திரைப்பிரபலங்கள்

முத்தக்காட்சியில் இந்த காரணத்துக்காக தான் நடித்தேன்… உண்மையை உளறிய அனிகா.!

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்தர். 18 வயதாகும் இவர் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்ததன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ‘ஓ மை டார்லிங்’ படத்தை அன்சார் ஷா என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]

3 Min Read
Default Image

ரொம்ப கஷ்டமா இருக்கு…அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா.!

நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். எனவே அந்த படத்தில் இருந்தே அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் […]

3 Min Read
Default Image

கதறி அழுத கார்த்தி…! காரணம் என்ன தெரியுமா..? ரகசிய தகவலை கூறிய சூர்யா தங்கை .!

நடிகர் சூர்யா மற்றும் அவருடைய தம்பி நடிகர் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருடைய தந்தை சிவகுமார் கூட 80″ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் தான். இப்படி இருக்கையில், சிவகுமாரின் மகளும் சூர்யா,கார்த்தி யின் தங்கையுமான பிருந்தா சினிமாவிற்குள் வரவில்லை. பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டும் இவர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார் என்றே கூறலாம். பிருந்தா […]

4 Min Read
Default Image

அனுமதியின்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர்…அதிரடியாக பறிமுதல் செய்த வனத்துறையினர்.!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அந்த கிளிகளை வளர்ப்பதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என்ற காரணத்தால் கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு கிளிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த இரண்டு கிளிகளையும் கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் கிண்டி […]

3 Min Read
Default Image

10 ஓவர்…8 அணி…பிப்ரவரி 18 முதல் பிரம்மாண்டமாக தொடங்கும் சிசிஎல்.!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) எனப்படும் இந்த ஆண்டின் மிக அற்புதமான கிரிக்கெட் லீக்கைக் காண கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கும் இந்த கிரிக்கெட் போட்டி வருகின்ற பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று தொடங்குகிறது.  10 ஓவர் கொண்ட இந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுக்கொள்கிறார்கள். இந்த ஆண்டு CCL ஆனது இந்தியாவின் 8 வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து 8 அணிகளை உள்ளடக்கும். […]

4 Min Read
Default Image

 என்னுடைய வாழ்க்கையே இப்போ வேற…”லவ் டுடே” இவானா நெகிழ்ச்சி பேச்சு.!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்று 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், படம் 100 நாட்களை கடந்த நிலையில், நேற்று […]

4 Min Read
Default Image

பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர் தான்.! வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்.!

சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் அறியப்பட்டவர் ஆயிஷா. இவர் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலர் யார் என்பது புகைப்படத்தை வெளியீட்டு ஊடகத்திற்கும், ரசிகர்களும் அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த […]

3 Min Read
Default Image

டாடா பிளாக் பாஸ்டர்…கவினுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசன்.!?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான கவின் தற்போது ஹீரோவாக டாடா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதற்கிடையில், நடிகர் கவின் சமிபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்றார். டாடா படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருப்பதாகவும், படத்தில் உங்களுடைய நடிப்பு அருமை எனவும் பாராட்டி இருந்தார். இதனை தொடர்ந்து […]

3 Min Read
Default Image

6 வருட காதல்..! எருமை சாணி விஜயின் காதலி யார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ..

யூடியூபில் எருமசாணி என்ற சேனலில் காமெடி வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் விஜய். இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள் நிதி  நடிப்பில் வெளியான டி ப்ளாக் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. […]

3 Min Read
Default Image

40 வயதில் இவ்வளவு அழகா..? ‘சண்டக்கோழி’ பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

நடிகை மீரா மீரா ஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். விஷாலையும் தாண்டி ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு சமீபகாலமாக பட வாய்ப்புள்ள இல்லாமல் இருக்கிறார். இதனால் மீண்டும் பழைய படி பட வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக வித விதமாக உடை அணிந்துகொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கடந்த […]

3 Min Read
Default Image

அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்…’டாடா’ வெற்றி விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.!

