‘பாடகர்களுக்கு மரணமில்லை’…பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்.!
பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். இவருக்கு வயது 78. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இவர் இறந்து கிடந்துள்ளார். வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன்னுடைய வசீய குரலால் மயக்கிய வாணி ஜெயராம் மறைவு […]