திரைப்பிரபலங்கள்

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அனிருத்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : தொட்டதெல்லாம் தங்கம் என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இசையமைப்பாளர் அனிருத்க்கு நன்றாகவே பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், குறைவான படங்களுக்கு இசையமைத்து தற்போது இந்திய சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணமே அவருடைய இசையின் தாக்கம் தான். அந்த அளவிற்கு இளைஞர்களைக் கவர்ந்திருக்கும் வகையில், துள்ளலான இசையைக் கொடுத்துத் தனி ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் காதல் விஷயங்கள் பற்றிய பல சர்ச்சைகள் சிக்கினாலும் […]

#Anirudh 5 Min Read
anirudh

அந்த பாலிவுட் பிரபலத்தை மிரள வைத்த கங்குவா! தயாரிப்பாளர் சொன்ன சுவாரசிய தகவல்!

சென்னை : கங்குவா படத்தில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற நவம்பர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், படத்தினை இதுவரை எடிட் செய்யப்பட்ட காட்சிகளைப் பல பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதுவரை சிறிது காட்சிகளைப் பார்த்துவிட்டு அவர்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் படத்தின் பாசிட்டிவாக […]

Gnanavel Raja 5 Min Read
kanguva movie

”ரொம்ப நம்பி ஏமாந்துட்டேன்”….நடிகை ஓவியா வேதனை!

சென்னை : ஓவியா தனிப்பட்ட வீடியோ என கூறி பகிரப்படும் வீடியோ காரணமாகத் தான் அவருடைய பெயர் கடந்த சில தினங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பரவும் இந்த வீடியோக்களுக்கு தன்னுடைய பாணியில் சமூக வலைத்தளங்களில் ஓவியா பதிலடி கொடுத்ததும் வருகிறார். இருப்பினும், ஓவியாவின் பெயர் ட்ரெண்டிங்கில் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஓவியா பல பேட்டிகளில் பேசிய விஷயங்களைப் பற்றிய தகவலையும் இணையவாசிகள் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அப்படி தான் அவர் […]

#Oviya 4 Min Read
oviya sad

இவங்கள பாத்து கத்துக்கோங்கப்பா! பெண்களுக்கு முன்னுதாரணமான ‘ஓவியா’!

சென்னை : இணையத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று வெளியாகி சமீபத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா தான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும், ஓவியாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் செய்தும் வந்தனர். அந்த நெகடிவ்வான கமெண்ட்ஸ்க்கு ஓவியா அவரது ஸ்டைலில் ‘தக் லைஃப்’ ரிப்லே கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இப்படி பட்ட பிரச்சினையைக் கூட அவர் கூலாக கையாளும் விதம், இது போன்ற சர்ச்சையில் சிக்கி தவிக்கும் […]

#Oviya 11 Min Read
Oviya

விடுமுறை இல்லைனா வேட்டையன் கதி அவ்வளவு தான்! விமர்சித்த பிரபல இயக்குநர்!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்பதற்காக தான். விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. படத்தின் முதல் நாளில் உலகம் முழுவதும் 70-வது கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும்,விமர்சனங்கள் கலவையாக வருவதால் […]

Fahadh Faasil 5 Min Read
vettaiyan movie

குழந்தைகளுக்கே 2 வயது! இழுபறியாகும் நயன் – விக்கி திருமண டாக்குமெண்டரி! எப்போது ரிலீஸ்?

