திரைப்பிரபலங்கள்

45 வயதில் இவ்வளவு அழகா..டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சிம்ரன்.! வைரலாகும் புகைப்படம்.!

1990 காலகட்டத்தில் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நடனத்திற்காக என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இன்றும் வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தை போல் சிம்ரன் தற்போது பெரிய நடிக்கவில்லை. பெரிய படங்களில் இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை என்று கூறலாம்.இந்நிலையில், இதற்கிடையில், சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாவது […]

3 Min Read
Default Image

இரண்டாவது திருமணம் எப்போ..? மனம் திறந்த சோனியா அகர்வால்.!

நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டடேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் செல்வராகவன் – சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது எனவே கூறலாம். இதனையடுத்து, நடிகை சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அடிக்கடி இணையத்தில் தகவல் […]

3 Min Read
Default Image

திருமணம் எப்போது..? ‘நச்’ பதில் கொடுத்த காதல் ஜோடி அமீர் – பவானி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் அமீர் – பவானி. இவர்கள் இருவரும் காதலித்து வருவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களது ஜோடி பலருக்கும் பிடிக்கும் எனவே இவர்களுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அமீர் – பவானி இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வரும் நிலையில், எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சமீபத்திய பேட்டி […]

4 Min Read
Default Image

அடடா நடிகை பாவனா வா இது..? வைரலாகும் ‘க்யூட்’ புகைப்படம்.!

நடிகை பாவனா ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களில் நடித்து கலக்கி வந்தவர். கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மலையாளத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கம். #BhavanaMenon childhood photo pic.twitter.com/mGvekZytqv […]

3 Min Read
Default Image

பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட டிக்டாக் பிரபலம்…போலீசார் விசாரணை.!

டிக் டாக் மற்றும் ரீல்ஸ் புகழ் டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக்டாக் இருந்தபோது நடனம் செய்து வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். இவர் பிரபல பாடலான சிக்கு புக்கு ரயிலிக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து அவருக்கு நடன ரியாலிட்டி நிகச்சியான  டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க்க வாய்ப்பு கிடைத்தது.  இந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில், ரமேஷ் இன்று சென்னை கேபி […]

3 Min Read
Default Image

ரொம்ப தவறு…ரசிகரின் போனை தூக்கி வீசிய ரன்பீர் கபூர்.! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கையில் மொபைல் போன் வைத்திருக்கும் இளம் ரசிகருடன் நடிகர் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். சரியான செல்ஃபியை க்ளிக் செய்யவில்லை. ரன்பீர் கபூர் செய்த தவறு மிகவும் வருத்தமாக உள்ளது..#angryranbirkapoorpic.twitter.com/afywevdFwe — கார்த்தியாயினி???? (@kaarthiyayini) January 27, 2023 எனவே ஒரு இரண்டு முறை ரசிகர் முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் […]

4 Min Read
Default Image

ரொம்ப நல்ல மனிதர்… ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி.!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் சென்னையில் உள்ள ஸ்டண்ட் இயக்குனர்கள் சங்க அலுவலகத்தில் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே பல பிரபலங்கள் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்துவிட்டு ஜூடோ கே.கே.ரத்னம் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். ஜூடோ கே.கே.ரத்னம்  உடலுக்கு அஞ்சலி […]

3 Min Read
Default Image

பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்..!

 பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜமுனா. 82 வயதான நடிகை இவர்  கடந்த சில மாதங்களாகவே  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர். *సీనియర్ నటి జమున గారు కన్నుమూత* Om Shanti […]

4 Min Read
Default Image

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை…ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்.!

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. இந்த திரைப்படம் மலையாளத்தில் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய விட்டது. தமிழில்  நேற்று தான் வெளியானது. படத்தைப் பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இதற்கிடையில் படத்தின் பிரமோஷன்காக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த  ரம்யா பாண்டியனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.  அப்போது தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க […]

3 Min Read
Default Image

விஜய்யை அறிமுகம் செய்ய இதுதான் காரணம்…மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்.!

நடிகர் விஜய் பற்றி அவருடைய தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது “நான் கடவுள்  இல்லை” என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நான் கடவுள்  இல்லை பட ப்ரோமோஷன்  இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், […]

5 Min Read
Default Image

பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்னம் காலமானார்.!

