சென்னை : சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறுவதாக இருவருமே தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்கள். பிறகு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அமைச்சரின் சர்ச்சை கருத்து இந்நிலையில், பொதுவாகவே ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும்போது அதற்கு […]
சென்னை : தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள “லப்பர் பந்து” திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் ஈட்டிய இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக படத்தின் முன்னணி நடிகர்கள் சில முக்கிய திரைப் பிரபலங்களை சந்தித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டிற்கு […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒரு வழியாக நிறைவடைந்த நிலையில், டைட்டிலை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரியங்கா வென்றார். அது என்ன சர்ச்சை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். நிகழ்ச்சியில் , மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாக மணிமேகலை குற்றச்சாட்டு வைத்தது தான் பிரியங்காவை பிரச்சினையில் கொண்டுபோய்விட்டது. ஒரு பக்கம் சர்ச்சையாக வெடித்த காரணத்தால் என்னவோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சியைச் சிலர் வெறுக்கவும் செய்து நிகழ்ச்சியைப் […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருப்பது போல தன்னுடைய சிவகார்த்திகேயன் புரோடக்சன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். கடைசியாக அவர் கொட்டுக்காளி படத்தினை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களை தயாரிக்கும் பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், ஒரு சிலர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு […]
சென்னை : ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருந்தாலும் ஆர்த்திக்கு அவருடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. அதற்கு, ஒரு முக்கியமான உதாரணம் சொல்லலாம் என்றால் பரஸ்பர விவாகரத்துக்கு தனக்கு விருப்பம் இல்லை என ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறார். அதைப்போல மற்றொரு, பக்கம் நடிகர் ஜெயம் ரவியும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் விவகாரத்துக்காகக் காத்திருப்பேன் அது தான் தன்னுடைய முடிவு என்று அவருடைய, முடிவில் உறுதியாக இருக்கிறார். […]
சென்னை : சில பிரபலங்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, மக்கள் செய்யும் சில விஷயங்களால் பொறுமையை இழந்து கோபத்தை வெளிக்காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படி தான், நடிகர் ராம்குமார் சிவாஜி பிறந்தநாள் விழாவின் போது முன்னால் வர முண்டியடித்த நபரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளே தள்ளியும், வழிவிடாதவர்களைத் தள்ளியும் விட்டுள்ளார். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி அவருடைய குடுப்பதினர்கள் மரியாதையைச் செலுத்தி […]
சென்னை : தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் RAP பாடகர்களில் முக்கியமானவர் என்றால் ‘பால் டப்பா’ தான். இவர் சமீபத்தில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், உருவாகியுள்ள, பிரதர் படத்தில் இடம்பெற்று இருக்கும் “மக்காமிஷி” என்ற பாடலை எழுதி ப் பாடியுள்ளார். இந்த பாடல் தான் ரீல்ஸ்களில் தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த சுழலில், இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்பது பலருக்கும் தெரியும். இந்த வாய்ப்புகளைத் […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட தகவலைப் பார்த்த ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரசிகர்களுக்கு ஆறுதலான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
சென்னை : மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துவிட்டது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பிரபலங்களுடைய பெயர்களும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதற்கான அறிவிப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது தான் தெரிய வரும். இருப்பினும், நம்மதக்க சினிமா வட்டாரங்களிலிருந்து நிகழ்ச்சியில், கலந்து கொள்பவர்கள் பற்றிய […]
டெல்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா தவறுதலாக தனது காலில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீட்ட உறவினர்கள் மும்பையின் க்ரிட்டிகேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் வெளியே செல்ல தயாராகி கொண்டிருக்கையில், உரிமம் பெற்ற ரிவால்வரை (துப்பாக்கி) துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது காலில் துப்பாக்கிக்குண்டு ஆழமாக துளைத்துள்ளதாக தெரிகிறது. தற்பொழுது, […]
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜெயம் ரவி தன்னுடைய அனுமதி கூட இல்லாமல் இந்த விஷயத்தை அறிவித்ததாகக் குற்றம்சாட்ட ஜெயம் ரவியும், தன்னுடைய மனதிலிருந்த வேதனை விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்னார். Read More- “வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!! அதாவது, தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை மோசமாக […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை சர்ச்சையாக வெடித்த நிலையில், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால், பிரியங்காவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரியங்கா தன்னுடைய சமையலில் ஆர்வம் காட்டி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தலான சமையல் செய்து நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆகியுள்ளார். Read More- குக் வித் […]
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சர்ச்சைக்கு முக்கிய விஷயமே மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை தான். இந்த பிரச்சினையில் மணிமேகலை ரசிகர்கள் குக் வித் கோமாளியை வெறுக்கும் அளவுக்கு யோசித்துவிட்டார்கள். ஒரு பக்கம் இந்த பிரச்சினை நடந்து வந்தாலும், மற்றொரு பக்கம் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வந்து தற்போது, […]
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார். அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் […]
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மேகி ஸ்மித். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், மக்களுக்கு மத்தியில் இவருடைய பெயரை நீங்காத இடத்தில் வைத்திருக்க உதவிய படம் என்றால் ஹாரி பாட்டர் மட்டும் தான். இந்த படத்தில், அவர் நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் அவரை பெரிய அளவில் பிரபலமாக்க உதவி செய்தது. நடிகை என்பதை தாண்டி மேகி ஸ்மித் […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி, வந்த கமல்ஹாசன் பட வேலைகள் காரணமாக இந்த சீசன் தான் தொகுத்து வழங்கவில்லை எனக் கூறி, தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவும் வெளியாகி அதில் விஜய் சேதுபதி […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சரியான பணம் கொடுக்கவில்லை… சம்பாதிக்கும் பணத்தை ஆர்த்தியும், அவருடைய அம்மாவும் வைத்துக்கொண்டதாகவும் தனக்கு மரியாதை கூட கொடுக்கவில்லை எனவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஜெயம் ரவி குறித்து அவருடைய மனைவி ஆர்த்தி பேசிய பழைய வீடியோக்களும், ஆர்த்தியின் தாயார் […]
சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் தொழில் ரீதியாக, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன்னுடைய ஆதிக்கத்தை, செலுத்தவிடாமல் பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாகக் குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாகச் சர்ச்சை வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. பிறகு அவருக்கு நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள், ஆதரவாகக் குரல் கொடுக்க கொஞ்சம் பிரியங்கா மீது எழுந்த விமர்சனங்கள் […]
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது தான் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. பிரபலங்கள் பலரும், இது குறித்துப் பேசுவதை நிறுத்திய காரணத்தால், பிரச்சினை குறைந்திருக்கிறது. திரும்பியும், இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பும் இருக்கிறது. ஏனென்றால், இன்னும் மணிமேகலை இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசினால் கண்டிப்பாகத் திரும்பவும் இந்த விவகாரம் பேசுபொருளாகும். அவர் இப்போது நமது […]
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் ரேஸ் கார்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார். நடிகர் தனது கார் சேகரிப்பில் சொகுசு கார்களை சேர்த்து வருவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார். ஆம், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார். […]