முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னை டேட்டிங் செய்வதாக முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தற்போது காதலித்து கொண்டிருக்கிருக்கோம் விரைவில் திருமணம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ஜூலை 14 அன்று லலித் மோடி, மாலத்தீவுகள் மற்றும் இத்தாலியின் சர்டினியாவில் சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட விடுமுறை படங்களைப் பதிவிட்டு ‘என் சிறந்த பாதி’ என்று பகிர்ந்து கொண்டதன் மூலம் இருவரின் உறவுப் பற்றி செய்திகள் வெளிவந்தன. […]
நடிகர் தனுஷ் தற்போது “தி க்ரே மேன்” என்ற அதிரடியான ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளார்கள். தமிழையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தனுஷ் கலக்கி வருவதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஜூலை 22 […]
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நீது சந்திரா. இவர் தமிழில், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். ஹீரோயினாக நடிப்பதை தவிர்த்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3, சேட்டை, திலகர், மங்காத்தா ஆகிய படங்களில் இடம்பெற்ற பலர் குத்துப்பாடல்களிலும் நடனமாடியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ” தேசிய விருது பெற்ற […]
தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன், உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். இந்த நிலையில், இயக்குனர் அமீரின் தயார் பாத்துமுத்துபீவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. தனது அம்மாவை இழந்து வாடும் அமீருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆறுதல்களையும், பாத்துமுத்துபீவி மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள். அவரது […]
ஆங்கில பாடகரும் இசையமைப்பாளருமான மான்டி நார்மன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான “ஜேம்ஸ் பாண்ட்” படத்தின் தீம் மியூசிக்கை இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். 94 வயதான இவர் லண்டன் மாண்டி நசுரோவிச் நகரில் வசித்து வந்தார். வயது முப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அனைவரும் தங்களது இரங்கலை சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இது அட்லீயின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக […]
1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க , படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து […]
1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், […]
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் மிகவும் அருமையாக நடித்து பிரமிக்க வைப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது மனிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருந்த நிலையில், திடீரென விக்ரமுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த செய்தியை சில தவறாக புரிந்துகொண்ட விக்ரமுக்கு மாரடைப்பு […]
கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது. இவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அருண் விஜய்யை வைத்து “யானை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி […]
2 ஜூலை 2022 அன்று மும்பையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்றார் சினி ஷெட்டி . இவர் பிறந்தது மும்பை தற்போது வசிப்பது கர்நாடகா. தன்னுடன் போட்டியிட்ட 31 போட்டியாளர்களை வீழ்த்தி மிஸ் இந்தியா 2022 பட்டத்தை தன்வசமாக்கியுள்ளார்.. அழகான உருவம் , கவர்ச்சியான ஸ்டைல் இவற்றைத் தவிர நடுவர்களுக்கு அவர் அளித்த பதில் இதுவே இறுதி போட்டியில் அவர் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2109-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் வரும் அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் […]
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது. இதில் விக்ரம் நடிப்பில், கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான சாமி படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் வரும் சண்டைக்காட்சி, […]
சினிமாவில் சண்டை இயக்குனராக தனது பணியை தொடங்கியவர் வெங்கல் ராவ். அப்போது, சண்டைக் காட்சிகளின் போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர். இவர் தமிழ் சினிமாவில் “நீ மட்டும்” என்ற படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சமீபகாலமாக இவர் படங்களில் காணவில்லை. இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இந்த நிலையில், வெங்கல் […]
இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ் மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து […]
தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகையான மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூலை -12 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு சிகிச்சைக்குப்பின் மீண்ட நிலையில் கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் […]
மலையாள நடிகர் ND பிரசாத் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் (வயது 43), ஜூன் 25 அன்று கொச்சினுக்கு அருகிலுள்ள களமசேரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இதனையடுத்து, தந்தையின் உடலைக் கண்ட அவரது குழந்தைகள் அக்கம் பக்கத்தினருக்கும்,போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நடிகர் பிரசாத்தின் குடும்பப் பிரச்சனைகள் அவரை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் […]
தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் பூ […]
விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இய்குனார் பேரரசு மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறார். அதற்காக இரண்டு அருமையான கதைகளை தயார் செய்துவிட்டு விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னதாக பேரரசு சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு சூப்பரான கதைகளை எடுத்துக்கொண்டு […]
தமிழ் சினிமாவில் இயக்குனராக இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், இவருக்கும் ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் […]