நடிகர் வடிவேலு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார். தரிசனம் செய்து முடித்த பிறகு கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதையும் படியுங்களேன்- பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு கிளம்பிடுவேன்…. இளம் நடிகை அந்த விஷயத்துல ரெம்ப […]
நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் சில புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கிட்டத்தட்ட சில நாட்களாகவே அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும் வெளியிடாமலே இருக்கிறார். இதனால் சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியே வரவில்லை எனவும் ஸ்கின் அலர்ஜியை சரி செய்ய அவர் சிகிச்சைகாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் வதந்தி தகவல்கள் பரவியது. இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா […]
பல மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல்நிலை சீரானதும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதைபோல் வழக்கம்போல அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். இதனாலே தினம் தினம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் கடந்த […]
1990 காலகட்டத்தில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இதையும் படியுங்களேன்- என் டி-ஷர்ட் கழட்டுனதும் என் மானம் போச்சு.! ஷகீலாவை […]
ஸ்டாண்ட் அப் காமெடியனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இந்தி படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். பிறகு பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜு ஸ்ரீவஸ்தவா மயங்கி விழுந்தாராம். அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார். உடனடியாக […]
ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த ஜோதிகா 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட […]
1990-களில் வெள்ளிவிழா நாயகனாக இருந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு ‘மேதை’ படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து எந்த படங்களிலும் நடிக்காத ராமராஜன் 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். படத்தில் நடிகர் ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதையும் படியுங்களேன்- அத […]
மலேசியாவில் நடக்கவுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான 10000 டிக்கெட்டுகள் 11 நிமிடத்தில் விற்பனை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் பல வருடங்களாக இசையமைத்து வருகிறார். சூப்பரான பாடல்கள், தரமான பின்னணி இசையும் கொடுத்துவரும் இவரது இசை ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, கோப்ரா ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அவருடைய பின்னணி இசை படங்களுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அடுத்தாக ஏ.ஆர்.ரஹ்மான் […]
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தங்களுடைய இருவரும் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் என பல பிரபலங்கள் வருகை தந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணம் முடிந்த பிறகு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- அய்யோ…கை […]
சிம்பு நடிப்பில் நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சிம்பு படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் அனைவர்க்கும் படம் மிகவும் பிடித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய ஒரு பேட்டியில் ” தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க […]
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில், RC 15, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனை தவிர்த்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 54 வயதான எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு எப்போது தான் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் […]
நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதனையடுத்து, வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானியிடம் சமீபத்தில், அப்போது அவரிடம் […]
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஷாமா சிக்கந்தர் தற்போது பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளார்.கவர்ச்சி கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ஆரம்ப காலத்தில் நடிக்க வாய்ப்பளிக்க கூறி பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதையும் படியுங்களேன்- நடிச்சது 4 […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து தற்போது சில சீரியல்களிலும் சில படங்களும் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல், தமிழ் மொழி சீரியலில் மட்டுமில்லாமல் வேறு மொழிகளும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதையும் படியுங்களேன்- பள..பள உடையில் ப்ளீச்-னு காட்டிய கீர்த்தி …இளசுகளை […]
பிக் பாஸ் 1 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜூலி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சில நடன நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்து வருகிறார். அந்த வகையில், ஜூலி சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாழ்வில் நடந்த சோகமான விஷயம் பற்றி பேசியுள்ளார். ஆம் பிரபல நிறுவனத்திடம் தான் 3 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என கண்ணீருடன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் […]
நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகையாக மாறிவிட்டார் என்றே கூறலாம். இதனால் என்னவோ அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது. அதன்படி தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுபாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- பச்சை சுடியில் பளபளவென ஜொலிக்கும் மிருணாளினி […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், அடிக்கடி இணையத்தில் படப்பிடிப்பில் விஜய் இருக்கும் வீடியோவும், புகைப்படங்களும் வைரலாவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் […]
சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்தில் அருமையாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் சமீபத்தில் வெளியான “வீட்டுல விவேசம்” என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது ஆகாசம், நித்தம் ஒரு வானம், சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, கப்பா, உலா, இனி உத்தரம், உள்ளிட்ட படங்களிலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தான் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்ததாக பேசியுள்ளார். […]
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் பெரிதா பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தற்போது ஹிந்தியில் டாக்டர் ஜி, Thank God , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில், திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இதையும் படியுங்களேன்- பொண்ணுங்க […]