இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட்,கேஜிஎப் 2 கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய் நடித்த பீஸ்ட் 13-ஆம் தேதியும், யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் 14-ஆம் தேதியும் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. கேஜிஎப் 2 படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இன்னும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் […]
தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ரோஜா,மின்சாரக்கனவு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு நேற்று ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியருடன் திருமணம் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம் படத்தின் முன்பு இவர்களது திருமணம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்தன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக காதலித்து வந்த ஜோடி சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நயன்தாரா நடிக்க கமிட் ஆன படங்களில் நடித்து முடித்து விட்டு வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இவர்களின் நிச்சயதார்த்தம் போல் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே […]
ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, பெரிய படங்கள் வெளியானால் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர்கள், நடிகைகள் வருவது வழக்கமான ஒன்று தான் அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹேய் சினாமிகா பட ப்ரோமோஷனுக்காக துல்கர் சல்மான் வந்ததிருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் குக் வித் […]
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நாசரேத்கோட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பல தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் எனவும் பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சித்ராவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ காமராஜ் அவர்கள் நசரேத்பேட்டை […]
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் […]
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி,ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆச்சார்யா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சிரஞ்சீவி ” இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா என்று எண்ணும் அளவிற்கு ஒருகாலத்தில் அந்த மொழி திரைப்படங்கள் விளம்பரம் செய்யப்பட்டன. பிராந்திய மொழி திரைப்படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்ட போதிலும், அது எப்போதும் தேசிய […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சனல் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவரின் […]
மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் தெற்கு போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் பாபு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் […]
பார்த்திபன் ஒத்தசெருப்பு படத்தை தொடர்ந்து அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்த படம் 96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். அப்போது, இயக்குநர் பார்த்திபன் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய மைக் […]
மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகியும்,ஐந்து முறை கிராமி விருது வென்றவருமான நவோமி ஜட்,தனது 76 வயதில் சனிக்கிழமை காலமானார்.இதனையடுத்து,நவோமி ஜட்டின் மரணம் தொடர்பாக அவரது மகள்கள்,வைனோனா மற்றும் ஆஷ்லே,தி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு வழங்கிய அறிக்கையில் கூறியதாவது: “இன்று நாங்கள் ஒரு பெரும் சோகத்தை அனுபவித்தோம்.எங்கள் அழகான தாயை இழந்தோம்.இதனால் நாங்கள் உடைந்து போனோம். நாங்கள் ஆழ்ந்த துக்கத்தில் பயணிக்கிறோம்,நாங்கள் எங்கள் தாயை நேசித்ததைப் போலவே,அவர் பொதுமக்களாளும் நேசிக்கப்படுகிறார் என்பதை அறிவோம்”,என்று தெரிவித்துள்ளனர். மேலும்,அவரது கணவர் மற்றும் […]
தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக […]
நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் […]
சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகரும், […]
மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் […]
தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக சாணிக் காயிதம், படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் […]
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா. தமிழ் சினிமாவில் “கண்டநாள் முதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இதற்கிடையில், ரெஜினா கொரடலா இயக்கியத்தில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் சானா கஷ்டம் என்ற பாடலில் கவர்ச்சியாக […]
மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் இருவரும் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவர் தங்களுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் எனவும் முன்னதாக மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மேலூர் தம்பதிகளின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மேலூர் தம்பதிகள் தனுஷ் மதுரை […]