திரைப்பிரபலங்கள்

விபத்தில் சிக்கிய ரம்பாவின் குழந்தை.! தற்போதைய நிலை என்ன தெரியுமா.? வெளியான உருக்கமான வீடியோ.!

நடிகை ரம்பா இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நடிகை ரம்பா விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதில் அவருடைய இளையமகள் சாஷா […]

#Rambha 4 Min Read
Default Image

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்க தானா..? ஐஸ்வர்யா ராஜேஷ் ‘நச்’ பதில்.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று பலரும் கூறுவது உண்டு. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன்  உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் […]

AishwaryaRajesh 5 Min Read
Default Image

ஹன்சிகாவுக்கு டும் டும் டும்…மாப்பிளை இவர் தான்.! வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படங்கள்.!

தொழிலதிபர் சோஹைல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 31 வயதாகும் ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களது திருமண விழா 450 ஆண்டுகள் பழமையான ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதன் முதலாக தனது வருங்கால கணவர் சோஹைலுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் […]

- 4 Min Read
Default Image

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

இளம் ரசிகர்களுக்காக ஜான்வி கபூர் இறங்கி செய்த அந்த செயல்.! வைரலாகும் வீடியோ..

தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் ஹிந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் என்றே கூறலாம். ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில், இயக்குனர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள மிலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படத்தை அவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தான் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரில்லர் கதையை மையமாக […]

janhvi kapoor 3 Min Read
Default Image

வைரலாகும் கியூட் கிளிக்… தளபதி விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது  தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி […]

#Varisu 4 Min Read
Default Image

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.!

நடிகை சமந்தா எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும், வெளியிடாமலே இருந்தார். இதனால் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை […]

(Myositis) 5 Min Read
Default Image

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.! ஷாக்கான ரசிகர்கள்.! ஓப்பனாக பேசிய லைலா.!

நடிகை லைலா 16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே கூறலாம். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமார்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் லைலா நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்காக சினிமாவில் 16 வருடம் விலகி இருந்ததற்கான காரணத்தையும், தனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் மனம் திறந்து பேசியுள்ளார். இது […]

#Sardar 5 Min Read
Default Image

காதலி அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சித்தார்த்.? உள்ளே என்ன எழுதிருக்காருனு பாருங்க…

ஹிந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழில்  காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை மிகவும் அருமையாக இவர் நடித்து கொடுக்கக்கூடியவர். இவரது நடிப்புக்காகவே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இந்த நிலையில், இன்று தனது 36-வந்து பிறந்த நாளை நடிகை  அதிதி ராவ் கொண்டாடுகிறார். எனவே […]

#AditiRaoHydari 5 Min Read
Default Image

திருமணம் ஆகாமலே தனுஷ் பட நடிகைகள் கர்ப்பம்.? வெளியான ஷாக்கிங் தகவல்.!

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக வளம் வந்துகொண்டிருப்பவர்கள் நடிகைகள் நித்யா மேனன், பார்வதி திருவோத். இதில் தமிழில்  தனுஷுடன் நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்திலும், பார்த்வதி தனுஷுடன் மரியான் படத்திலும் நடித்துள்ளனர். நித்யா மேனன், பார்வதி திருவோத் இவர்கள் இருவரும் எப்போதும் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில், இவர்கள் இருவரும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தரிப்பு […]

- 4 Min Read
Default Image

காதல் மனைவிக்கு ஆசை முத்தம்.! வைரலாகும் ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள்..

இன்று அதிகாலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் தமிழில்  சிந்து சமவெளி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஹரிஷ் கல்யாண் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் கடந்த ஆயுத பூஜை தினத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை அறிக்கையின் மூலம் வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி […]

#HarishKalyan 4 Min Read
Default Image

என்னது பூர்ணாவுக்கு திருமணம் ஆகிடுச்சா.? வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.!

நடிகை பூர்ணா தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கிய பூர்ணா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி […]

- 4 Min Read
Default Image

ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்களா..? குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.!

நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முன்னணி நடிகராக வளம் வந்த காலத்திலேயே ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2009- ஆம் ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆரவ் ரவி, அயன் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏதேனும் விருது வாங்கும் விழாக்கள் அல்லது ஏதேனும் பிரபலங்கள் வீட்டில் திருமணம் நடந்தால் மட்டுமே ஜெயம் ரவி குடும்பத்தை பார்க்க […]

Jayam Ravi 3 Min Read
Default Image

பட வாய்ப்புகள் இல்லாததால் ஜனனி எடுத்த அதிரடி முடிவு.!? வைரலாகும் வீடியோ….

தமிழில் அவன் இவன், தேகிடி, பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜனனி . பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிரபல தனியார் நிகழ்ச்சியான பிக் பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட தனக்கென்று ஒரு ரசிகர்களை பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் என்றே கூறலாம். பிறகு நிகழ்ச்சியை விட்டு வெளியேவந்தடவுன் மலையாளத்தில் சில படங்களில் தமிழில் சில படங்களிலும் நடித்தார். குறிப்பாக கடந்த சில […]

JANANI 4 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் நிச்சயம் பான் இந்தியா நடிகராக உயர்வார்.! பிரபல இயக்குனர் புகழாரம்…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று ஒரு பாதையை  உருவாக்கிவிட்டார். நடிப்பதை தவிர்த்து பல நல்ல உதவிகளையும் சிவகார்த்திகேயன் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார். எந்த அளவிற்கு தனக்கு வெற்றி வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். இதனால் பலரும் சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி […]

maaveeran 4 Min Read
Default Image

கீர்த்தி சுரேஷ் என் மனசுக்குள்ளேயே நிக்குறாங்க! மனம் திறந்த ‘வெற்றிநாயகன்’ ராமராஜன்.!

வெள்ளிவிழா நாயகனாக 1990 காலகட்டத்தில் இருந்த ராமாராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு “மேதை” படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக “சாமானியன்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ராஹேஷ் என்பவர் இயக்குகிறார். படத்தை எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.  இந்த படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸ் தேதி […]

keerthy suresh 3 Min Read
Default Image

நடிகர் ஜெயம்ரவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. ஆனாலும், ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 2,000 மேல் கோரோனோவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சினிமா பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்” இன்று மாலை எனக்கு கோவிட்-19 தொற்று […]

#JayamRavi 3 Min Read
Default Image

ஐயோ செம க்யூட்..இந்த வயசுல இப்படி ஒரு அழகா.? அட்டகாசமான லுக்கில் ரம்யா கிருஷ்ணன்.!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கடலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் சில மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதையும் படியுங்களேன்- உங்களுக்கான கவர்ச்சி […]

actress 3 Min Read
Default Image

2012 முதல் 100-ஐ தாண்டியும் இன்னும் சம்பளம் வாங்கவில்லை.! அனிருத்தின் தீராத காதல்.!

3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய […]

#Jailer 4 Min Read
Default Image

ஐயோ…! நம்ம பூஜா ஹெக்டேக்கு என்னாச்சு? ஷாக் கொடுத்த அந்த புகைப்படம்….

முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, ​ ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படத்தில் படித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார். இது குறித்து, […]

Pooja Hegde 3 Min Read
Default Image