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “டாடா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்தை போலவே படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தனையடுத்து, நேற்று படத்தின் வெற்றி விழா சென்னையில் […]

3 Min Read
Default Image

காதலர் தினத்தை நடிகை ராஷ்மிகா யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா..? வைரல் வீடியோ இதோ.!

இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்  காதலர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டு அன்பை பரிமாறி கொள்வார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது செல்லப்பிராணியுடன் காதலர்  தினத்தை கொண்டாடி அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  வீடியோவில் […]

3 Min Read
Default Image

பகாசுரன் தப்பான படமில்ல, தப்பு பண்றவங்களுக்கான படம்…நடிகர் நட்டி பேச்சு.!

நடிகர் நட்டி தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள “பகாசுரன்”  திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் நட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு “பகாசுரன்”  படம் […]

3 Min Read
Default Image

செம மாஸ்…! பிரம்மாண்டத்தின் உச்சம் தொடப்போகும் அனிருத்தின் இசை நிகழ்ச்சி.!

இசையமைப்பாளர் அனிருத் தற்போது பல பெரிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இதற்கிடையில், சில இடங்களில் இசை கச்சேரியும் நடத்தி மக்களை தனது இசையால் மகிழ் வித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு கூட கோவையில் ஒரு இசை கச்சேரி வைத்திருந்தார். அந்த இசை கச்சேரியை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் ககூட்டமாக கூடினார்கள் என்றே கூறலாம். எனவே அனிருத் இசை கச்சேரி என்றால், கண்டிப்பாக இசை கச்சேரிகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும் 30 நிமிடத்தில் விற்று தீர்ந்து […]

4 Min Read
Default Image

கன்னடத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்…பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்த ராக்கி பாய்.!

பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ  தொடங்கி வைத்தார். அது மட்டுமின்றி, நேற்று கன்னட சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களை நேரில் அழைத்து விருந்து கொடுத்தார். நேற்று இரவு ராஜ மாளிகையில் கேஜிஎப் புகழ் யாஷ், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, ஹோம்பாளே ஃபிலிம்ஸ் விஜய் கிரிகந்தூரு, அஷ்வினி புனீத் ராஜ் குமார், […]

4 Min Read
Default Image

ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் அல்லு அர்ஜுன்..? வெளியான சீக்ரெட் தகவல்.!

இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சன்யா மல்ஹோத்ரா, யோகி பாபு, பிரியாமணி, பிரியாமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில்  உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார் என ஒரு […]

3 Min Read
Default Image

பிரதமர் மோடியை சந்தித்த கன்னட திரையுலக பிரபலங்கள்..வைரலாகும் புகைப்படங்கள்.!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை காந்தாரா’ திரைப்பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எஃப் திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கன்னட சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களைச் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜ மாளிகையில் ராக்கிங் ஸ்டார் யாஷ், ரிஷப் ஷெட்டி, ஹோம்பாளே ஃபிலிம்ஸ் விஜய் கிரிகந்தூரு, அஷ்வினி புனீத் ராஜ் குமார், ஆர் […]

5 Min Read
Default Image

செம மாஸ்… சுதாகொங்கரா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் விஜய் மகன்.?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மகன் சஞ்சய் விஜய் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக ஒரு தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே சஞ்சய் விஜய் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அவர் ஒரு படத்தை இயக்ககும் சில புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து செம மாஸான ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சஞ்சய் விஜய் பிரபல இயக்குனரான சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். […]

4 Min Read
Default Image

வெறித்தனமாக ஜிம்மில் பயிற்சி செய்யும் சூர்யா.! வைரலாகும் வீடியோ.!

நடிகர் சூர்யா ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.  சூர்யா 42 நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார.  தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா சினிமா கேரியரிலில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். திரைப்படம் கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேல் சரியாக உள்ளதாக […]

3 Min Read
Default Image

வேற லெவல்..வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் கீர்த்தி சுரேஷ்…வைரலாகும் வீடியோ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அல்லது அட்டகாசமாக உடைய அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவா இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது விலங்குபோல வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைகீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள, அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகி  வருகிறது.   View this post on Instagram   A […]

3 Min Read
Default Image