட நாட்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் படங்களில் நடிக்கமுடியாது என்பதால் கமிட் ஆன பல படங்களில் விலகினார். வீட்டிலே இருந்த காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் கூட போட்டோ […]

GautamKitchlu 3 Min Read
Default Image

புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜய்.! சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பூஜா ஹெக்டே.?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் […]

#Beast 3 Min Read
Default Image

பீஸ்ட் Vs கேஜிஎஃப் இரண்டையும் ஒப்பிட்டு பேசாதீர்கள்- கொந்தளித்த ஆரி.!

இயக்குனர் சிவ மாதவ் என்பவர் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “3.6.9“. இந்த படத்தை 81 நிமிடங்களில் படமாக்கியுள்ளனர். படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆரி ” தமிழ் சினிமாவில் இப்போ ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். இரண்டு படங்களையும் ஓப்பிடுவதே பேசுவது தவறு. யாஷ் சார் நடித்த கேஜிஎஃப் ஒரு பான் […]

#Beast 4 Min Read
Default Image

பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே வெற்றிமாறன் எனக்கு ஒரு கதை சொன்னார்.! ரகசியத்தை கூறிய ஆண்ட்ரியா.!

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனக்கென ரசிகர்களை பெற்று கொண்டார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து […]

Andrea Jeremiah 4 Min Read
Default Image

நான் திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.! யுவன் அதிரடி பதிவு.!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தற்போது நானே வருவேன், விருமன், லத்தி, பரம் பொருள் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில், யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு டிசர்ட் மற்றும் கருப்பு வேட்டி அணிந்த புகைப்படத்தை  வெளியிட்டு அதில் “கருப்பு திராவிட தமிழனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   […]

Dark Dravidian 3 Min Read
Default Image

பதக்கம் வென்ற மாதவனின் மகன் .., எந்த போட்டியில் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுதும் கோபன்ஹேகன் எனுமிடத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் மாதவனின் மகன் மற்றும் மற்றொரு இளைஞனும் கலந்து கொண்டுள்ளார். வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை மாதவன்  தனது சமூக வலைதள பக்கத்தில் […]

competition 2 Min Read
Default Image

ஒரு RRR, KGF-ஐ வைத்து தமிழ் சினிமாவை எடை போடக்கூடாது.! – அமீர்

இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது என்றால், எல்லா மொழிகளின் படமும் இன்று தமிழ்நாட்டில் கொடி கட்டிப்பறக்கிறது. சமீபத்தில் வந்த விஜய் படமோ இல்ல அஜித் படமோ […]

aadhaar 5 Min Read
Default Image

நான் என்ன பண்றது.! என்னை யாரும் கல்யாணம் பண்ண மாட்றாங்க.! ஆண்ட்ரியா கொஞ்சல்.!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி […]

Andrea Jeremiah 3 Min Read
Default Image

தமிழ் சினிமா தரம் குறைந்ததற்கு காரணமே விஜய் அஜித் தான்.! பிரபல நடிகர் காட்டம்.!

இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஆதார்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில், அமீர், பாரதி ராஜா, அருண் பாண்டியன், தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் ” தமிழ் சினிமாவின் பொற்காலம் பாரதி ராஜா சார், நாங்க படம் பண்ணிக்கிட்டு இருக்கும் போது தான். இப்பொது எல்லாம் அப்படி இல்லை.அதை நான் அணித்தரமாக அடித்து சொல்ல […]

aadhaar 3 Min Read
Default Image

தில் ராஜுவின் செல்பிஷ் பட பூஜையில் கலந்துகொண்ட தனுஷ் – வைரல் புகைப்படம் உள்ளே..!

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் வாத்தி எனும் தனது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இரு மொழிகளில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார் தனுஷ். இந்நிலையில் ஹைதராபாத்தில் தில் ராஜூ தயாரிக்கும் செல்பீஷ் படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமல்லாமல், கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக […]

Dhanush 2 Min Read
Default Image

ஐஸ்வார்யாவே குழந்தைகளின் படிப்பை பார்த்துக்கொள்வார்; எனவே நான் அந்த பக்கம் செல்ல மாட்டேன் – அபிஷேக் பச்சன்

உங்கள் மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுவீர்களா என இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், எனது மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யாவே பார்த்துக்கொள்வார். மேலும் என் மகளுக்கு உலகின் சிறந்த ஒரு ஆசிரியை ஐஸ்வர்யா தான். மேலும் கணிதத்தில் ஐஸ்வர்யா மிகவும் சிறந்தவர். எனவே நான் அந்தப் பக்கம் போக மாட்டேன். அவரே எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.

#Aishwarya 2 Min Read
Default Image

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள் …, ரன்பீர் கபூர் -ஆலியா பட்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர் […]

Alia Bhatt 2 Min Read
Default Image

செல்வராகவன் நடிக்க ஆரம்பித்துவிட்டால் நடிகராகதான் இருப்பார்- நெல்சன்.!

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையில், பீஸ்ட் படத்தில் செல்வராகவன் தேர்வு செய்தது குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் […]

#Beast 4 Min Read
Default Image

தளபதி படம் பார்க்க போலீசிடம் அடி வாங்கினேன்.! ரகசியம் கூறும் நெல்சன்.!

தமிழ் சினிமாவில், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறிவருகிறார்கள். நெல்சன் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம். அவரை சிறிய வயதில் இருந்தே திரையில் பார்த்து ரசித்து விட்டு தற்போது அவரை வைத்து படமே […]

#Beast 4 Min Read
Default Image

ரசிகர்களுடன் அமர்ந்து முதல் ஷோ பார்த்த பீஸ்ட் படக்குழுவினர் ..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள், முதல் ஷோ காட்சியை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று  மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், கதாநாயகி பூஜா ஹெக்டே மற்றும் படத்தில் நடித்த சிலர் இணைந்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

#Beast 2 Min Read
Default Image

எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார்..! அடுத்து இதுதான் நடந்தது.! – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  இன்று உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று […]

#Beast 3 Min Read
Default Image