இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வரும் நோக்கில் படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது. நீண்ட […]
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் , பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தவர் தான் விஜய். இவரது தந்தை அந்த காலகட்டத்தில் பிரபலமான இயக்குனர் என்பதால் நான் சிவப்பு மனிதன், வெற்றி, சட்டம் ஒரு விளையாட்டு போன்ற சில திரைப்படங்களில், விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அதன்பிறகு, ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட விஜய்யை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் “நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் அவரை ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 அதிரடி திரைப்படங்களை கொடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளியான இந்த நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இதில் குறிப்பாக விக்ரம் படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட் பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இதனையடுத்து […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் […]
தமிழ் சினிமாவே கொண்டாடி வரும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 150 கோடிக்கு மேல் வசூலும், உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இதன் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் […]
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படம் இது தான் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் […]
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அட்டகாசமாக இசையமைத்தருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களாக இருக்கட்டும். பின்னணி இசையாக இருக்கட்டும் அணைத்து இசையிலும் பூந்து விளையாடி விட்டார் என்றே கூறவேண்டும். இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேலையை தொடங்க திட்டமிட்டுள்ளார். அநேகமாக லோகேஷ் அடுத்தாக விஜய்யை வைத்து தான் படம் இயக்குவார் என நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள். எது, […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது படுக்கையறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,பிரபல ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.எனினும் சந்தேக மரணம் தொடர்பான விதிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாரா […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்று காலைகமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியீட்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார். அதில் பெயர் தெரியாமல் படத்தின் பின்னணியில் வேலைசெய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியதுதான் நியாயம் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து பார்த்தால் கண்டிப்பாக 500 கோடி வசூலை கடந்து விடும் […]
தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் தனுஷ் கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார். மாநாடு படத்தின் மூலம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இந்த படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் […]
பிரபல அட்லாண்டா ராப் பாடகர் ட்ரபிள்(வயது 34) நேற்று அதிகாலை ஜார்ஜியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக,ராக்டேல் கவுண்டி ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் ஜெடிடியா கான்டி கூறுகையில்: “மரியல் செமோண்டே ஓர் என அழைக்கப்படும் ட்ரபிள்,அதிகாலை 3:20 மணியளவில் அட்லாண்டாவிற்கு அருகிலுள்ள லேக் செயின்ட் ஜேம்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணை சந்திக்க சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார்”,என தெரிவித்துள்ளார். இதனையடுத்து,ஜமைக்கேல் ஜோன்ஸ் என்பவர் சந்தேகத்திற்குரிய குற்றவாளி என […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் என்றால் நயன்தாரா விக்னேஷ் சிவன் என்று கூறலாம். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் நடைபெறவுள்ளதாக பத்திரிகை ஒன்று வைரலானது. அன்றிலிருந்து இவர்கள் திருமணம் குறித்த தகவல் தினம் தினம் இணையத்தில் பரவி கொண்டே தான் வருகிறது. அந்த வகையில், மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் இவர்களின் திருமணத்தில் 20 […]
சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA – International Indian Film Academy) சார்பில் பிரம்மாண்டமான IIFA திரைப்பட விழா வரும் ஜூன் 2 முதல் 4-ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலன்களான சல்மான் கான், ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்,அனன்யா பாண்டே,ஜெனிலியா,திஷா பதானி,சாரா அலி கான், நேஹா கக்கர், பாக்சி, அஸீஸ் […]
சந்தோஷமோ, சோகமோ மக்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை எப்போது வேண்டுமானாலும் கேட்பது உண்டு . அவர்கள் கேட்கும் பாடல்களின் பிளே லிஸ்டில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் இருக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வளவு பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை […]
பிரபல ஹாலிவுட் திரைப்படமான “பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஜானி டெப்,கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்,அந்த திருமண பந்தம் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. மாறாக,இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக திருமணமான 15 மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து,கடந்த 2018 ஆம் ஆண்டு ஜானியின் முன்னாள் […]
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ” தி லெஜெண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜே.டி. & ஜெர்ரி தான் இயக்குகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசைவெளியீட்டு விழா கடந்த மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா […]
அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் , விஜய் சேதுபதி ஒருவர் […]
பஞ்சாப்பின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா நேற்று பஞ்சாபின் மன்சா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத கும்பல்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரின் இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர். சித்து மூஸ்வாலா தனது இரண்டு நண்பர்களுடன் தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் சென்ற கார் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்துள்ளது. காயமடைந்த அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பல அசத்தலான […]