நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு சில ஆண்டுகளிலே தனிப்பட்ட சில காரணங்களால் நாங்கள் பிரிகிறோம் என்று சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்தனர். இவர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்காகப் பிரிந்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சமந்தாவும், நாக சைதன்யாவும் இது தொடர்பாக எதுவும் பேசக்கூடவில்லை. இதையும் படியுங்களேன்- AK61-படத்தின் தலைப்பு இதுதானா.?என்னப்பா டைட்டில் இது..!? இதனால் இவர்கள் இருவரும் எந்த ஒரு நிகழ்வுக்குச் சென்றாலும் கூட, எதற்காக […]
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல ஹிட் பாடலை கொடுத்தது தற்பொழுது கலக்கி வருபவர் அனிருத். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், ஜெயிலர், இந்தியன் 2, AK62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான […]
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் […]
நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரங்கள் கொடுத்த மிகவும் கலக்கி விடுவார். குறிப்பாக வாலி, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் வில்லத்தனமான நடிப்பால் அனைவைரையும் வியக்க வைத்திருப்பார். அதைப்போல டானாகவும் சில படங்களில் நடித்து கலக்கி இருப்பார். இதானால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தை டானாக ஒரு படத்தில் நடிக்க ஆசை படுவது உண்டு. அந்த வகையில், பிரபல காமெடி நடிகரான கருணாகரன் சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். […]
தமிழ் திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த அற்புதமான படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்ததாகவும், அதற்காக ஒரு சூப்பரான கதையை எழுதி […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தற்போது “லால் சிங் சத்தா” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்க, அமீர்கானே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் […]
இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துறை ரீதியாக சாதனை படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்பொழுது சுரேஷ் ரெய்னா, மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இருவருக்கும் கௌரவ […]
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான “அறுவடை பூக்கள்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதை தவிர வெயில், அவன் இவன், ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். இதில் அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித் நடிப்பதை தாண்டி மற்ற செயல்பாடுகளுக்கும் ஈடுபட்டு வருகிறார். அவர் விரும்பி செய்யும், பைக் ரேஸ் தவிர துப்பாக்கி சுடுதல் அவருக்கு பிடித்தமான விஷயம் . துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல பரிசுகளையும் இவர் வென்றுள்ளார். இந்நிலையில், திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கவுள்ளார்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் […]
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமானவர் நடிகர் ரன்வீர் சிங். எந்த ஒரு விஷியத்தை செய்தலும் மிகவும் தைரியமாக செய்யக்கூடிய இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியீடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் விதமாக ,அட்டைப்படத்திற்காக அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து […]
சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி […]
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது. 5 பிரிவுகளின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பர் 31-ஆம் தேதி வரை திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் […]
திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இன்று ( ஜூலை 22 ) மாலை 4 மணிக்கு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிம்பு 39 வயதாகியும், இன்னும் திருமணம் செய்யவில்லை. எப்போது தான் சிம்பு திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அவருக்கும், தங்களது குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், சிலம்பரசன் திருமணம் குறித்து டி.ராஜேந்தர் மனம் திறந்து பேசியுள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இன்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். அந்த வகையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தை பார்த்து விட்டு பார்த்திபனை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அத்துடன் ஒரு லேட்டரையும், எழுதியுள்ளார். அதில் ” இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸை விட மக்கள் மனதிற்கு இன்னும் நெருக்கமான டிவி நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான் என்று கூறலாம். ஏனென்றால், ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு காமெடியாக கொண்டு சென்றது தான். இரன்டு சீசனுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்க்கு […]
மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “திரௌபதி”. இந்த படத்தில் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் சமீபத்தியா ஒரு பேட்டியில் தொகுப்பாளர் தொடர்ந்து ரௌபதி படத்தில் நடித்த போது அது பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. உங்களை பொறுத்தவரை திரௌபதி படம் சமூக அக்கறையுள்ள படமா..? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மணிரத்னத்திற்கு சிகிச்சை […]
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்த சூர்யா, அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “வணங்கான்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என […]
அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தனுஷ் படத்தில் அதிரடி சண்டைக்காட்சி செய்த வீடியோ வெளியிடபட்டிருந்தது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் ஹாலிவுட் நடிகை ஆனா டி ஆர்மஸ் நடிகர் […]