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன்  உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]

Nayanthara 3 Min Read
nayanthara and vignesh shivan marriage netflix

“டி” போட்ட விஷால்..கடுப்பாகி எச்சரித்த பவித்ரா! பிக்பாஸில் வெடித்த சண்டை!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் இல்லாமல் இருக்குமா என்ன? வழக்கமாக இதுவரை நடந்த 7 சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களுக்குப் பிறகு தான் சண்டைகள் தொடங்கும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்கள் முடிந்து 3-வது நாள் ஆகியுள்ள நிலையில், டி போட்டுக் கூப்பிட்டதால் பெரிய பஞ்சாயத்தே வெடித்துள்ளது. அதாவது, நடிகை பவித்ராவுக்கும், விஜே விஷாலுக்கும் தான் சண்டை தொடங்கியுள்ளது. சண்டைக்கான முக்கிய காரணமே பவித்ராவை […]

#Vijay Sethupathi 5 Min Read
fight pavithra vs vj vishal

“ரொம்ப வேதனையா இருந்துச்சு”…பிக் பாஸ் பிரபலம் சச்சனா வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!

சென்னை : மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான சச்சனா நமிதாஸ் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலிருந்து ஒரு நாளில் வெளியேற்றப்பட்டார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து சச்சனா நமிதாஸ் கண்கலங்கிய படி வெளியேறியதைப் பார்த்த ரசிகர்கள் இந்த சின்ன பொண்ணு பாவம் இவருக்குப் பதில் வேறு யாரையாவது வெளியேற்றி இருக்கலாம் என ஆதரவு தெரிவித்தனர். சச்சனா நமிதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து […]

#Vijay Sethupathi 7 Min Read
Sachana Namidass

பிக் பாஸ் 8 : “ஐயோ முடியல”தடுமாறும் ரவீந்தர்..விரைவில் அடுத்த எலிமினேஷன்?

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய 1 வாரம் முடிவதற்குள் பரபரப்பான பல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு தான் சண்டைகள், எலிமினேஷன் எனப் பல விஷயங்கள் நடக்கும். ஆனால், அது இந்த முறை மிகவும் விரைவாகவே நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் சண்டைகள் நடைபெறவில்லை என்றாலும், எலிமினேஷன் நடைபெற்று ஒரு போட்டியாளர் […]

#Vijay Sethupathi 5 Min Read
producer ravinder

“நம்ப வச்சு துரோகம் பண்ணிட்டாங்க”..மஞ்சள் வீரன் குறித்து டி.டி.எஃப் வாசன் குமுறல்!!

சென்னை : கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்க என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ யூடுயூபர் டி.டி.எஃப் வாசனுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இதுவரை பல சர்ச்சைகளைச் சந்தித்து இருக்கிறார். இருப்பினும், அவருக்கென்று 2k ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் அவரை ட்ரோல் செய்தாலும் மற்றொரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவைக் கொடுப்பதை அவர்கள் நிறுத்தியதும் இல்லை. இந்நிலையில், ஒரு வழியாகச் சர்ச்சைகள் முடிந்து டிடிஎப் மஞ்சள் வீரன் படத்தில் […]

Chellam 6 Min Read
manjal veeran TTF

தொடங்கிய ஒரே நாளில் எலிமினேஷன்? பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அந்த போட்டியாளர்?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு சீசன்களிலும் மக்களைக் கவரும் வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில மாற்றங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி தான் இந்த முறை யாரும் இதுவரை எதிர்பார்க்க ஒரு விஷயம் நடந்துள்ளது. Read More – கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா? […]

#Vijay Sethupathi 6 Min Read
BB 8 elimination

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா! கலாய்க்கும் நெட்டிசன்கள்..ஆதரவாக இறங்கிய ரசிகர்கள்!

சென்னை : தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களுக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைப்பது எல்லாம் சாதாரணமா விஷயம் இல்லை. ஏனென்றால், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கண்டிப்பாக ஹிந்தி படங்களில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியான அதிர்ஷ்டம் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை பிக் பாஸ் சீசன் 18 ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் பிரபல நடிகையான ஸ்ருத்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் […]

bigg boss 5 Min Read
ShrutikaRaj Arjun

“பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க”..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!

சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள். அப்படி தான் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஸ்ருத்திகா பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன்பிறகு அவருக்கு மீண்டும் பெயரைக் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. சமையலில் ஸ்ருத்திகா ஒரு பக்கம் அருமையாகச் செய்து அசத்தினாலும், மற்றோரு பக்கம் தனது குறும்பு தனத்தால் பலருடைய […]

bigg boss 6 Min Read
Shruthika Bigg Boss

ராபர்ட் மாஸ்டருடன் திருமணமா? விளக்கம் கொடுத்த வனிதா!

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றாகத் திருமணம் போட்டஸூட் எடுத்ததுபோல புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்கள். இதனைப் பார்த்த பலரும், ஒரு வேலை இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களோ எனக் கேள்வி எழுப்பினார்கள். இதன் காரணமாகவே, இருவருக்கும் திருமணம் முடியப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீ போலப் பரவியது. அது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் […]

'Mrs & Mr' 4 Min Read
vanitha vijayakumar

மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இருப்பினும், இருவருக்கும் இடையேயான பிரச்சினை குறித்த விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இருவரும் இருந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் வைரலாகி கொண்டும் இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் பிரபலங்கள் பலரிடமும் இந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவே கேள்விகள் […]

CookWithComali 5 5 Min Read
priyanka deshpande vs manimegalai gp muthu

சிவா மனசுல சக்தி 2 எடுக்க போறேன்! எம்.ராஜேஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தைக் கூறலாம். இந்த படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் எடுக்கத் திட்டமிட்டு வருகிறார். படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டம் ஒன்று இருந்த காரணத்தால் படத்திற்கான […]

Jiiva 5 Min Read
siva manasula sakthi 2

நீ பேசுவியா நான் பேசவா? மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினையில் லீக்கான புது வீடியோ!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்து தற்போது மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி மணிமேகலை எதாவது விழாக்கள் பேசினால் கூட கண்டிப்பாக மீண்டும் இந்த விவகாரம் பேசத்தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு பேசுபொருளாக இவர்களுடைய பிரச்சனை கடந்த ஒரு சில வாரங்களாகப் பேசப்பட்டுக்கொண்டு இருந்தது. பிரச்சினைக்கான முக்கியமான காரணமே, நிகழ்ச்சியில், பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை […]

CookWithComali 5 6 Min Read
priyanka deshpande vs Manimegalai

சமந்தா குறித்து தப்பாக பேசிய அமைச்சர்! ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர நாகார்ஜுனா முடிவு?

சென்னை : சமந்தா -நாகசைதன்யா விவாகரத்து பற்றி சர்ச்சைக்குரிய வகையில், அமைச்சர் சுரேகா பேசியது பெரும் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சையான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட இன்னும் இந்த விவகாரம் நின்றபாடு இல்லை. பல பிரபலங்கள், அவருடைய பேச்சுக்கு எதிராக தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். பேசிவிட்டு அதன்பிறகு மன்னிப்பு கேட்டால் மன்னித்துவிடக்கூடாது, இனிமேல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதால் நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் […]

#Samantha 5 Min Read
samantha minister surekha nagarjuna angry

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். இருவரும் பிரிந்து தற்போது, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்துக்கொண்டு இருக்கிறர்கள். இந்த சூழலில், அவர்களுடைய பெயரை கலங்க படுத்தும் வகையில், இவர்களுடைய விவாகரத்து குறித்து அமைச்சர்  சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுரேகா கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சுரேகா ” முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான […]

#Samantha 5 Min Read
nagarjuna minister surekha Samantha

சமந்தாவை அசிங்கப்படுத்திய அமைச்சர்.. பொங்கி எழுந்த மகேஷ் பாபு.!

சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து, ரகுல் ப்ரீத் சிங் திருமணம், அக்கினேனி நாகார்ஜுனா குடும்பம், போதைப்பொருள், போன் ஒட்டுக் கேட்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகாவின் தகாத கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கிஎன்டிஆர், […]

#Samantha 4 Min Read
mahesh babu samantha