திரைப்பிரபலங்கள்

அதெல்லாம் பொய்.. 10 வருஷமா நான் தான் கடனை செலுத்தினேன்.! வருத்தப்பட்ட செல்வராகவன்.!

கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. இதையும் படியுங்களேன்- தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் […]

#Selvaraghavan 4 Min Read
Default Image

25 பேர் என்னை ஏமாத்திட்டாங்க.. இயக்குனர்கள், நடிகர்கள், எழுத்தாளரக்ள்… ஸ்ரீரெட்டி லிஸ்ட் ரெம்ப பெருசு.!

பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பி பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் சில இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பல ஊடகங்கள் முன்னிலையில் நிறைய புகார் கொடுத்து இருக்கிறார். அடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளும் சிக்கிவிடுவார். இதனால் என்னவோ, இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வரவே இல்லை. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, […]

sri reddy 3 Min Read
Default Image

இனி அந்த மாதிரி படம் தான்… கங்கனா ரனாவத் எடுத்த அதிரடி முடிவு.!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்து கொடுக்க கூடியவர் என்றே கூறலாம். அதைப்போல தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அதனால் ஏதேனும் சர்ச்சைகள் வருமா என்பதை பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார். மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து இவர் அடிக்கடி பேசுவது வழக்கம். மேலும்  தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் வாழ்கை வரலாற்று படங்களின் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து […]

Kangana ranaut 3 Min Read
Default Image

அந்த படம் ஜெயித்து இருந்தால் 2,3,4 பாகங்கள் வந்திருக்கும்.! வருத்தப்பட்ட இயக்குனர் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத திரைப்படம் எதுவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் என்றே கூறலாம் . செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை. இதையும் படியுங்களேன்- […]

#Selvaraghavan 4 Min Read
Default Image

8 வருட காத்திருப்பு.! அம்மா அப்பா ஆகப்போகும் சரவணன்-மீனாட்சி.! வளைகாப்பு விழா படு ஜோர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் அடுத்தடுத்த சில சீசன்கள் வந்தாலும் கூட, பலருக்கும் முதல் சீசன் தான் பிடிக்கும். இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் […]

saravananmeenakshi செந்தில் 3 Min Read
Default Image

எனக்கு அந்த இடத்தில் ஆபரேஷனா.? அதிர்ச்சியான பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.!

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்  மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது […]

PoojaHegde 4 Min Read
Default Image

தேசிய விருதுகளுடன் போஸ் கொடுக்கும்.! குட்டி ஜோதிகா.. ஜூனியர் சூர்யா.! அசத்தலான சூப்பர் க்ளிக்ஸ்…

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தேவ் என்ற மகனும்  தியா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்கள் சினிமாவிற்குள் இன்னும் வரவில்லை, படப்பிடிப்பு மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் பலரும் தேவ், தியாவியை அடிக்கடி புகைப்படங்களில் கூட பார்க்கமுடிவது இல்லை. இதனையடுத்து, சூரரைப்போற்று படத்துக்காக நேற்று தேசிய விருது வாங்க சூர்யா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தமிழரின் பரம்பரியமான வேஷ்டி சட்டையில் […]

dev 3 Min Read
Default Image

விஜய் சேதுபதி செய்த்தை என்னால் செய்ய முடியாது.! பகிரங்கமாக ஒத்துக்கொண்ட ஹிருத்திக் ரோஷன்.!

கடந்த 2017-ஆம் ஆண்டு மாதவன் – விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான அதிரடி கேங்ஸ்டார் திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியிலும் ரிமேக் ஆகியுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் வேதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனும், விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும் நடித்துள்ளனர். திகா ஆப்தே, ரோஹித் சரஃப், யோகிதா […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயம் இது தான்… ரகசியத்தை போட்டுடத்தை சரத்குமார்.!

தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது என்றே கூறலாம். மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டிக்கெட்கான முன்பதிவு பல இடங்களில் முடிந்துவிட்டது. இதையும் […]

#Sarathkumar 4 Min Read
Default Image

“எனக்கு சாதி வெறி கிடையாது”… இயக்குனர் கெளதம் மேனன் காட்டம்…!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “கெளதம் வாசுதேவ் மேனன்” என பெயர் மாற்றியதற்கு பின்னால் சாதி வெறி கிடையாது என விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “எனக்கு பிறக்கும் போதே வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன்தான். “மின்னலே” படம் வெளியாகும் […]

#GVM 4 Min Read
Default Image

இந்த பிக் பாஸ் சீசன் களைகட்ட போகுது.! யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் தெரியுமா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். பிக் பாஸ் 6-சீசன் அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கிடையில், இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த தகவலும் பரவிவருகிறது. அதன்படி, […]

#BiggBossTamil 3 Min Read
Default Image

நான் ஒன்றும் புதுசாக ஒரு டிரஸை கண்டுபிடிக்கவில்லை.! கொந்தளித்த பாவனா.!

தமிழில் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை பாவனா திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் என்றே கூறலாம். அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கேரளத்தைச் சேர்ந்த இவர் தற்போது “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனாவிற்கு துபாய் நாட்டின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இ.சி.ஹெச் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடந்த இந்த கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சிக்கு […]

Bhavana 5 Min Read
Default Image

பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

தாதாசாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது. அதன்படி, இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்பட துறையில் முத்திரை பதித்த  79 வயதான ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது எனும் வாழ்நாள்சாதனையாளர் விருதும் வழங்கப்படும் என மத்திய […]

AshaParekh 2 Min Read
Default Image

இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள், தனுஷ் இல்லாததால் […]

#MKStalin 3 Min Read
Default Image

உங்கள் குழந்தை சில மணிநேரம் தான் உயிரோடு இருக்கும்.! அஜித் பட நடிகைக்கு நடந்த சோகம்.!

முந்திய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கனிகா சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் பெரிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகாக  காத்துள்ளார். இவர் அஜித்திற்கு ஜோடியாக “வரலாறு” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்றே கூறலாம். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலே ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையும் […]

Kaniha 4 Min Read
Default Image

வில்லனாக நடிக்க சம்மதம்.? தளபதி விஜய் கொடுத்த சூப்பர் ஷாக்.! யாரு ஹீரோ தெரியுமா.?

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இந்த மூன்று படங்களும் விஜயின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்கள் என்று கூட கூறலாம். இப்படி மூன்று வெற்றிப்படங்களை விஜய்க்காக கொடுத்த முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க மாட்டாரா என பலர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது உண்டு. தளபதி 65 திரைப்படத்தை எ.ஆர்.முருகதாஸ் […]

a r murugadoss 4 Min Read
Default Image

200 கோடி பண மோசடி வழக்கு : நடிகை ஜாக்குலின்க்கு இடைக்கால ஜாமீன்.!

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2019- ஆம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மோசடி பணத்தில்சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனையடுத்து, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, தனக்கு இடைக்கால ஜாமீன் […]

- 3 Min Read
Default Image

நடிப்பு வரவில்லை என்றால் அந்த தொழிலில் இறங்கி இருப்பேன்.! நிதி அகர்வால் ஓபன் பேச்சு.!

நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு கூட கவர்ச்சியான உடையில் […]

Nidhhi Agerwal 4 Min Read
Default Image

என்னை விஷம் வைத்து கொல்ல பார்க்கிறாங்க… விஷால் பட நடிகை கதறல்.!

தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.  தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார். இதையும் படியுங்களேன்- ஐயோ..பிக் பாஸ் போன […]

- 3 Min Read
Default Image

சத்தியமா நம்புங்க… என் கண்ணுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது…நடிகை கூறிய அதிசய தகவல்.!

தமிழில் முத்துக்கு முத்தாக, றெக்க, கவண், சுந்திர பாண்டியன், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறிய அதிசய தகவல் அனைவரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது என்னவென்றால், தன்னுடைய கண்ணனுக்கு முன்னாடி சாமி பால் குடிச்சது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிவிட்டேன். ஒருமுறை பஞ்சமி அன்று இரவு வீட்டில் […]

- 3 Min Read
Default Image