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் (92) காலமானார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று குடியாத்தம் டவுனில் காலமானார். இவருக்கு வயது 92. இவர் ரஜினியின் ‘முரட்டுக்காளை’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இதில் ரயில் வரும் சண்டைக்காட்சி பிரமிப்பு ஏற்படுத்தியது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களில் 46 படங்களுக்கு சண்டை பயிற்சியாளர் இவர்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். […]

2 Min Read
Default Image

‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் எப்போதும்’ , காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது நீண்ட கால காதலியான ரக்ஷிதா ரெட்டியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இன்று சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.  ரக்ஷிதா ரெட்டி, மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் […]

4 Min Read
Default Image

ஆட்டோகிராப்புடன் நம்பர் கொடுத்துட்டாரு…ரகசியம் பகிரும் ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி.!

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாஜெயராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்தும் காதல் குறித்தும் பேசியுள்ளார்.  ஹாரிஸ் ஜெயராஜ் – சுமாஜெயராஜ் : இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஏனென்றால், அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 90ஸ் காலகட்டத்தில் இவர் இசைமைத்த பாடல்கள் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு கூட பிடித்த ஒன்றாக இருக்கிறது. அந்த அளவிற்கு அருமையான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த […]

7 Min Read
Default Image

4-வது முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் ராக்ஸ்டார்…வெளியான சீக்ரெட் தகவல்…!

ஜெயிலர்  நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் என பலர் நடிக்கிறார்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. தலைவர் 171 ரஜினியின் 171வது திரைப்படத்தை யார் இயக்கப் […]

5 Min Read
Default Image

ஏழை குழந்தைகளின் கல்விக்கு ரூ.25 லட்சம்..சொன்னதை செய்து காட்டிய ‘பிக்பாஸ்’ வின்னர் அசீம்.!

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று டைட்டிலை அசீம் தட்டி சென்றார். அவருக்கு 50 லட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, அவர் தான் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அதற்கான பரிசுத் தொகையில் கிடைக்கும் 50 லட்சத்தில், 25 லட்சத்தை கொரோனா பரவல் காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் […]

4 Min Read
Default Image

காதலனை அறிமுகப்படுத்தும் பிக்பாஸ் ஆயிஷா.!? வைரலாகும் புகைப்படம்.!

நடிகை ஆயிஷா சத்யா சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலத்திலே அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு இருந்தபோது தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார்.  இதனை தொடர்ந்து தற்போது விரைவில் ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதையும் […]

4 Min Read
Default Image

கோயிலுக்கு இவர்கள்தான் வரணும் என்று கடவுள் எந்த சட்டமும் வகுக்கவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துமுடித்துள்ள “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள நிலையில். படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர், அதற்கு அவரும் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதில் […]

3 Min Read
Default Image

அடடா நம்ம கீர்த்தி சுரேஷா இது..? வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்.!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது வெளியானால் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி கூடம் படுத்துக்கொண்டிருந்த சமயத்தில் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. #Throwback : கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம்.!#keerthiSuresh pic.twitter.com/yzdwa2Q7Vs — CineBloopers  (@CineBloopers) January 24, 2023 இந்த புகைப்படத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷ் பள்ளி சீருடை அணிந்துகொண்டு இரட்டை ஜடை […]

3 Min Read
Default Image

உயிரிழந்ததாக பரவிய வதந்தி…தனது ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்.!

சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றி அடிக்கடி வதந்தி தகவல் பரவுவது வழக்கமான ஓன்று தான். அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் உயிரிழந்ததாக யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பார்த்திபனை டேக் செய்து ” என்ன அண்ணே இதல்லாம்” என்று கேட்டுள்ளார். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய […]

4 Min Read
Default Image

இயக்குநரும், நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்..!

பிரபல குணச்சித்திர நடிகர் ஈ. ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். நடிகர் ஈ. ராமதாஸ் தமிழில் காக்கி சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் “ஆயிரம் பூக்கள் மலரட்டும்” என்ற படத்தை இயக்கவும் செய்துள்ளார். இந்நிலையில், ஈ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச் […]

2 Min Read
Default Image